1) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தது.
2) நேரு இயக்கத்தை தன்னகப்படுத்திக் கொண்டு அழிக்க முற்பட்டார்.
3) காமராஜர் தேவர் மீது பொய்யான கொலைக்குற்றம் சுமத்தி அவரை சிறையில் அடைத்தார்.
4) பல்லாயிரக்கணக்கான ஃபார்வர்டுபிளாக் தொண்டர்கள் மீது அடக்குமுறைகளை ஏவினார்.
5) ஃபார்வர்டுபிளாக் தொண்டர்கள் 5 பேரை கண்ணை கட்டி,கையை கட்டி சுட்டுக் கொன்றார்.
6) கருணாநிதி அவர்கள் கூட்டணி தர்மத்தையும் மீறி ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய துரோகத்தை இழைத்தார்.
7) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு போட்டியாக டம்மி ஃபார்வர்டுபிளாக்குகளை,தேவமார் அமைப்புகளை உருவாக்கினார்.
8) இத்தனை செய்தும் ஃபார்வர்டுபிளாக் இன்றைக்கும் உயிரோட்டமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் நேதாஜியும்,தேவரும் செய்த புண்ணிய செயல்கள் தான்.
9) தேவர் எப்படி மக்கள் மனதில் என்றைக்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல ஃபார்வர்டுபிளாக் இயக்கமும் என்றைக்கும் மக்கள் மத்தியில் உயிரோட்டமாக இருக்கும்.
10) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு அழிவு என்பது ஒருபோதும் கிடையாது.
No comments:
Post a Comment