Thursday, February 18, 2016

முக்குலத்தோர் முகவரி மாத இதழ்


🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🏽 பிப்ரவரி 21 - மதுரையில்🙏🏽
🙏🏽இடம் - காந்தி மியுசியம் 🙏🏽
🐯முக்குலத்தோர் முகவரி 🐯
🙏🏽மாத இதழ் வெளியீட்டு💐🙏🏽 💐💐💐விழா💐💐💐💐🙏🏽...
🙏🏽🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🙏🏽
🙏🏽🌞🌞 மற்றும்🌞🙏🏽🙏🏽🙏🏽
சமுதாய பெரியோர்களுக்கு 🙏🏽
🙏🏽விருது வழங்கும் விழா 🙏🏽
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏽🙏🏽
🙏🏽🦁🦁தலைமை🦁🦁🙏🏽🙏🏽
🐯 சேது.கருணாஸ்தேவர்🐯🐯

🎬நூல் வெளியிடுபவர் 🎬 🎬
பாரி வேந்தர்
( இந்திய ஜனநாயக கட்சி)
நூல் பெறுவோர்:-
உ.தனியரசு
( கொங்கு இளைஞர் பேரவை
அர்ஜீன் சம்பத்
( இந்து மக்கள் கட்சி)

💐💐💐💐💐💐💐💐💐💐
வரவேற்ப்பு ;-
பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் மதுரை.
💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐விருது பெறுவோர்💐💐

வீ.ராமகிருஷ்ணத்தேவர்
(தேவர் பேரவை - நிறுவனத் தலைவர்)
A.C.சீனிச்சாமித்தேவர்
(மாநிலத்தலைவர் - தமிழ்நாடு தேவர் பேரவை)
வீ.கா.ராமசாமித்தேவர்
(தமிழ் நாடு தேவர் பேரவை)
M.K.வலம்புரித்தேவர்
(இந்திய சுதந்திர போராட்ட வாரிசுகள் நலச்சங்கம் - தஞ்சாவூர்)
ச.பரங்குன்றம்
(தலைவர் - மூவேந்தர் பண்பாட்டுக்கழகம்)
வெ.சிவனுப்பாண்டியன்
(மன்னர் சேதுபதி நற்பணி மன்ற தலைவர்)
உதயம்.M.ராஜேந்திரன்
(பொதுச்செயலாளர் - பிறமலைக்கள்ளர் நலச்சங்கம்)
K.சங்கரநாராயணன்
( தமிழ்நாடு தேவர் பேரவை)
கருப்பையா
(தலைவர் - தமிழ்நாடு அகமுடையார் சங்கம்)
குழந்தைவேல்பாண்டியன்
(மன்னர் சேதுபதி நற்பணி மன்றம்)
M.PMலெட்சுமணன்
(பொ.செ- பிறமலைக்கள்ளர் நலச்சங்கம்)

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
விருது வழங்குவோர் :-
சமுதாய நீதிபதிகள்
சமுதாய காவல்துறை அதிகாரிகள்
சமுதாய அரசு பணியாளர்கள்.
💐💐💐💐💐💐💐💐💐💐
நன்றியுரை. பாண்டித்துரைதேவர்
🙏🏽🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏽
உறவுகள் அணைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
வடிவமைப்பு :- இனையதள முக்குலத்தோர் புலிப்படை
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
பிப் -21 பிறந்தநாள் கானும் எங்கள் அண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
💐🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🌷

No comments: