USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Monday, September 30, 2013
கண்டன ஆர்ப்பாட்டம்
Whistle Anjali to Sivaji Ganesan
Sunday, September 29, 2013
முக்குலத்தோர்புலிப்படை
வணக்கம்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது நிறுவனர்/தலைவர்
திரு சேது.கருணாஸ் தேவர் அவர்களைப் பற்றி அவர் பிறந்த சாதியை பற்றி தவறான வழியில் பிறந்த ஒருவனால் நெற்றிக்கண் என்ற இதழ் மூலமாக தவறான செய்தியை பதிவு செய்துள்ளார்கள். இதை எப்படி எதிர்கொள்வது என்று தலைமை பார்த்துக்கொள்கிறோம்.
நீங்கள் தைரியமாக ஊருக்கு உரக்க சொல்லுங்கள்
சோழமண்டலமாம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகில் உள்ள பேராவூரணிக்கு மிக அருகாமையில் உள்ள குருவிக்கரம்பை என்கிற கிராமத்தில் சேதுத்தேவருக்கும்-மங்கையர்கரசி க்கும் மகனாகப் பிறந்து கருணாநிதி என்று பெயர் சூட்டப்பட்டு பின்னாளில் நிதியை எடுத்துவிட்டு தனது தந்தை பெயரின் முதல் எழுத்தான Sஎன்பதை தனது பெயருக்கு பின்னால் வைத்து கருணாஸ் என்கிற பெயரோடு சுயம்புபோல் தானாக உருவெடுத்து உழைத்து தமிழகதிரைஉலகில்தனெக்கன தனியிடத்தை தக்க வைத்த நம் தலைவர்
தன் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாப்பதற்காகவோ,
தனது அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காகவோ,
ஆசிரமசாமியாரின்பணத்தை திருடி அதிலிருந்து தப்பிப்பதற்காகவோ,அனுமதிஇல்லாத கல்வி நிறுவனம் நடத்தி பணம் சம்பாதிப்பதற்காகவோ,
சட்டமன்ற/பாராளுமன்ற பதவிக்காகவோ,
கட்டப்பஞ்சாயத்து செய்து தம்மை காத்துக்கொள்வதற்காகவோ,
தேவரினத்தை காட்டி பெட்டி வாங்குவதற்காகவோ,
மாநாடு,பொதுக்கூட்டம் என்று ஈனத்தனமாக வசூல் செய்வதற்காகவோ,
சமுதாயப்பணிக்குவரவில்லை,
தாம் பிறந்த சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பாண்மையோடு சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு
கள்ளர்,மறவர்,அகமுடையோர் என்று பிரிந்து கிடக்கும் ஒருதாய் மக்களின் அரசியல் பிரிவினையை தகர்த்தெரிந்து தேவரினத்தை ஒருங்கினைத்து தனி இடஒதுக்கீடு மற்றும் அரசியல் அங்கீகாரம், பெற்றுத்தர தேவரினத்திற்கு வெளிச்சத்தை தருவதற்காக தன்னையே மெழுகுவத்தி போல் உருக்கி கொள்ளும் தன்னலமற்ற தலைவர் நம் அண்ணன் சேது.கருணாஸ் தேவர் என்று ஊருக்கு உரக்கச் சொல்
ஒருநாள் தேவரினத்திற்கு விடியும்-அது
முக்குலத்தோர் புலிப்படையினால்மட்டும் தான் முடியும் என்று..
பாண்டித்துரை தேவர் பரமக்குடி
Saturday, September 28, 2013
ஜெயலலிதா பரிசு
தேவர் ஜெயந்தியின் 28,29 ஆகிய தேதிகளில் நடக்கும் விழாக்களுக்கு தடை
சற்று முன் நடந்த மாவட்ட காவல் துணை கண் கணிப்பாளர் நடராஜன் தலைமையில் முதுகளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கம் உறவுகள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 2829தேதிகளில் எந்த விதமான நிகழ்சிகளுக்கும் அனுமதி மறுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது
தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அரசு வாகனம் அனுப்புவோம் அதில் சென்று வாருங்கள்
ஜோதி எடுப்பது
தேவர்சிலைக்கு மாலை போடுவது
ஊர்களில் ஒலி ஒலி அமைப்பது கூடாது
இந்த அறிவிப்பு படிப்படியாக இன்னும் 20 தினங்களுக்குள் தமிழகம் முழுக்க அமுல் ஆகிறது
தேவர் ஜெயந்தி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்
தீவிர வாகன ஆய்வு
தேவர் இனத்தை சார்ந்தவர்கள் வைத்திருக்கும்
இரு சக்கர வாகனம்
மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் வாடகை வாகனம் உள்ளிட்ட வாகனங்களை
தாங்கள் இருக்கும் பகுதிக்கே வந்து புகைபடம் மற்றும் விலாசம் போன்ற தகவல்களை சேகரித்து செல்கிறார்கள்
கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று மட்டும் சொல்கிறார்கள்
இது போன்ற ஒடுக்கும் அரசு ஜெயலலிதா அரசு
இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்
ஆ.சுரேஷ்தேவர்
மாவட்டசெயலாளர்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம்
9486611060
சற்று முன் நடந்த மாவட்ட காவல் துணை கண் கணிப்பாளர் நடராஜன் தலைமையில் முதுகளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கம் உறவுகள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 2829தேதிகளில் எந்த விதமான நிகழ்சிகளுக்கும் அனுமதி மறுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது
தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அரசு வாகனம் அனுப்புவோம் அதில் சென்று வாருங்கள்
ஜோதி எடுப்பது
தேவர்சிலைக்கு மாலை போடுவது
ஊர்களில் ஒலி ஒலி அமைப்பது கூடாது
இந்த அறிவிப்பு படிப்படியாக இன்னும் 20 தினங்களுக்குள் தமிழகம் முழுக்க அமுல் ஆகிறது
தேவர் ஜெயந்தி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்
தீவிர வாகன ஆய்வு
தேவர் இனத்தை சார்ந்தவர்கள் வைத்திருக்கும்
இரு சக்கர வாகனம்
மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் வாடகை வாகனம் உள்ளிட்ட வாகனங்களை
தாங்கள் இருக்கும் பகுதிக்கே வந்து புகைபடம் மற்றும் விலாசம் போன்ற தகவல்களை சேகரித்து செல்கிறார்கள்
கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று மட்டும் சொல்கிறார்கள்
இது போன்ற ஒடுக்கும் அரசு ஜெயலலிதா அரசு
இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்
ஆ.சுரேஷ்தேவர்
மாவட்டசெயலாளர்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம்
9486611060
Vijay Sethupathy puts his ‘Devar Magan’ look to use
Actor Vijay Sethupathy is surely one of the most bankable heroes of recent times and it looks like he has been booked for the next two years. He has so many projects in hand that he has been running around to keep up with his commitments.
The actor is finished with Idharkuthane Aasaipattai Balakumara and the film is slated to release on 2nd October. He is now moving on to his next project, Sangudevan. The film goes on floors today - 28th September 2013 at Dindugul. Vijay plays a lorry driver in this film and sports a ‘Devar Magan’ look for this film.
Directed by Sudhakar, Sangudevan is a betrayal saga, also starring Dhansika. Vijay Sethupathy himself is producing the film and JSK Film corporation will take over on first copy basis.
Friday, September 27, 2013
தூத்துக்குடி கூட்டத்தில் உளறு, உளறுன்னு உளறிய விஜயகாந்த்
தூத்துக்குடி; தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனல் மின் நிலையம் என்றார்.
தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார்.
டாடா ஆதரித்த டைட்டானியம் டை ஆக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாடா நானோ என்று தெரிவித்துவிட்டார். டாடா நானோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திருந்தால் 3,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்றார் விஜயகாந்த்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டப்பெயர் உண்டு. இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விஜயகாந்தோ அழகிரியின் அண்ணன் மு.க. முத்துவை அஞ்சாநெஞ்சன் என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மணல் கடத்தலை தட்டிக்கேட்டு சஸ்பெண்டான ஐஏஸ் அதிகாரியின் பெயர் துர்கா சக்தி நாக்பால். ஆனால் விஜயகாந்தோ துர்கா சக்தி என்பதற்கு பதில் துர்கா தேவி என்று கூட்டத்தில் பேசினார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் என்னவென்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனல் மின் நிலையம் என்று தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையமாக இருந்தால் கூடங்குளம் மக்கள் ஏன் போராடப் போகிறார்கள்?
விஜயகாந்த் உளறுவது தெரிந்தாலும் கட்சியினர் யாரும் அதை திருத்த முன்வர மாட்டார்கள். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கரனின் பெயரை பிரச்சாரத்தின்போது விஜயகாந்த் தவறாகக் கூறினார். உடனே அவர் நீங்கள் என் பெயரை தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று விஜயகாந்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் பாஸ்கரனை அறைந்துவிட்டார். அதனால் தான் விஜயாகந்த் என்ன உளறினாலும் அறை வாங்க தயாராக இல்லாத கட்சியினர் அவரை திருத்துவதில்லை.
கனிம மணல் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு மறுப்பு
Tuesday, September 24, 2013
தேர்தல் முடிவானது தங்களை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம்: சீமான் அறிக்கை
Fight fear of cancer, says actor Vivek
Sivaji Ganesan’s birth anniversary
Monday, September 23, 2013
எனக்கு ஜாதி முத்திரை குத்த வேண்டாம் - நடிகர் கருணாஸ்.
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
Friday, September 20, 2013
IMMEDIATE Job Opening for 2012 and 2013 Passouts/Freshers for a leading MNC!!!
Thursday, September 19, 2013
கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி சாலை மறியல்
Wednesday, September 18, 2013
இயக்குனர் வசந்தும் நடிக்க வந்து விட்டார்
Tuesday, September 17, 2013
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை தலைவர் முத்துராமலிங்கம் தகவல்
Attempt to Depict LTTE Flag as Tamil National Flag to Police in London Foiled by Sri Lanka High Commission.
Monday, September 16, 2013
போதைப் பொருள் வழக்கில் சுதாகரன் விடுதலை: சிறப்பு கோர்ட் தீர்ப்பு
Sivaji's jumbo gift to big temple goes
Non-bailable warrants against Doctor Sethuraman’s kin
Pasumpon Muthuramalinga Thevar College wanted faculty
Mob attacks TNSTC bus after desecration of statue
Friday, September 13, 2013
நேற்று கௌதம் இன்று கார்த்திக் பிறந்தநாள்
Thursday, September 12, 2013
Kadal hero celebrates!
அனேகன் படப்பிடிப்பில், தனுஷிற்கு அறிவுரை சொன்ன நவரசநாயகன் -
மனைவியுடன் இடிந்தகரைக்குச் சென்ற சீமான்.
Wednesday, September 11, 2013
'Vai Raja Vai' from tomorrow
உசிலை. கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரையில் ஜோதி ஓட்டங்களுக்கு தடை: போலீஸ் அறிவிப்பு
Tuesday, September 10, 2013
Plea seeking entry ban on Devar Guru pooja dismissed
Saturday, September 7, 2013
Prohibitory order in Usilampatti
Thursday, September 5, 2013
7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு பாராட்டு விழா
Wednesday, September 4, 2013
மயில்சாமி மகன் கதாநாயகன்!
கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை!
Job Opening for BSc Zoology இளநிலை விலங்கியல்
Monday, September 2, 2013
பூலித்தேவன் பிறந்த நாள் விழா
Sunday, September 1, 2013
விஜய் சேதுபதியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்: பாலாஜி சக்திவேல்
தனுஷ், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்கும் அனேகன்
கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தம்
மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் முதலிடம் பிடித்த ரஜினி!
செந்திலின் வாரிசும் சினிமாவில்
Subscribe to:
Posts (Atom)