அன்புள்ள உறவினர்களே,
நமது சங்கத்தின் மாதந்திர கூட்டம் வருகிற 11.11.12 ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு , மேற்கு தாம்பரம் , எளிழில் மாண்டிசோரி பள்ளியில் நடைபெறும் . அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .
கூடத்தின் சிறப்பு அம்சங்கள், விவாதிக்கவேண்டிய விஷயங்கள், தீர்மானங்கள்
1. 2012 ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்பித்தல்
2. 2013 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்ந்தேடுபதுக்கான ஆலோசனை
3. சங்கத்தின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.
தலைவர்
தாம்பரம் பசும்பொன் சேவை சங்கம்

No comments:
Post a Comment