சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைகால சிறப்பு ஏ.சி. ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடைகாலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே பின்வரும் சிறப்பு ரெயில்களை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரங்கள் வருமாறு:-
சென்னை சென்டிரல்-திருநெல்வேலி வாராந்திர ஏ.சி. சிறப்பு ரெயில்(வண்டி எண்:06005) ஏப்ரல் 14-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி ரெயில் நிலையத்திற்கு சென்றடையும்.
இதே போன்று மறுமார்க்கத்தில், திருநெல்வேலி-சென்னை சென்டிரல் வாராந்திர ஏ.சி. சிறப்பு ரெயில்(06006) ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில், திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06748) ஏப்ரல் 7-ந் தேதி முதல் ஜூன் 23-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் (06747) ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
சென்னை சென்டிரல்-கொச்சுவேலி வாராந்திர அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(06011) (கோயமுத்தூர், கோட்டயம் வழியாக) ஏப்ரல் 12-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.35 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கொச்சுவேலி-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(06012) (திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு வழியாக) ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைகிறது.
திருநெல்வேலி-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில்(06746) (தென்காசி வழியாக) ஏப்ரல் 11-ந் தேதி முதல் ஜூன் 13-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில், திருநெல்வேலியில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில்(06745) ஏப்ரல் 12-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
சென்னை சென்டிரல்-ராமேஸ்வரம் 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06009) (சென்னை எழும்பூர், விருதாச்சலம், திருச்சி வழியாக) ஏப்ரல் 25, மே 9, 23, ஜூன் 6, 20-ந் தேதிகளில் வியாழக்கிழமைகளில், சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம்-சென்னை சென்டிரல் 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06010) ஏப்ரல் 26, மே 10, 24, ஜூன் 7, 21-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில், ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
சென்னை சென்டிரல்-தூத்துக்குடி 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06007) (சென்னை எழும்பூர், விருதாச்சலம், திருச்சி வழியாக) ஏப்ரல் 18, மே 2, 16, 30, ஜூன் 13-ந் தேதிகளில் வியாழக்கிழமைகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடி-சென்னை சென்டிரல் 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06008) ஏப்ரல் 19, மே 3, 17, 31, ஜூன் 14-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில், தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
சென்னை சென்டிரல்-மட்கான்(கோவா) வாராந்திர சிறப்பு ரெயில்(06001) மே 5-ந் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்டிரலில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு மட்கான் சென்றடையும்.
இதேபோன்று மட்கான்-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில்(06002) மே 6-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு மட்கானில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06345) ஏப்ரல் 11-ந் தேதி முதல் ஜூன் 13-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில், எர்ணாகுளத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இதேபோன்று, சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06346) மே 12-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
கோயமுத்தூர்-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06616) ஏப்ரல் 16-ந் தேதி முதல் ஜூன் 18-ந் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் கோயமுத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
அதே போன்று, சென்னை சென்டிரல்-கோயமுத்தூர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06615) ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஜூன் 19-ந் தேதி வரை புதன்கிழமைகளில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோயமுத்தூரை சென்றடையும்.
சென்னை சென்டிரல்-ஹுப்ளி வாரம் 3 முறை சிறப்பு ரெயில்(07313) ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் சென்னை சென்டிரலில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு ஹுப்ளியை சென்றடையும்.
இதே போன்று ஹுப்ளி-சென்னை சென்டிரல் வாரம் 3 முறை சிறப்பு ரெயில்(07314) ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் ஹுப்ளியில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
யஸ்வந்த்பூர்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (06543) ஏப்ரல் 7-ந் தேதி முதல் ஜூன் 23-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் யஸ்வந்த்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.
அதே போன்று எர்ணாகுளம்-யஸ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரெயில்(06544) ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment