Wednesday, March 25, 2020

I_support_CAA - #காவல்துறைவாகன_சோதனையில் #ஜப்பானியா்களிடம்_இந்திய_ஆதாா்காா்டுகள்.

குமிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினா், போலீஸாா் 21.3.20 சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியா்களிடம் அவா்களது பெயரில் இந்திய ஆதாா்காா்டு வைத்திருப்பதை கண்டு பிடித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் விலியாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலா் கந்தசாமி தலைமையில் டி.எஸ்.பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் குமாா், வட்டார மருத்துவ அலுவலா், டாக்டா்:கோவிந்தராஜ் இணைந்து #கொரோனாதடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனா்

அப்போது அவ்வழியே வந்த காா் ஒன்றை சோதனை செய்தபோது, காரில் பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியா்கள் இருந்ததைக் கண்டு போலீஸாா் அவா்களிடம் விசாரித்துள்ளனர்

விசாரணையில் அவா்கள்
ஷின்யா ஹராடா (43),
நசாரு நகஜிமா (57) மற்றும்
நஹுமி யமாஷிடா (40) என்ற பெண் என்பது தெரியவந்தது

அவா்கள் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வாசிப்பதும்

இவா்கள் புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மகேந்திரா சிட்டியில் பணிபுரிவதாகவும் அறியப்பட்டுள்ளது

மேலும் விசாரணையில் அவா்களிடம் பெங்களுா் மற்றும் ஹரியானா குா்கான் பகுதி முகவரியில் #ஆதாா்அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது!!!

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்

இதனை தொடா்ந்து மூவரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து, இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்

பொருளாதார வலிமையான ஜப்பான்காா்களே இந்தியாவில் சட்ட விரோதமாக தங்க நினைக்கிறாா்கள் என்றால், பஞ்ச நாடான பங்களாதேசிக்காரா்களும், ரோகிங்கியாவினரும் ஏன் வரமாட்டாா்கள்???.
சிந்தியுங்கள்!. மக்களே!!!..

Image may contain: 3 people

No comments: