Friday, February 27, 2015

ஒட்டு மொத்த தேவர் சமுகத்தை தரக்குறைவாக பேசிய கிருஷ்ணசாமி:-


தேவர் சமுக இளைஞர்களை பொட்ரோல் குண்டுகள் வீசியும், கல் எறிந்தும் கொடுராம கொத்து கொத்தாக கொன்ற பள்ளர் சமுகத்தினரின் கொலை வேறி தாக்குதல் சம்பவத்தின் போதும் தேவர் சமுகம் பொறுமையாக., சமுக பொறுப்பு வாய்ந்த சமுகமாவே இருந்து வந்துள்ளது.
ஆனால் ஒட்டு மொத்த தேவர் சமுகத்தின் பொறுமையை சோதிக்கும் வகையும் தேவர் சமுகத்தையும், தமிழக முதல்வரையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் கிருஷ்ணசாமி.
Must share this video

https://www.facebook.com/video.php?v=907784795918646


MARUTHU TV

Mr.Rajamaravan - தென்மண்டல IG அலுவலகம் மதுரையை நோக்கி


நடிகர் கார்த்திக்கின் ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது..!


It is a great news for Karthik’s fans. The Navarasa Nayagan is a heartthrob to many women and has many memorable movies to his credit like Mouna Ragam, Alaigal Oivathillai, Agni Natchathiram, Kizhakku Vasal, Goupura Vasalile, Deiva Vaku, Ponnumani and many more.

He was last seen in Anegan with Dhanush. The charming hero still has an ardent fan base following him and it is a great news for them to see him in a full fledged role again. Amaran was a very important film in his career and he sang ‘Vethala pota shokkula’ which is in the hit list even now.

Amaran was released in 1992, directed by K Rajeshwar starring Karthik and Banupriya. Amaran was an action packed film and this is now getting a sequel and to be directed by the same director.

So what will be the plot for Amaran 2? Who will be part of the technical crew? Who will be the lady lead? Will Banupriya play a role? Will Karthik sing a song in the sequel too?

All the questions have to be parked as of now until the team announces the details officially. However, it is time to be happy to know that Karthik is back on screen with a bang for a full fledged role.

Welcome back Navarasa Nayagan…


Thursday, February 26, 2015

உசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கி


உசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கியின் நவீனமயமாக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா உசிலம்பட்டி நகர கூட்டுறவு வங்கி முழுவதும் குளிரூட்டப்பட்டு நவீனமுறையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வங்கியின் தலைவர் முருகன்ஜி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சிவமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பாண்டியம்மாள், தீபா, பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி மேலாண்மை இயக்குனர் வீரபாண்டியன் வரவேற்றார். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முருகன், மாயச்சரவணன், அர்ச்சுனன், பொன்பாண்டியம்மாள், பிளாவடியான், பாலாஜி, வங்கி சட்ட ஆலோசகர் ராஜா, வங்கிப்பொறியாளர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள், வங்கி உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வங்கி பொதுமேலாளர் கருணையானந்தம் நன்றி கூறினார்.

Wednesday, February 25, 2015

Original Video of Netaji Subhash Chandra Bose (Bengali)

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், ஆற்றல்மிக்க எழுத்தாளரும், பேச்சாளரும், பத்திரிகையாளருமான தோழர் ஐ.மாயாண்டிபாரதி (வயது 98) காலமானர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
மதுரையில் பள்ளியில் படிக்கும் போதே, சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் மாயாண்டி பாரதி. 1931 – ஆம் ஆண்டு மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆவேசமான ஊர்வலத்தில் பங்கெடுத்தார். 1950 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையில் பலர் கொல்லப்பட்டனர். அப்படுகொலைகளைக் கண்டித்து பேசிய ஐ.மாயாண்டி பாரதி மீது மதுரை சதி வழக்குத் தொடுக்கப்பட்டு 4 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை சதிவழக்கில் சேர்க்கப்பட்ட ஐ.மாயாண்டி பாரதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.
1956 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரோசன் பார்க் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தின் முன் நடைபெற்ற போராட்த்தில் பங்கேற்றதால் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு கீழவெண்மணிப் படுகொலைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட கண்டனப் போராட்டத்தில் 144 தடையை மீறிக் கலந்துகொண்டதனால் கைது செய்யப்பட்டார். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் இடதுசாரி இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்தும் இயக்கப்பணியாற்றிவர்.
1954 ஆம் ஆண்டு ஜனசக்தி ஏட்டில் சேர்ந்து ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தீக்கதிர் நாளேட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். சோவியத் யூனியன் சென்ற பத்திரிகையாளர் குழுவில் தீக்கதிர் சார்பில் தோழர் ஐ.மாயாண்டி பாரதியும் இடம் பெற்றிருந்தார். ஜனசக்தியும், தீக்கதிரிலும், செம்மலரிலும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் சென்று மக்களை ஈர்க்கக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளராக அவர் திகழ்ந்தார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாவலர் வரதராஜன் சகோதரர்கள் உள்ளிட்ட முற்போக்கு இயக்க கலைஞர்களை அரவணைத்து வளர்த்தவர் தோழர் ஐ.மாயாண்டி பாரதி. தோழர் ஐமாபா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஐ.மாயாண்டி பாரதி விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி தன் இறுதிக்காலம் வரை சோசலிச லட்சியத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். அவரது மறைவு தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
அவரது மறைவால் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தலித்கள் அட்டூலியம்:-

திருவள்ளுர் மாவட்டத்தில் தலீத்களின் அட்டூழியம் கண்டும் கானாத கலக்டர்
திருவள்ளுர் மாவட்டத்தில் தலீத் சமுகத்தை சார்ந்த ஒருவர் ஆட்சி பொறுப்பாளராக ஏற்றதிலிருந்து
தலீத்களின் அட்டூழியம் சமீப காலமாக அதிகரித்துள்ளது
அவர்களை அடக்க நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்தாலும் கூட தலீத்களின் ஆட்டம் அடங்கிய பாடில்லை என்பதை உண்மை அதற்கு சான்றாக
சமீபத்திய தலீத்களின் ஆட்டுழியமே சான்று
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அருகே வங்கனூர் கிராமம் முழுக்க முழுக்க முதலியார் சமூக மக்கள் வாழும் கிராமம் அங்கு வம்படியாக அம்பேத்காரின் சிலையை வைத்து பிரச்சனையை தூண்டினார்கள் அதன் ஒருபகுதியாக அப்பகுதிவாசிகள் எதிர்ப்பை தெரிவிக்கவே தலீத் தீவிர வதிகள் ஒரு வன்னியரை கொலை செய்தார்கள் அதற்கு பெரியளவில் ஆக்சன் எடுக்காததால்
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குய் பொருட்டு அந்த சர்ச்சைக்குறிய சிலையை அவமரியாதை செய்ய இம்முறைமட்டும் சட்டம் சரியாக செயல்பட்டிருக்கிறதுஇதனால் பெரும் சாதிய கலவர பதற்றம் ஏற்பட்டு தனிந்தது
இருந்தும் அந்த பகுதியில் தொடர்ந்து அட்டூழியித்தில் தலீத்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்
இந்தச் சூழ்நிலையில்தான்
திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்த வந்த காவலர்களையும் மீறி கைதியை கொலை செய்த தலீத்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட ஆட்சியர் மூலமாக தப்பி பிழைத்தார்கள்இந்தச் சூழ்நிலை தலீத்களுக்கு தெம்பு ஊட்ட திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ஏரி புணரைமைக்கும் பணிக்காக கடலூரை சார்ந்த ஒருவர் டெண்டர் எடுக்க பகுஜன் மாவட்ட செயலாளரான பிரேம் என்பவர் அங்கிருந்து செல்லும் ஒவ்வொரு வண்டிக்கும் ரூ40 ரவுடி மாமூலாக தரவேண்டும் என மிரட்டி வாங்கிகொண்டு இருக்கிறார்அது மட்டும் இல்லாது அந்த பகுதியில் உள்ள ஊரில் அம்பேத்காரின் பெயரில் கட்டப்படும் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொரு லாரியும் 50ருபாய் கட்டாயம் தர வேண்டும் அதற்கு எண 10பேர் கொண்ட ரவுடிகள் கூட்டம் அங்கிருக்கிறதுஇவர்கள் இங்கு வன்னியர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காவலர்களின் பாதுகாப்போடு தலீத்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள் இதன் மூலம் மட்டுமே இவர்களுக்கு நாளொன்றிர்கு ரூ ஒரு லட்சம் வருமாணம் வருகிறதுஇதில் அந்த ஏரியா அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து கண்டும் காணாமல் செய்வதோடு
ஏரி புணரமைக்கும் பணி என்பதால் வெறும் ஜவுடு மண் அடிக்கவே அரசு அனுமதி அளித்திருக்கிறது
ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் பிரேம் கும்பல் இங்கும் அதன் வேலையை காமித்துள்ளார்கள்
ஏரிக்குள்ளே குவாரி டெண்டர் எடுத்தவர் கூட்டிவந்த ஹிட்டாச்சிக்காரருக்கு கொலை மிரட்டல் விட்டதோடு அல்லாமல் அந்த ஏரியின் வரமுறைக்கு மீறி அதிக ஆளமெடுத்ததோடூ அங்கு விட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் மணலும் எடுக்கின்றனர்இதனை குவாரி டெண்டர் எடுப்பவர் பல முறை புகாராக கொடுத்ததால்
பிரேம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த காவல் கன்காணிப்பாளர் அலுவலகத்தையும்
வெங்கல் காவல் நிலையத்தையும் வக்கீல்கள் துனையோடு முற்றுக்கை இட்டு மிரட்டவும் செய்கின்றனர்இதுப்போன்ற தொடரும் அட்டூழியத்திற்கு முழுக்க முழுக்க தலீத்கள் காரனமாக இருந்தாலும் இவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை
இதற்கு சான்றாக கடந்த 15 நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே பகுசன் சமாஜ் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் தென்னரசு உட்பட நான்கு கொலை நடந்துள்ளது
கைதான அனைவரும் தலீத் சமூகத்தைச் சார்ந்த ரவுடிகள் என்பது குறிப்பிடத் தக்கதுஇவர்கள் அனைவருக்கும் பண உதவி சட்ட உதவி உட்பட பல்வேறு வகையில் அரவனைத்து கொண்டு கட்டப் பஞ்சாயித்து செய்து பிழைத்து கொள்கிறது பகுஜன் சமாஜ் கட்சி
அதன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரேம் 5 முறை மிசா வழக்கில் கைதானவர்
சமிபத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த தென் சென்னை மாவட்ட செயலாளர் தென்னரசு 2முறை மிசா சென்றவர்கள் இப்படி குற்றப் பின்னனி கொண்டவர்களை மட்டுமே வைத்துள்ள பகுஜன் சமாட் கட்சி திருவள்ளூர் மாவட்டத்தில் தலீத்களின் ஆதரவுடன் பெரும் சாதிய அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் தலித்களில் அராஜக போக்கிற்க்கு அரசாங்கம் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 மருது டிவி செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம்.

Tuesday, February 24, 2015

Vivek's Bollywood entry

After entertaining us for decades, comedy actor Vivek is entering Bollywood.  Vivek has been roped in by Muktha Sunder for the film 'Paisa Ho Paisa', starring Dhruv Bhandari, Madalasa Shah, Kanishka Soni and Antony.
It is to be noted that Vivek has alredy featured in Malayalam and Kannada movie. 

Sunday, February 22, 2015

Karthik to take up more negative roles in near future?

The recent release of , ‘’ has grabbed lots of attention and his role in this starrer was appreciated by all. This film saw him as a villain and his acting skills was praised by all in the social networking sites and the fans also expressed their wish to see the yesteryear actor to take up such roles in the near future.
The actor in his recent interview also mentioned that he is open to take up negative roles provided he gets an interesting script. The actor also carried out his usual mannerism in this movie and this has indeed made the audience to think who is the main villain.
Lets hope for more such interesting outings from the actor in the coming days.

Sunday, February 15, 2015

Aivaraattam March Release


GOOD MESSAGE FROM Santhosh Kumar with Yuva Pasumpon

நாசமா போறாங்க...இவங்க செய்யுற தவறுக்கு அசிங்க படுறது மொத்த தேவரினம் தான்..கேட்டா ஏழைப்பொண்ணுக்குவாழ்க்கை கொடுக்கிறேன்,சமரசம்,ஜாதி மனசுல இருந்தா போதும் னு சொல்ரவங்க தானஇப்படி சாதி மாறி சேர்றாங்க ..்ஆனாலும் வீட்டுல பாத்த மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு கண்ணை கசக்கிட்டு வாழ்ந்தாலும் ,பணவசதி இல்லாம கஷ்டப்பட்டாலும் நம்ம மானம் மரியாதைய காப்பாத்துற தேவர் வீட்டு பொண்ணுங்கதான் எங்க சாமி......எங்களைப்போன்ற சாதி வெறியர்கள் இருக்கும்வரை தேவர் ஐயா புகழுக்்கு ஒரு போதும் கறை படியாது......இது வெறும் வார்த்தை இல்லை வாழ்க்கை...

மதுரை வாழ் தேவரினம் - POST

காதலர் தினத்தை ஆதரித்து வன்முறையை தூண்டும் விதமாக ஆபாச பேச்சு மற்றும் பெண் காவலாளி தாக்குதல்.....



Saturday, February 14, 2015

மதுரையில் தாதுமணல் கொள்ளை நூல்அறிமுகம்- கருத்தரங்கம்

வருகின்ற திங்கள்கிழமை 16-02-2015 அன்று
மாலை 05.00 மணிக்கு மதுரை
காந்தி அருங்காட்சியக குமரப்பா குடிலில்
நான் எழுதிய தாதுமணல் கொள்ளை என்ற
நூல்அறிமுகம்- கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கொற்றவை அமைப்பினர் இந்நிகழ்வை
ஒருங்கிணைத்து நடத்துகின்றனர் .

அனைவரும் இதையே அழைப்பாக
எடுத்துக்கொண்டு,
இந் நிகழ்வுக்கு வாய்ப்புள்ள அனைவரும்
வருகை தந்தால் மகிழ்வேன்.

அனேகன் - படம் எப்படி?

ஒரு அனேகன், ஒரு அனேகள் இருவரும் காதலிக்கிறார்கள் இதுதான் அனேகன்’ படம்.
 
கொஞ்சம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘எனக்குள் ஒருவன்’, ‘மஹதீரா’ என கலந்துகட்டி அடித்தால் ’அனேகன்’. முன் ஜென்மத்தில் இருந்து அடுத்த ஜென்மம் வரைக்கும் காதலர்களாவே சுற்றிக்கொண்டு இருக்கும் தனுஷ், அமைரா தஸ்தூர்; இவர்களுக்கு நடுவில் கடந்த கால வில்லன்கள், ஒரிஜினல் நிகழ்கால டெக்னாலஜி சார்ந்த வில்லன் .. அதற்கு நிகழ்கால தீர்வு என்ன என்பதே ‘அனேகன்’.
பொதுவாக கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே, த்ரில்லர் பாக்கெட் நாவல் படித்த உணர்வு இருக்கும். அவருடைய ஃபேவரைட் எழுத்தாளர்கள் சுபாவை தமிழ் சினிமாவுக்குக் கூட்டுக்கொண்டு வந்த புண்ணியம் கே.வி.ஆனந்தையே சேரும். ’கனா கண்டேன்’, ’அயன்’, ’கோ’ மாதிரியான படங்களில் கமர்ஷியலும், த்ரில்லரும் பின்னி பிணைந்து ஓடும் அளவுக்குக் கொடுத்த கே.வி.ஆனந்துக்கு சறுக்கிய படம் ‘மாற்றான்’. கண்டிப்பாக அதை சரிகட்ட வேண்டிய நிலையில், இந்தப் படம் அதை ஈடுகட்டும்.
கூடுதலாக ஆல் இந்தியா ஸ்டார் அட்ராசிட்டி உள்ள தனுஷ் கால்ஷீட் கிடைக்க, காதலை புது வெரைட்டியாக காட்ட முயற்சி செய்துள்ளார்கள். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களிடம் தப்ப முடியுமா? மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் காதலர்களாகப் பிறந்து, பல்வேறு காரணங்களுக்காக உயிரைவிட்ட காதல் ஜோடி, நிகழ்காலத்தில் பல்வேறுத் தடைகளைத் தாண்டி எப்படி ஜெயித்தார்கள் என்பதை சொல்லும் அதே ’நெஞ்சம் மறப்பதில்லை’ ‘மஹதீரா’ கதை! ஆனால், அந்த ஒரிஜினல் வெர்ஷனோடு ஒப்பிடுகையில் இந்த படம் சற்றே ஏமாற்றம்தான்.
தனுஷ்... ஷ்ஷ்ஷ்ஷ்.... யப்பா இந்த பையனுக்குள்ள என்னமோ இருக்கு. தனுஷ் இன்ட்ரோவுக்கு பொண்ணுங்களே விசில் அடிக்கிறாங்க. மனுஷன் நான்கு கெட்டப்களிலும் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். அந்த காளி கேரக்டர் தாறுமாறு தக்காளி சோறு ரகம். 'டங்கா மாரி ஊதாரி' பாட்டுக்கு விசில் பறக்குது. ஐடி கம்பெனில சிஸ்டம் அட்மினா அவர் வேலை பார்த்தாலும், அந்த தெனாவெட்டு லுக்கு பக்கா மேன்லி. 'இப்பல்லாம் அஸ்வின் இந்தி பொண்ணுங்க கனவுலகூட எக்ஸ்க்ளூசிவ்வா வரான் தெரியுமா?’ இப்படி ஹீரோயின்கிட்ட அவர் பேசுறப்போ இப்போதிருக்கும் பசங்களுக்கு கொஞ்சம் கடுப்பாவும், பொறாமையுமா இருந்தாலும் ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட் ஜி தான்.
ஹீரோயின் அமைரா தஸ்தூர்... படம் பூரா உதட்டை குவிச்சு ஒரு முத்தம் அடிக்கையில் என்னா பொண்ணுடா இது... பசங்க மெர்ஸலாகுறாங்க. செம க்யூட்.. இந்த பக்கிய லெமுரியா கண்டத்துல ஏதும் கண்டெடுத்தீங்களா’னு கே.வி.ஆனந்த் கிட்ட கேக்கணும்.

இனி லவ்வர்ஸ் காயம்பட்டா மருந்து கட்டி கட்டு போட்டுக்க மாட்டாங்க. எச்சில் துப்பி காத்துல விட்டே சரி பண்ணிக்குவாங்க. அப்படி ஒரு லவ் படத்தில். பசங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு அமைரா தஸ்தூர் காய்ச்சல்ல சுத்துவாங்க.
என்னதான் இவர்கள் இருவரும் காதலில் கல்லா கட்டினாலும், இருவரையும் தாண்டி நிற்கிறார் ஹேண்ட்சம் ’நவரச நாயகன்’ கார்த்திக், ரொம்ப நாள் கழிச்சு, 'ஏ... ஐ ஆம் ஸ்டில் அலைவ்... என ’இவன தூக்கிட்டு வர மூணு பேரா’ என தனுஷை கிண்டலடிக்கும்போது 'அமிதாப்ப மிஞ்சுன தனுஷால இவர மிஞ்ச முடியலையே'ன்னு ஒரு கணம் தோணுது. 
பின்னணி மியூஸிக்ல பட்டையைக் கிளப்பி இருக்கிறாரு நம்ம ஹாரிஸ். அதுக்காக மனசாட்சியே இல்லாம மரியான் படத்து 'இன்னும் கொஞ்ச நேரம்...'  பாட்டையே அப்படியே சுட்டு 'ஆத்தாடி ஆத்தாடி...' னு ஒரு பாட்டு போட்டிருக்கீங்க பாருங்க. ஹாரிஸ் சார் உங்களை ரங்கூனுக்கு நாடு கடத்திடலாம்னு தோணுது.
கே.வி.ஆனந்த் படம் விஷுவல் ட்ரீட்டா இருக்கும்னு பச்சைக் குழந்தைக்குக்கூட தெரியும். படம் முழுக்க பளிச்னு இருக்கு ஓம் பிரகாஷோட சினிமோட்டோகிராபி. அதுலயும் அந்த ரங்கூன் போர்ஷன் செம அழகு. கம்போடியா, வியட்னாம், பொலிவியா, மலேசியானு தேடித்தேடி லொக்கேஷன்களை அள்ளி போட்ருக்காங்க. சில இடங்கள்ல கிராஃபிக்ஸ் கண்ணை உறுத்துது ஆனாலும் இந்தக் கதைக்கு ஓ.கே மன்னிச்சு விட்டுடலாம்னு தோணுது.
முதல் பாதியில ஜெட் வேகத்துல போகும் படம், இரண்டாம் பாதியில கொஞ்சம் நொண்டி அடிக்குது. ஏகப்பட்ட டீட்டெய்லை படு டீடெய்லா சொல்லி இருக்காங்க. அதுக்காக பயங்கரமா மெனக்கெட்டிருக்காங்க. ஆனா, அதெல்லாம் இப்படி ஒரு கதையினால மனசுல நிக்கலை. குறிப்பா பர்மா போர்ஷன் நுணுக்கமா எல்லா டிப்பார்ட்மென்ட்டும் சேர்ந்து வேலை பார்த்திருக்காங்க. ஆனா, அது படத்துக்கு பெருசா சப்போர்ட் பண்ணல என்பதே உண்மை. 
சரி ’அனேகன்’ படத்தை பார்க்கலாமா? தனுஷ்காக நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். பசங்க அமைரா தஸ்தூர்க்காக பார்க்கலாம், சினிமா ரசிகர்கள் முக்கியமாக கார்த்திக்கின் எவர்யூத் லுக்குக்காகவும் ஆக்டிங்குக்காகவும்  பார்க்கலாம்.
-சினிமா விகடன் குழு-

S.J.Suryah, Vijay Sethupathi, Simhaa and an unknown for Karthik Subbaraj !

Karthik Subbaraj is super busy with the script work of his upcoming movie titled Iraivi. The technical team such as Santhosh Narayanan and DOP Gavemic U Ary, who worked in Jigarthanda will be retained for Iraivi as well and the movie will be funded by CV Kumar’s Thirukumaran Entertainment.

A little birdie close to the team has hinted to us that the movie will apparently be based on the life of four pairs. According to sources, S.J.Suryah, Vijay Sethupathi and Simhaa will be playing three important characters, while a fourth artist is yet to be decided.

A folksy treat from Karthi and GV coming up!

Karthi and GV Prakash are coming together for a project after their musically well-received Saguni, which was in 2012. This project – Komban is a Muthaiah directorial, starring Lakshmi Menon opposite Karthi for the first time.

As reported earlier the film’s release is scheduled to happen on the 2nd of April, where as the new development is that the music release is set to take place on the 5th of March.

Friday, February 13, 2015

ராஜாமறவன் விரைவில் சுரண்டையில் ஆர்பாட்டம்

தேசியத்தலைவர் பசும்பொன் ஜயாவின் சிலை மூன்று வருடங்கள் ஆகுகியும் திறக்கப்படாமல் உள்ளது இதனை கண்டித்து விரைவில் சுரண்டையில் ஆர்பாட்டம் நடத்தவும் ராஜாமறவன் திட்டம் வகுத்து உள்ளார் இப்போது தென்காசி MLA சரத்குமாரிடம் இன்று மனு அளிக்க உள்ளார் ராஜாமறவன். ஆர்பாட்டத்தின் தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும்.. இதற்க்கு சுரண்டை நகர் இளைஞர்களும் அதன் சுற்று வட்டார தேவர் சமுதாய இளைஞர்களும் ஆதரவு தரும்படி தீ அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.,தொடர்புக்கு 9994038496

உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் டிப்ஸ்)

ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..
ஒரு நாள் உணவு!
காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
அரை மணி நேர நடைப்பயிற்சி.
வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)
புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)
10 மணிக்கு மோர்
11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்
12 மணிக்கு இளநீர்
மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.
நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.
நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.
ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.
காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.
இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.
தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.

Star sons and their fresh plans – Friday special article by Naveen

In a never before manner, heirs of many popular actors are very much active in Tamil cinema now, and the list includes Vikram Prabhu (son of Prabhu), Gautham Karthik (Karthik), Atharva (Murali), Dulqueer Salman (Mammootty), Sibiraj (Sathyaraj), Kalidas (Jayaram) and Anbu (Mayilsamy) among others.
Interestingly, all these youngsters have ventured as actors (heroes) and most of them have already started making their presence felt in the industry. Here is more about them:

 Vikram Prabhu:

The grandson of thespian Sivaji Ganesan is now one of the bankable young heroes of Kollywood, thanks to back to back hits in ‘Kumki’, ‘Arima Nambi’ and ‘Sigaram Thodu’. At present, he is acting in ‘Idhu Enna Mayam’ directed by Vijay, besides other projects.
His strategy is to act in three films per year, as per an advice from Superstar Rajinikanth. However, he will do only one film at a time, to avoid any confusion and deviation of attention.

 Gautham Karthik:

The ‘Kadal’ hero is busy with a string of projects, including ‘Vai Raja Vai’, ‘Sippai’ etc. Following the footsteps of his grandfather Muthuraman and father Karthik, Gautham is determined to carve a niche for himself in the industry.
His plans for the future is to do varied roles that would establish himself as a talented actor. He is also said to have decided to put an end to gossips that revolve around him.

 Atharva:

Though ‘Baana Kathadi’ is his first film, Atharva’s turning point came with Bala’s ‘Naan Kadavul’. Now he is busy with ‘Kanithan’, ‘Eeti’, besides other films.
Atharva has vowed not to make wrong choices again in his career. He considers director Bala as his ‘godfather’ and may soon act in a film directed/produced by his mentor.

 Dulqueer Salman:

Dulqueer Salman has hit a jackpot, so to say, as his second film in Kollywood itself with none other than Mani Ratnam. Currently busy with ‘Okay Kanmani’, Dulqueer’s next in Tamil is said to be with a leading banner. An official annoucement is expected soon.

 Sibiraj:

Sibiraj is senior in this list as he made his debut more than a decade before. But last year’s ‘Naaigal Jaagirathai’ cemented his position in industry and he is now said to be firming up his next project, in a cautious manner.

 Kalidas:

Son of Jayaram, Kalidas is all set to make his debut in Tamil, in a film titled ‘Oru Pakka Kadhai’. Interestingly, the film is being directed by Balaji Tharaneetharan of ‘Naduvula Konjam Pakkathai Kaanom’ fame. Kalidasan says he would be part of films that would be liked by one and all.

Anbu:

Veteran comedian Mayilsamy’s son Anbu will make his debut with a film to be produced by Pattiyal Shekar, father of Vishnuvardhan and Kreshna. Directed by debutant Johnson, it is tipped to be a comedy entertainer. Anbu’s plan is to dedicate himself to the roles he is doing and to be choosy while picking projects.

சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் பேச்சு

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:–
தமிழர்களை காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை, நியூட்ரினோ ஆய்வு, அணுமின்நிலையம் பிரச்சினை என ஒவ்வொரு பிரச்சினைகளாக ஆண்டாண்டு காலமாக துரத்திக் கொண்டு வருகிறது. இந்த மண்ணை, இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆட்சி செய்யாததால் தான் எந்த பிரச்சினைக்கும் தமிழனுக்கு தீர்வு ஏற்படவில்லை. தமிழனுக்கு ஆளும் அதிகாரம் எப்போது வருகிறதோ அப்போது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு ஏற்படும்.
இலங்கை பகுதியில் சீனாவும், இந்திய பகுதியில் அமெரிக்காவும் போர் கப்பல்களை நிறுத்துகிறது. ஆனால் பாதுகாப்பு அச்சம் இல்லாமல் இதை எல்லாம் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
ஈழத்தில் பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை எந்த நாட்டு கப்பலும் இலங்கை பக்கமோ, இந்தியா பக்கமோ வந்ததில்லை. நியூட்ரினோ ஆய்வுக்காக மேற்கு தொடர்ச்சி மலையில் 50 ஆயிரம் டன் வெடிமருந்து வைத்து வெடிக்க செய்ய உள்ளனர். இதனால் பல லட்சம் டன் தூசி வெளியாகி நச்சுக்காற்று ஒவ்வொரு தமிழனையும் தாக்கும். இதை தடுக்க யாரும் முன்வரவில்லை.
தமிழர்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு உள்ளது. தமிழர்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வந்தவர்களை எல்லாம், வாழ வைத்தது தமிழர்களின் பிரச்சினை அல்ல. ஆள வைத்தது தான் பிரச்சினை. மண்ணின் மொழி சார்ந்த ஒருவன் என்று ஆட்சி செய்கிறானோ அன்றே தமிழகத்துக்கு விடிவு. இந்த மண்ணில் வாழும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கு மட்டுமே உண்டு என்ற நிலை ஏற்படவேண்டும்.
வருகிற 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். ஒட்டுமொத்த தமிழர்களின் எழுச்சி ஒத்துழைப்பால் தமிழன் ஆளும் நிலை ஏற்பட வேண்டும். தமிழனை தமிழன் ஆளும் நிலை ஏற்பட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Thursday, February 12, 2015

Transport unions on warpath again

Nearly 20 trade unions of transport employees will serve a strike notice on February 16 as the government is not ready to hold negotiations on wage revision immediately.
The unions, including the LPF and CITU, took the decision after a two-hour-long meeting with members.
On Saturday, the unions will hold agitations in front of all transport zonal head offices, including Metropolitan Transport Corporation.
“We will be giving two week’s time after issuing strike notice to the government to fix a date for talks. If they fail to meet our demands, we will announce the strike date,” said T.Balakrishnan, general secretary, CITU, MTC branch. Earlier in the day, union leaders told reporters after meeting the committee, led by IAS officer P. Umanath in Chromepet, that the government was not keen on settling the issue affecting 1.50 lakh transport employees. According to government officials, they received memorandums from the trade unions and sought time to go through them and work out a financial package. As the amount would be in hundreds of crores, the committee would have to first study the demands and take it up with the government, a negotiating officer said.
“Workers were deprived of their hike from September 2013 and trade unions had displayed immense patience before organising a four-day strike last month,” said A. Soundararajan, CITU State president.
“We have made 45 demands including 25 per cent wage hike and regularisation of services for workers,” said M. Ganesan, secretary, All India Forward Bloc Motor Workers Union .

Tuesday, February 10, 2015

Anegan’s special visit to Super Singer sets

Actor Dhanush recently paid a visit to the sets of the talent hunt show Super Singer on Vijay television as a part of the promotions of his upcoming film, Anegan. The host of the show, Ma Ka Pa Anandh posted a picture along with the star on his social networking page and said, "With an inspiration , Mr anegan in super singer sets." The actor too shared on his page, "Had a blast promoting ‪#‎anegan‬ with these little angels,anchors and legends smile emoticon watch out for this show.its a riot." Dhanush was accompanied by veteran actor Karthik on the sets. 

Navarasa Nayagan ‪#‎Karthik‬ and ‪#‎Dhanush‬ selfie during ‪#‎Anegan‬ promotion


Thursday, February 5, 2015

சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை: நியாயமான தீர்வு காண சீமான் வேண்டுகோள்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டங்களைக் குலைக்கும் விதமாகத் தடியடி நடத்தி கைது நடவடிக்கைகளை காட்டியிருப்பது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். நூற்றாண்டு கடந்து நிற்கும் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற நினைப்பது மாணவர்கள் மத்தியில் மீண்டும் போராட்ட எண்ணங்களையே உருவாக்கும். இதனைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினையில் நியாயமான தீர்வை அரசுத் தரப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The rebel still remains ‘imprisoned’

Rebel’ Muthuramalinga Sethupathy, the King of Ramanathapuram who spent half of his life in jails in Tiruchi and Fort St George in Chennai after rebelling against the British, is “imprisoned’ in the form of a statue 0for nearly two years in front of the Collectorate here.
The State government passed an order (GO No. 177) in 1995 to unveil a statue of the King, the first to raise his voice against the British, but the honour is eluding him even after two decades.
In 2010, Information and Public Relations Department made ready an eight-foot life-size bronze statue of the King, holding a sword in his hand, at a cost of Rs 4.95 lakh. Two years later, it was installed on a pedestal built by Public Works Department at a cost of Rs 1.30 lakh near Kenikkarai police station. But it remains covered with plastic sheet from head to toe.
Official sources said the statue could not be unveiled following a Supreme Court order on installation of statues of freedom fighters and community leaders in public places. “The State government is taking steps to move the Supreme Court to get its consent to unveil the statue at the earliest,” the sources told The Hindu .
“It’s painful to see the King, who had fought against the British, remaining covered in plastic sheet,” advocate M. Somasundaram said.
Muthuramalinga Sethupathy was crowned when he was 72 days old. He was 12 years old when the Nawab of Arcot, along with the British, attacked the palace in 1772 and captured him. He was imprisoned in Tiruchi till 1782.
The British attacked the palace in 1795 and he was arrested and lodged in Fort St George till his last days. He died in prison in 1809 at the age of 49.
Muthuramalinga Sethupathy was crowned when he
was just 72 days old

Wednesday, February 4, 2015

மதுரையில் கசாப்பு கடைக்கு போகும் ஜல்லிக்கட்டு காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு என கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை பகுதியில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்களில் தை பொங்கல் விழாவின்போது கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.
இதற்காக வீரர்களும், காளைகளும் போட்டி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். காளை வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் செலுத்தி ஆயிரக்கணக்கில் செலவு செய்து பராமரிப்பார்கள்.
இப்படிப்பட்ட விழா எப்போது வரும் என காளை அடக்கும் வீரர்கள் மட்டும் அல்ல பொதுமக்களும் ஆவலாக இருப்பார்கள்.
இந்த வீர விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு வீரர்களும், காளை வளர்ப்போரும் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களே அதிர்ச்சி அடைந்தனர். தடையை நீக்கி மீண்டும் விளையாட்டை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். 
ஆனாலும் தடை நீக்கப்படாததால் இந்த ஆண்டு அலங்காநல்லூர் உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுகள் நடத்த முடியவில்லை. இதனால் பொதுமக்களும், இவ்விளையாட்டை ஆர்வமுடன் காண வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. காளை வளர்ப்பவர்களுக்கும் போட்டி நடத்தும் அமைப்பாளர்களுக்கும் இந்த தடை பெரும் இடியாக இருந்தது.
ஜல்லிக்கட்டுக்காக பராமரித்து வந்த காளைகளை தற்போது சரிவர பராமரிக்க முடியாமல் மாடு வளர்ப்போர் நொந்து போய் இருந்த நிலையில் அதை விற்க முடிவு செய்து வாடிப்பட்டி வார சந்தைக்கு கொண்டு சென்று விற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த சந்தைக்கு கேரளா வியாபாரிகள் இறைச்சிக்காக மாடுகள் வாங்க வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு காளைகளும் இங்கு விற்கப்பட்டு வருவதால் இறைச்சிக்காக அந்த மாடுகளையும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
இதற்கு முன்பு ஒரு ஜல்லிக்கட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் அடிமாட்டு விலைக்கு ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என குறைந்த விலைக்கு விற்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து மாடு வளர்க்கும் ஒருவர் கூறும்போது, செல்ல பிள்ளையை போல வளர்த்து வந்த எங்கள் காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை கோர்ட்டின் தடையால் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தமிழர்களின் வீர விளையாட்டையும், இறைச்சிக்காக விற்கப்படும் காளைகளை காப்பாற்றவும் தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தர விட வேண்டும் என்று கண் கலங்க கூறினார்.

Vivek in Karthi's film

For the first time in his career, Vivek will be acting with Karthi in a new film which will be directed by Gokul.
Gokul is known for his earlier films like Rowthiram and Idharku Thaane Aasaipattai Balakumara. The new film has been titled as Kashmora which indicate the film is a horror film with supernatural elements in it.
Kashmora will have Karthi, Nayanthara, Sri Divya, Vivek and many others playing important roles.
Earlier Vivek has acted with Karthi's brother Surya and many of their combinations are big hits.

தைபூச திருவிழா – பசும்பொன்னில் பக்தர்கள் குவிந்தனர்

தைபூச திருவிழா திருச்செந்தூர், பழனி உள்ளர் முருகபெருமான் தளங்களின் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருக பக்தர்கள் காவடி எடூத்தும் அலகு குத்தியும் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
மலேசியா பத்துமலை முருகன் கோவிலிலும் சிறப்பாககொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முருகன் கோவிலில் தை பூச திருநாள் கொண்டாடப்படுவதை போன்று, முருகப் பெருமானின் தீவிரபக்தரான. வாழம் போதே தெய்வீக நிலையை அடைந்த பசும்பொன்.முத்துராமலிங்கதேவரின் திருக்கோவில் அமைந்துள்ள பசும்பொன்னில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை முதலே பசும்பொன்னுக்கு பக்தர்கள் வருகை தந்த வந்தனம் இருந்தனர். நேர்த்திக்கடனும் செலுத்தினர். மாலையில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
-MARUTHU TV

Monday, February 2, 2015

Lodukku Pandi is back

Actor Karunas played the character Lodukku Pandi in his debut movie Nandha, directed by Bala. The character was well received and appreciated.
Karunas is now acting in a movie named after the character that brought him in to the Tamil industry with a bang. This movie is directed by Rajaneesh and has Nega Saxena paired against Karunas. The cast also includes Ilavarasu, Manobala, Sendrayan, Nisha and Rekha.
The crux of the story is about succeeding with honesty and is said to be intertwined with humour. An exclusive set was made for this movie costing over Rs. 15 lakhs and the movie is expected to be released soon.

History of Ramanathapuram

Ramanathapuram
History of Ramanathapuram district bears the evidence of the rule of the Pandyas, Cholas, Marathas and also the British. In the beginning of the fifteenth century the present dominions of the district of Ramanathapuram comprising of Tiruvadanai, Paramakudi, Ramanathapuram, Kamuthi, Mudukulathur and Rameswaram taluks were included in Pandyan Kingdom. It remained for a short period under the rule of the Chola Kings when Rajendra Chola brought Ramanathapuram under his territory in A.D. 1063. In A.D. 1520, the Nayaks of Vijayanagar brought this area under their control from the Pandyan dynasty. For about two centuries, Marava chieftains-Sethupathis who were Lords under Pandyan Kings reigned over this part.
The earlier parts of the eighteenth century witnessed several disputes in the family of the rulers over succession which led to the division of Ramanathapuram. By the aid of the King of Thanjavur in A.D. 1730, one of the chieftains deposed Sethupathy and became the Raja of Sivaganga. Acting upon the weakness of the Nayak rules, the local chieftains became independent. Chand, a Sahib of Carnatic, captured Ramanathapuram and in 1741, the area came under the control of the Marathas and then under the Nizam in 1744 AD. The rule of the Nawabs made displeasure in the mind of those chieftains and thus they declared the last Nayak as ruler of Pandya Mandalam against the Nawab in 1752 AD. By that time, throne of Carnatic had two rivals, Mohamed Ali and Shanda Sahib, and this district was part of Carnatic. The French and the British supported Mohamed Ali and Chanda Sahib respectively and thus resulted in a series of conflicts in the southern part of the continent.
In the year 1795, the British East India Company deposed Muthuramalinga Sethupathy and took over the control of administration of Ramanathapuram. In the year 1801 Mangaleswari Nachiyar was made the Zamindar of Sivagangai. After passing of Queen, the Marudhu Brothers took the charge by paying regular revenue to the East India Company. In the year 1803, the Marudhu Brothers of Sivaganga revolted against the British along with Panchalamkurichi and Kattabomman. Colonel Agnew captured Marudhu Brothers and hanged them and then made Gowri Vallbah Periya Udaya Thevar as Zamindar of Sivaganga. After the defeat of Tipu Sultan, the British took the control of this district and imprisoned the Nawab. In the year 1892, the Zamindari system was abolished and for the administration of the district a British Collector was appointed.
index
Ramanathapuram was formed in the year 1910 by clubbing some portions of the Madurai district and Tirunelveli district. Shri J.F. Bryant (I.C.S) was the first collector of this district and the district was named Ramanathapuram. During the rule of the district, this district was called `Ramnad`. This name continued after the independence of India and later the district was renamed as Ramanathapuram. The district of Ramanathapuram was trifurcated on the 15th of March 1985. Pasumpon Muthuramalinga Thevar district was formed after the trifurcation of Ramanathapuram district and it consists of Karaikudi, Devakottai, Thiruppattur, Manamadurai, Ilaiyankudi and Sivaganga taluks. Later, this district was renamed as Sivaganga district. Another district which was formed is the Kamarajar District. This district consists of Virudhunagar, Sriviliputtur, Chiruchuli, Sattur, Aruppukottai and Rajapalayam taluks and later the district was renamed as Virudhunagar district. The district of Ramanathapuram consisted of the Paramakudi, Kamuthi, Tiruvadanai, Ramanathapuram, Mudukulathur and Rameswaram taluks. During the trifurcation of the Ramanathapuram district the district collector was Shri S.Gurumurthy (I.A.S).
ARTICLE COURTESY-SHIVARANJANI GIRIRAJ