Monday, March 28, 2011

[uktamils] உள்ளத்த - Ulaathil Ketta Ullam ????

உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா ராசா

வருவதை எதிர்கொள்ளடா.



கனிக்கு நீ கணவனில்லை

ராசாத்திக்கு மருமகனில்லை

ஊர் பழி ஏற்றாயடா ராசா - கஸ்பாரும்

உன் பழி கொண்டானடா

(உள்ளத்தில்)



செஞ்சோற்று கடன் தீர்க்க

சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ராசா

வஞ்சகன் கலைஞரடா

ராசா... வஞ்சகன் கலைஞரடா

(உள்ளத்தில்)



80 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்

உன்னைத்தான் பிடித்தாரடா - ராசா

மன்னித்து அருள்வாயடா

ராசா.. மன்னித்து அருள்வாயடா

(உள்ளத்தில்)

No comments: