1948 காந்தி கொல்லப்பட்டபோது அவரை ஒரு முஸ்லீம்தான் கொலை செய்தார் என்று வதந்தி பரவியது மதுரையில் காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லீம் என்கிற பொய்ப் பிரச்சாரத்துக்கு ஆளான இந்துக்கள், முஸ்லீம் மக்களைத் தாக்கியும் அவர்களின் கடைகளைச் சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
மதுரையை சுற்றியுள்ள பல ஊர்களில் அப்பாவி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டர். அதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சுட்டது இஸ்லாமியர் இல்லை, இந்துதான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லும் விதமாக பொதுக்கூட்டம் போட்டு உண்மையை விளக்கினார் முத்துராமலிங்க தேவர்
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த தெருத்தெருவாக பிரசாரம் செய்யவும் ஊர்வலங்கள் நடத்தவும் தேவர் தன் தொண்டர்களை அனுப்பி கலவரத்தை அடக்கினார்
(முஸ்லீம்கள் தேவருக்கு அளித்த வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் மதுரையில்)
THANX : Veeram Velanja Madurai
No comments:
Post a Comment