உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ. டெங்கு குறித்து ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவர்கள் சேர்மபாண்டியன், இணை இயக்குநர் ராதாராணி ஆகியோரிடம் டெங்கு காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள் குறித்தும் விவரம் கேட்ட எம்எல்ஏ உள்நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
உடன் கட்சி நிர்வாகிகள் ஐ.ராஜா,பசும்பொன்,மகாராஜன்,பாஸ்கரபாண்டி,ரவி,சபரி ஆகியோர் இருந்தனர்.

No comments:
Post a Comment