Wednesday, February 4, 2015

தைபூச திருவிழா – பசும்பொன்னில் பக்தர்கள் குவிந்தனர்

தைபூச திருவிழா திருச்செந்தூர், பழனி உள்ளர் முருகபெருமான் தளங்களின் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருக பக்தர்கள் காவடி எடூத்தும் அலகு குத்தியும் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
மலேசியா பத்துமலை முருகன் கோவிலிலும் சிறப்பாககொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முருகன் கோவிலில் தை பூச திருநாள் கொண்டாடப்படுவதை போன்று, முருகப் பெருமானின் தீவிரபக்தரான. வாழம் போதே தெய்வீக நிலையை அடைந்த பசும்பொன்.முத்துராமலிங்கதேவரின் திருக்கோவில் அமைந்துள்ள பசும்பொன்னில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை முதலே பசும்பொன்னுக்கு பக்தர்கள் வருகை தந்த வந்தனம் இருந்தனர். நேர்த்திக்கடனும் செலுத்தினர். மாலையில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
-MARUTHU TV

No comments: