ஏசி குளிரூட்டப்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
ஆடம்பர வசதிகள் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்படங்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பதை இது உணர்த்தியது.
ஆடம்பர மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.ஆடம்பரப் பொருட்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பது இதன் மூலம் கற்றுக் கொண்டோம்.
விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டன.இவை இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பதை கற்றுக் கொண்டோம்.
ஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா?
மளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்...காரணம் ஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு இல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம்.
உணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு முக்கியமானவன் என்பதை இந்த சின்ன கொரோனா வைரஸ் நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் *விவசாயி* தான்....
விவசாயம் காப்போம்...
விவசாயம் காப்போம்...
No comments:
Post a Comment