Wednesday, February 17, 2016

ஊடகம் தேவையில்லை நாம் பகிர்வோம்....!

ஜம்மு காஷ்மீர் சியாச்சின் மலைபகுதியில்.... ஏற்பட்ட. பனி சரிவில் உயிர் நீத்த.... இந்திய இராணுவ வீரன்... G.கணேசன் (26 ) அவர்களின் உடல் இன்று அவரது சொந்த கிராமான ‪#‎உசிலம்பட்டி‬ ‪#‎சொக்கதேவன்‬ ‪#‎பட்டியில்‬..இரானுவ மற்றும் அரசு மரியாதையுடன்....#21 ‪#‎குண்டுகள்‬ ‪#‎முழங்க‬... .அடக்கம்....செய்பட்டது.....! இன் நிகழ்வில்.... இந்திய இராணுவத்தின் ‪#‎மெட்ராஸ்‬ ‪#‎ரிச்மென்ட்‬ ..இரானுவ தளபதி..மதுரை மாவட்ட ‪#‎காவல்துறை‬ கண்கானிப்பாளர் ‪#‎விஜயேந்திர‬ ‪#‎பிதாரி‬.. மதுரை மாவட்ட ‪#‎ஆட்சியர்‬. ‪#‎வீர‬ ‪#‎ராகவராவ்‬... மற்றும் ‪#‎அமைச்சர்‬ ‪#‎செல்லூர்‬ ‪#‎ராஜூ‬.. . உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. PV.‪#‎கதிரவன்‬ MLA .. தென்இந்திய ஃபார்வர்டு ப்ளாக் திரு.KC. ‪#‎திருமாறன்‬ ஜி உட்பட் அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ‪#‎கல்லூரியின்‬ தேசிய மானவர் படை, NSS மாணவர் இயக்கம் சொக்கதேவன்பட்டி அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள் உட்பட 2000 மேற்பட்டவர்கள் கழந்துகொன்டு மாவீரனுக்கு.. வீரவணக்கம் செலுத்தினர்கள்....தகவல்:- தியாகராஜன் கள்ளர் முரசு நாழிதல்...

 

No comments: