ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான கால அவகாசத்தை 4 மாதத்தில் இருந்து 2 மாதமாக இந்தியன் ரயில்வே குறைத்துள்ளது. மொத்தமாக அதிக அளவிலான டிக்கெட் முன்பதிவுகளை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால அவகாசம் மே முதல் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வழக்கமாக தொடர்ந்து ரயில் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment