Tuesday, November 29, 2011

அணை பகுதியை மீண்டும் இணைப்போம் – சீமான்

கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும், அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் விரைவில் நடத்தவும் நாம் தமிழர் கட்சி தயங்காது என்று சீமான் கூறியுள்ளார்

vellaichamy thevar ayya

last speech :

http://www.youtube.com/watch?v=FRcq6fnH16c


respect to vellaichamy thevar ayya :

http://www.youtube.com/watch?v=8IoNcydC6n0&feature=related

NAVAMANI AYYA DAUGHTER MARRIAGE INVITATION 2


NAVAMANI AYYA DAUGHTER MARRIAGE INVITATION







Monday, November 28, 2011

டிசம்பர் 1 இந்தியா முழுவதும் கடையடைப்பு

சில்லறை விற்பனையில் 51 விழுக்காட்டு வெளிநாட்டின் நேரடி முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் கடையடைப்பு நடத்த இந்நிய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடுவண் அரசின் இந்த முடிவுக்குப் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வரும் வேளையில் இக்கூட்டமைப்பும் இவ்வறிப்பை வெளியிட்டுள்ளது.

அதே நாளில் தமிழகத்திலும் கடையடைப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார். அவர் கூறும் போது தங்களுக்கு அதற்கான அழைப்பு விடப்படுள்ளது என்றார். ஏற்கனவே வெள்ளையன் தமிழகத்தில் கடையடைப்பும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்தது நினைவிருக்கலாம்.

All in the name of heritage

Keying in Avvai Shanmugam Salai into a popular search engine indicates a long stretch of road connecting Mount Road and Santhome High Road with its sections still referred to by its old name — Lloyds Road. This dichotomy is sprinkled across the map of Chennai with Mount Road and Anna Salai used interchangeably, Mowbrays Road with T.T.K.Road and General Patters Road with Thiru-Vi-Ka High Road.

This mix of the old and the new names, where British officials share thoroughfares with Indian luminaries, is a legacy left behind by a naming game that has been played out repeatedly over the years. Yet, for a busy commuter who relies on a GPS on his phone, do these changing names really matter?

“The names do not make a difference to my life. Chamiers Road, for instance, will always remain the same to me,” says P. Tara, a resident of Greenways Road. “Even though it has been changed to Pasumpon Muthuramalingar Thevar Salai, many shop signs still refer to the old name,” she adds.

Several residents say the decision to change street names is simply impractical as it causes hardships in having to notify various agencies about the change of address. For conservation architect K.Kalpana, changing names wipes out the history associated with it. “If you look at it from a heritage point of view then even street names have a heritage value whether they are anglicised names or vernacular names,” she says.

However, if the reason is genuine, such as that removing any reference to caste in street names, then it is justified, says Ms.Kalpana. “Since caste was such a growing issue, making a statement that caste will not be emphasised was a very positive move,” she says.

In June 1979, the then ruling AIADMK government ordered that the caste suffixes in the city's street names be removed which resulted in many street names becoming unrecognisable. For instance, ‘G.N.Chetty' Road in T.Nagar was reduced to G.N. Road, Mudali was dropped from V.S.Mudali Street in Saidapet while Brahmin Street, also in Saidapet was left with only the Street. These names have been restored, however, Krishnamachari Road in Nungambakkam which became ‘Krishnamma Road,' still remains today.

This rechristening exercise was planned once more, last year, when the Corporation of Chennai wanted to replace those streets with colonial names with the names of Tamil scholars. However, historian V.Sriram and his team at Madras Musings highlighted the importance of commemorating those British officials who have contributed to the city. “People such as Maloney, Jones and Elliot, played a very important role in the development of the city,” he says.

However, several Indians who have contributed to the city's development have not been recognised, he says, adding the newly emerging areas in the city can be named after them. “There is a Madurai Street in Pulianthope, how many people know that this is not named after the place but in fact, it is named after Madurai Mudaliar, who played an important role in the history of Binny & Co.?” he asks.

Name changes occur - Nungambakkam High Road became Uthamar Gandhi Salai and Inner Ring Road became Jawaharlal Nehru Road. Spelling errors too plague several street names.

But there is a street where residents are eager to have its name changed — Kolaikaran Pettai, Royapettah.

NOTE: WHEN WE SPEAK OR REFER, PLEASE MENTION IT AS PASUMPON MUTHURAMALINGA THEVAR SALAI AND NOT AS CHAMIERS ROAD ANYMORE.SO, OTHERS WILL ALSO USE THE NAME.

Sunday, November 27, 2011

MALAYSIAN MAGAZINE

seeman

நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..
27 11 2011
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,

வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும், இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.

நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் தங்களிடம் இருந்ததைக் கொடுத்த கொடையாளிகளாக இருந்தனர். ஆனால் நமது மாவீரர்கள் தங்கள் உயிரையே கொடையாக அளித்து இனத்தின் மானம் காத்துள்ளனர். உயிரினும் பெரிது இனம், அதனினும் பெரிது அதன் மானம். ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காக சாவது அதனினும் மேலானது. தமிழ் இனத்தின் விடுதலை என்பது இவ்வுலகில் உள்ள எதனினும் பெரிது எனும் உன்னத இலட்சியத்தோடு விடுதலைக் களம் புகுந்து, உலக வாழ்க்கை, குடும்பம், பாசம், பற்று, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்துவிட்டு, என் இனத்தின் எதிர்காலம் வாழ என்னையே தருகிறேன் என்று உறுதி பூண்டு, சிங்கள பௌத்த இனவாத அரசியல் பெற்றெடுத்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அதன் அடக்குமுறை முதுகெலும்பை உடைத்தெறிந்து தமிழீழ தேசத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்கள் நமது மாவீரர்கள்.

‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்” என்றார் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் நினைவுகூர்ந்து எழுச்சி பெற்று வருகிறோம். இந்த நாள், நமது தேசியத் தலைவர் கூறியதுபோல், ஒருபோதும் துக்க நாள் அல்ல, ஏனெனில் நமது மாவீரர்கள் வீழ்ந்ததெல்லாம் நாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே. தன் உயிரை ஆகுதியாக்கி இனத்தின் விடுதலை எனும் யாகத்தை நடத்திய நமது மாவீரர்களின் வீரவரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, எந்த இலட்சிய இலக்கை அடைய அவர்கள் எந்த தியாக வேள்வியில் தங்களை கரைத்துக் கொண்டனரோ, அந்த வேள்வியில் தன்னலம் பாராது நம்மை நாம் மேலும் உறுதியுடன் இணைத்துக் கொண்டு போராட உறுதி செய்துகொள்ளும் நாள் இது.

சங்க கால இலக்கியகங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு ஈழத் தமிழ் மண்ணில் வெளிப்பட்டது. அந்த வீரகாவியமே, தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை பறைசாற்றியது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, தமிழினத்தின் வீறுகொண்டெழுந்த இலட்சியப்போரை, ஒன்று, இரண்டல்ல, தெற்காசிய வல்லாதிக்கங்களுடனும் சேர்த்து 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை’பயங்கரவாதம்” என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி, சிங்கள பௌத்த இனவாத அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தை மறைத்து, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று கூறி, தமிழ் இனத்தையும், அதன் நியாயம் சார்ந்த அரசியல் விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்க முற்பட்டன, அதில் மிகப் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றன.



எந்த இனத்தின் விடுதலைக்காகவும், நிரந்தர பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்தினரோ, அந்த மக்கள் அனைவரையும், பல இட்சக் கணக்கில் முள்ளிவாய்க்கால், வட்டுவாடல் ஆகிய இரு சிறிய கிராமங்களுக்குள் சுற்றி வளைத்திட்ட நிலையில் முற்றிலுமாக அழித்தொழிக்க படு பயங்கர தாக்குதல் தொடுத்த வேளையில்தான், அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற தங்களின் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டு, எதிர்த்தாக்குதலை நிறுத்தினர். நமது மாவீரர்களின் அந்த அறிவிப்பு போரை நிறுத்தும், பசியால், பட்டினியால், எதிரியின் தாக்குதலால் படுகாயமுற்று முடங்கிக் கிடந்த மூன்றரை இலட்சம் பேரைக் காக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உலக நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால் போரை நிறுத்த வெள்ளைக் கொடியேந்திச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதிபயங்கரமான ஒரு பெரும் தாக்குதல் நடத்தி பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து போர் முடிந்ததாக சிங்கள இனவாத அரசு அறிவித்தது.

எந்தப் போரை முடித்துவிட்டதாக சிங்கள பௌத்த இனவாத அரசு கூறியதோ, அந்தப் போர்தான், தமிழரின் உன்னதமான விடுதலையை வென்றெடுக்க, தேசியத்தலைவரால் தொடங்கப்பட்ட அந்தப் போர்தான் இன்று உலக அளவில் ஜனநாயக அரசியல் பாதையில் தமிழினம் முன்னெப்போதும் காட்டாத புத்தி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலக வல்லாதிக்கங்களின் நேரிடையான ஆயுத உதவிகளுடனும், மறைமுக இராஜதந்திர ஆதரவுடன் வலிந்து கைப்பற்றிய தமிழீழ தேசத்தை, எஞ்சியுள்ள அதன் மக்களை எல்லா வகையிலும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது சிங்கள பௌத்த இனவாத அரசு. நமது இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நமது மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவே மறுபதிவு என்று திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது சிங்கள அரசு. தமிழீழ தேசத்தின் நகரங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெரும் முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு, முழுமையான இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிந்தவர்கள், கிரீஸ் மனிதர்கள் என்று பல்வேறு வேடமணிந்து தங்களை மறைத்துக் கொண்ட சிங்கள காடையர்கள், தமிழ் மக்களின் துயரத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகின்றனர். இவை யாவும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இராஜ தந்திர மௌனத்தை கடைபிடித்து வருகிறது சர்வதேசம். அதற்குக் காரணம் தெற்காசிய நாடுகளின் சந்தைகளைச் சார்ந்து வாழ வேண்டிய பொருளாதார நெருக்கடி. இப்படி எல்லா முனைகளிலும் தமிழீழ தேசத்து மக்கள் ஆக்கிரமிப்பிற்கும், மிரட்டல், உருட்டல்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், அவர்களால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுவியலாது என்பதைப் புரிந்துகொண்ட சிங்கள பௌத்த இனவாத அரசு, தனது தெற்காசிய நண்பர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு தீர்வைத் திணித்திட பெரும் முயற்சி செய்து வருகிறது.

அதுதான் இலங்கையிலும், டெல்லியிலும், வாஷிங்டனிலும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள். இவர்கள் கூறும் தீர்வு என்பது ஈழத் தமிழினத்தின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்ய அல்ல, தீர்வு எனும் போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டவே முற்பட்டுள்ளனர். உலகில் நமது விடுதலையைப் பற்றி நிமிர்ந்து பேசக்கூட அனுமதிக்க மறுக்கும் நாடுகள், நமக்காக கண்ணீர் சிந்தாத நாடுகள், நமது துன்பத்தைத், துயரத்தைச் சற்றும் பொருட்படுத்தாத நாடுகள், நமக்கான, நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தருவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தாகும். நமது மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல, நமக்கான உணவை நாம் உண்பதுபோல, நமக்கான விடுதலையை நாம்தான் போராடி பெற வேண்டும். நாம் நமக்குள் தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழனத்தின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆழமாகவும் பரவலாகவும் வலிமையுடன் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழின அரசியல் எழுச்சி, போரைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட, போரை நிறுத்தத் தவறிய அரசியல் சக்திகளைப் புறக்கணித்து, ஒரு புதிய அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டது. தமிழின விடுதலையை, அரசியல் உரிமை மீட்பை மையப்படுத்தி நாம் தமிழர் என்கிற ஒற்றை அடிப்படையுடன் அக்கட்சி சீரிய வகையில் செயல்பட்டதன் விளைவே இன்று தமிழின அரசியலுக்குப் பலமான கால்கோளை இட்டுள்ளது. இதற்குக் காரணம் இனத்தின் நலனைப் பேணுபவர் யார், அதனை அரசியலாக்கி பயன்பெறுவோர் யார் என்பதில் தமிழினம் காட்டிய புரிந்துணர்வே. அது புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் மலர வேண்டும். அப்படிப்பட்ட சரியான புரிதலே தமிழினத்தின் மீட்சிக்கு கால்கோளாக தமிழின ஒற்றுமையை உறுதிப்படுத்தும். தெளிவான அரசியல் புரிதலுடனான தமிழின ஒற்றுமையின் மூலமே தமிழீழ தேசத்தைச் சிங்கள பௌத்த இனவாத பிடியில் இருந்து மீட்கவல்ல பாதையை நமக்குத் திறக்கும்.

அரசியல் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை உருவாக்கி, பலப்படுத்தி, தமிழீழ விடுதலையை நோக்கிப் போராடுவோம். நமது உன்னத இலட்சியப் போராட்டத்திற்கு நமது மாவீரர்களின் தியாகம் உடைக்க முடியாத பெரும் பலமாக நமக்குத் துணை நிற்கும். சத்தியம் நமக்குச் சாட்சியாக இருக்கிறது, வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இதில் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வீர விதைகளாக மண்ணில் புதைந்த நம் மாவீரர்களின் இலட்சியம் நம்மை வழிநடத்தும்.

இனத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவுகளைப்போற்றுவோம். ஈழ விடுதலை என்பது என் விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை, உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழினத்திற்குமான தேச விடுதலை.

‘எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூறும் இன்றைய நன்னாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பணியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோமென உறுதியடுத்துக் கொள்வோமாக’ என்றால் தேசியத்தலைவர். அவர் வழியில் நின்று விடுதலை இலட்சியத்தை எட்ட உறுதியுடன் ஒற்றுமையுடன் போராடுவோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான்…

Saturday, November 26, 2011

இன்று தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள்

இன்று (நவம்பர் 26) தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான பிரபாகரன் அவர்களின் 57 ஆவது பிறந்தநாள். எப்போதும் இந்த நாளை அவர் கொண்டாடியதில்லை அதற்கு மாறாக மாவீரர்கள் நாளான நவம்பர் 27 ஆம் நாளில்தான் அவர் தன் உரையின் மூலமாகத் தமிழீழ மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் மற்றும் உலக மக்களுக்கும் தன் செய்தியை அளிப்பார்.

தமிழ் ஈழத்தின் வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் மகனாய் 26.11.1954 ஆம் ஆண்டு பிறந்த திரு.பிரபாகரன் அவர்கள் தன் இனம் தன் மண்ணிலேயே அழிக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருவி ஏந்தினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: வங்க கடலில் புயல் சின்னம்; பலத்த மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று 5 சென்டி மீட்டர் மழை பெய்தது. இது தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

நேற்று குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பகுதி வலுபெற்று தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறி உள்ளது. இது திருவனந்தபுரத்துக்கு தெற்கே தென் கிழக்கில் 120 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும். நகரின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும். தென் கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்படும். இதன் காரணமாக தென் தமிழகம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக மாநில மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைப்படுகிறார்கள்.

சென்னையில் தரை காற்று பலமாக வீசும். காற்றழுத்த மண்டலம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக மதுராந்தகத்தில் 19 செ.மீ. மழையும், விருத்தாசலத்தில் 17 செ.மீ, வேம்பனூர், மகா பலிபுரம் 16 செ.மீ, தொழுதூர் 15 செ.மீ., செங்கல்பட்டு, சேத்தியாத்தோப்பு 14 செ.மீ., மரக்காணம், ஒரத்தநாடு 13 செ.மீ. மழை பெய்து உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை சராசரி 43 செ.மீ. பதிவாகும். இந்த ஆண்டு நேற்று வரை 41 செ.மீ. மழை பெய்துள்ளது. எனவே சராசரியை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை உடனே திரும்ப பெற வேண்டும்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வணிகம் முற்றிலும் அழிந்துவிடும். சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும். தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்களை நம்பி 50 லட்சம் மக்கள் இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிராம பொருளாதாரம், நெசவு, உள்ளூர் தொழில்கள் என ஓட்டு மொத்தப்பொருளாதாரமும் செயலிழக்கும் நிலை ஏற்படும். வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு மக்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்படும். ஆகவே மத்திய அரசு துளியும் யோசிக்காமல் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்

பிரபல காமெடி நடிகர் விவேக். இவர் தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் நடந்தது. இதில் விவேக் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது. இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும். எனக்கு கன்னட மொழி தெரியாது. படப்பிடிப்பில் அதை கற்றுக் கொள்வேன்.

கன்னடத்தில் டப்பிங் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனக்கு சவாலான படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

NAVAMANI AYYA SPEECH ABOUT THEVAR

http://www.youtube.com/watch?v=NcZ25gec-iw

Friday, November 25, 2011

Vishal :: My role in Bala’s film will be bloodcurdling

Vishal after Avan Ivan has been once again been signed by Bala for his next film. Vishal is currently acting in a Tamil film titled Samaran directed by Thiru. After this he will be acting in a film to be directed by Lingusamy.

After this he will be acting in the film to be directed by Bala. Vishal while speaking about acting in Bala’s film said, "Bala sir told me that after Avan Ivan we both can do a film again. But I did not expect this will happen that soon. I will not be donning the squint eyed type of roles in this film. But my role in this film will startle the audience.

It is not right on my part to speak about the other details of this film now. This film will be a real treat to the Tamil audience."

மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்

மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள உத்தேச கட்டணம் விபரம் வருமாறு:

மின்சார கட்டணம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 -ம் 100 முதல் 600 யூனிட் வரை ரூ.5.75 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.6.80, தொழிற்சாலைகளுக்கு ரூ. 5.00, தனியார் பள்ளிகளுக்கு ரூ.5.50, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.4.50, வழிபாட்டு தலங்களுக்கு ரூ.4.50, கடைகளுக்கு ரூ.6.80-ம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரு குதிரை சக்தி மோட்டாருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,750 ஆகவும், குடிசைகளுக்கான மாத மின் கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Thursday, November 24, 2011

Agni Natchathiram to be remade

Mani Ratnam’s Agni Natchathiram will be remade in Hindi soon. Ajay Devgn has evinced interest in this remake and has decided to produce the venture apart from playing the lead role.

Rohit Shetty, who gave the smash hit Singham, which again was a remake of the Suriya starrer Singam, will direct Agni Natchathiram in Hindi. It is worth mentioning here that Rohit and Ajay teamed up for Singham and came out with a box office hit.

The remake rights of Agni Natchatiram are with Vijay, CEO of VG Entertainment Pvt Ltd, says a trade source.

ssr in hospital

KARUNAS AND MURUGANJI

Wednesday, November 23, 2011

AINMK - K.Balamurugan Speech

http://www.youtube.com/watch?v=DK37mmYcKRA

டாம் 999 சீமான் கண்டன அறிக்கை

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், இப்போது டாம் 999 என்ற பெயரில் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பது தமிழர், மலையாளிகள் இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியாகவே தெரிகிறது.



முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள அமைச்சகத்தின் நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக முதல் கட்டமாக உயர்த்தலாம் என்றும், அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி முழு நீர்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2005ஆம் ஆண்டிலேயே இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து சண்டித்தனம் செய்துவரும் கேரள அரசு, தனது நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிமன்றத் தீர்ப்பையே அவமதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அணையின் பலத்தை முழுமையாக சோதித்து அறிக்கை அளிக்குமாறு மீண்டும் உத்தரவிட்டதையடுத்தே நீதிபதி ஆனந்த் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையை சமீபத்தில் சோதனையிட்டது. அப்போது அணை பலவீனமாக உள்ளது என்பதற்கு பொறியியல் ரீதியாக ஒரு ஆதாரத்தையும் கேரள அரசால் அளிக்க முடியவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியாகவும் நிரூபிக்க வக்கற்ற கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அணையல்ல பிரச்சனை, அதில் தேக்கப்படும் நீர்தான் பிரச்சனை என்று கூறி வழக்கின் அடிப்படையில் இருந்தே மாறுபட்டுப் பேசியது. இதுதான் கேரள அரசின் சட்டப்பூர்வ நிலை.





எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்துவிட்ட கேரள அரசு, இப்படி குறுக்கு வழியை கையாண்டு திரைப்படம் எடுத்து பெரியாறு அணையை உடைக்கும் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. அச்சுதானந்தம் முதல்வராக இருந்தபோது, இதேபோல் ஒரு சிடி-ஐ வெளியிட்டு, அதை கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் எல்லாம் காட்டி, அம்மாநில மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போது ஐக்கிய அரசு அமீரகத்துடன் இணைந்து, இந்திய கடற்படையில் பணியாற்றி ஒரு மலையாளியைக் கொண்டு திரைப்படமாகவே எடுத்து வெளியிட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியிலும் நிரூபிக்க முடியாத அரசு, சினிமா எடுத்து நிரூபிக்கப் பார்ப்பது கோமாளித்தனமானது.



கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் ஒன்றை உணர்ந்திடல் வேண்டும். தமிழர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை அல்ல, அது தமிழினத்தின் உரிமைப் பிரச்சனை. தமிழ்நாட்டிற்காக, தமிழனின் வாழ்விற்காக, தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர் பென்னி குயிக் எனும் மாமனிதனால் கட்டப்பட்டது. அதனை அகற்ற ஒருபோதும் தமிழன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அண்டை மாநிலத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழருக்குச் சொந்தமான பாலக்காடு மாவட்டமும், தேவி குளம், பீர்மேடு ஆகிய ஒன்றியங்களும், கற்புக்கரசி கண்ணகி கோயில் மீதும் கேரளா சொந்தம் கொண்டாடி வருவதை தமிழன் அனுமதித்துக் கொண்டிருக்கிறான். தமிழனின் தாராள குணத்தை தோண்டிப் பார்க்க முற்பட்டால், அது எல்லைகளை மாற்றியமைக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அண்டை மாநில அரசும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தத்துடன் நாம் தமிழர் கட்சி கூறிக்கொள்கிறது.



இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் எந்தத் திரையரங்கில் திரையிட்டாலும் அதனை எதிர்த்து ஜனநாயக வழியில் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும்.

Bala - Atharva's 'Eriyum Thanal'

Bala is all set to shoot for his upcoming project, which has now been titled 'Eriyum Thanal.' As earlier reported, Bala has picked Atharva for the protagonist's role. Bala who is known to revamp the look and attitude of heroes in his films also gives them a new lease of life ahead in the industry. With Atharva being the chosen one to play the lead character, expectations on this young talent are mounting.

Bala who usually pens his own scripts has been inspired to make this film based on a Malayalam novel. The story, according to reports, is based on a family and the turmoil they undergo due to a freaked out son amongst them. Atharva will play the vexed son.

This would also be the first time that Bala is spinning a story around a family. The national award winning director is at the moment busy with the pre-production works concerned with this film, the shooting for which is touted to begin during December. There are also reports doing rounds that the director is on the look out for characters who would get to play Atharvaa's parents in the film.

Yet another first in this film would be the teaming of Bala with GV Prakash, the latter who would be setting the tunes for 'Eriyum Thanal.' The director is also believed to have revealed that he is planning to wrap this project within six months.

விவேக்கின் சாதனை

இதுவரை பத்து லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு விட்டார் விவேக். இந்த வருடம் டிசம்பருக்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விவேக்கிடம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்திருந்தது வாசர்களுக்கு நினைவிருக்கலாம். அவர் கூறிய இந்த பத்து லட்சத்தைதான் கடந்த மாதமே நிறைவேற்றிவிட்டார் விவேக். ஆனால் இன்னும் பல்வேறு ஊர்களில் இந்த திட்டத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் அவர். டிசம்பர் மாதத்தில் கடலு�ரில் இந்த பணியை நிறைவு செய்கிறாராம் விவேக். இந்த விழாவில் அப்துல் கலாமும் கலந்து கொள்ளவிருக்கிறார். இதுவரை எல்லா ஊர்களிலும் மரங்களை நட்டு வந்தவர், சிலரது அன்பு கட்டளையால் சில கோவில்களுக்குள்ளும் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரம் இருக்கும். அதை தல விருட்சம் என்பார்கள். விவேக்கும் இப்போது மரங்களை நட்டிருப்பதால் அதை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ?

Thursday, November 17, 2011

குலதெய்வம் கோயிலில் படபூஜை!

புதிய பட பூஜையை தனது குலதெய்வம் கோயிலில் தொடங்கினார் பாரதிராஜா.



பொம்மலாட்டம் படத்துக்குப்பிறகு பாரதிராஜா இயக்கும் புதிய படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்த படத்தில் டைரக்டர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை இன்று காலை தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் இனிதே துவங்கியது. பாரதிராஜாவின் குலதெய்வமான அய்யனார் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை தொடங்கப்பட்டது.

இந்த விழா காரணமாக, அல்லிநகரமே விழாக்கோலம் பூண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, November 16, 2011

நாளை பாரதிராஜா பட பூஜை!

பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் பூஜை நாளை நடக்கிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் புதிய படம் அன்னக்கொடியும் கொடி வீரனும். இந்த படத்தில் டைரக்டர் அமீர் நாயகனாக நடிக்க, கோ பட நாயகி கார்த்திகா, வாகை சூடவா நாயகி இனியா உள்பட பலர் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தொடக்க விழா நாளை பாரதிராஜா பிறந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் ஆகியோர் நாளை அல்லிநகரம் செல்கின்றனர்.

நிலமோசடி- நடிகர் கைது

நிலமோசடி செய்ததாக நடிகர் ரிதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

நாயகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரிதீஷ்குமார். இவர் முன்னாள் திமுக அமைச்சர் சுப.தங்கவேனின் பேரன் ஆவார். கடந்த எம்.பி தேர்தலில் வெற்றி பெற்று தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.

இவர் மீது காஞ்சிபுரம் மாவட்டம பாப்பாங்குடி கிராமத்தைச்சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் தனது 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி ரிதீஷ்குமார் அபகரித்துக்கெண்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் இன்று காலை ரிதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

நடிகரும், திமுக எம்.பியுமான ரிதீஷ்குமார் கைது செய்யப்பட்டிருப்பதை அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் சங்கத்தமிழ் வளர்க்கும் வைரமுத்து!

சினிமாவிலும் சங்கத்தமிழ் வளர்க்கலாம் என்கிறார் கவிஞர் வைரமுத்து

உருமி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் சங்கத்தமிழ் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார் கவிஞர் வைரமுத்து.

இதுபற்றி அவர் கூறுகையில்,

சினிமாவில் தமிழ் வளர்க்க முடியவிலலையே என்று ஏக்கம் எனக்கு நீண்ட காலமாக இருந்தது. அந்த ஏக்கத்தை இந்த உருமி படம் தணித்திருக்கிறது. காரணம் படத்தின் கதையும், சூழலும் அப்படி. இப்படத்தில் காதல் கொண்ட ஒரு இளவரசி பாடும்போது, இரு கரம் கொண்டு ஒரு யானையை அடக்கிய வீரன், என் இரு யானைகளை அடக்க என் குடில் வருகிறான் என்று எழுதியிருக்கிறேன். சங்க இலக்கியத்திலிருந்து இந்த தமிழை பயன்படுத்தியிருக்கிறேன் என்கிறார் வைரமுத்து.

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் -அகிம்சை புலிகள் கட்சி

அகிம்சை புலிகள் கட்சியின் சார்பாக அனுசரித்த தெய்வத்திரு வெள்ளைச்சாமித் தேவர் அவர்களின் நினைவுப் பலகைகளை எமக்கு அளித்த கையேடு


" குற்றப்பரம்பரை தலையை உடைத்த எமது தேசியத் தலைவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்த இந்திய தேசிய விடுதலை போராளி வாய்ப்பூட்டு சட்டம் கண்ட வாய்மை வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் " என்ற செய்தியை மிகவும் வலியுறுத்திக் கூறினார்.

புற்று நோயை அழிக்கும் வீரிய மருந்து கண்டுபிடிப்பு

உயிர் கொல்லி நோயான புற்று நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு புற்று நோயை முற்றிலும் அழிக்க கூடிய வீரியமான மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

“கேஜி 5” என்றழைக்கப்படும் இந்த அதிசய மருந்து புற்று நோய் பாதித்துள்ள “செல்”களை முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து புற்றுநோய் செல்களை தற்கொலை செய்து கொள்ள செய்து அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் செரேஷ் கூறும்போது, இந்த அதிசய மருந்து மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட உள்ளது. இது மிக சிறிதளவில் மட்டுமே பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் புற்று நோய் மேலும் பரவாமல் முற்றிலும் குணமாக்கும் என்றார்.

Petrol prices slashed by Rs 1.85 per litre across India

State-run oil refiners will cut petrol prices by about 3.2 percent from Wednesday, the first reduction since the government ended pricing controls nearly 18 months ago.

With the latest cut of 2.22 rupees a litre, a litre of petrol in Delhi will now cost 66.42 rupees.

Indian Oil Corp, the country's biggest fuel retailer, confirmed cutting petrol prices by 1.85 rupees a litre excluding local taxes.

"Basic price has been cut by 1.85 rupees litre (over 3 cents) and add a 20 percent value added tax in Delhi. It should be about 2.22 rupees a litre," a company source told Reuters.

Earlier this month, state oil retailers -- Indian Oil Corp, Bharat Petroleum Corp and Hindustan Petroleum Corp -- raised petrol prices, the sixth major adjustment since June 2010.

The move, which raised the price of petrol in Delhi by 1.80 per litre, spurred public backlash and criticism from political parties within and outside the government given high inflation and a bulging fiscal deficit.

India's headline inflation was nearly unchanged in October at 9.73 percent, above the 9 percent mark for the eleventh straight month, in spite of 13 interest rate rises by the Reserve Bank over the past year and a half.

"The reduction has been possible as a result of favourable impact of the slide down both in the international prices of gasoline and in the Rupee/Dollar parity," the statement said.

The rupee dollar exchange rate came down marginally and remained more or less stable at around 49.30 rupees to a dollar in the fist fortnight of this month, it said.

"If the Rupee/Dollar parity remains at this level or moves further away, its impact would get reflected in the next pricing cycle," the IOC statement said.

The rupee has been Asia's worst performing currency this year and continued to trade at its lowest level in nearly 32 months at 50.67/68 per dollar.

Tuesday, November 15, 2011

Bharathiraja invites

Bharathiraja’s Anna Kodiyum Kodi Veeranum will commence on November 17th at Theni with the customary pooja. The director has said that directors K Balachander, Balu Mahendra and Mani Ratnam will grace the occasion along with several others in the film fraternity.

Anna Kodiyum Kodi Veeranum will have Ameer, Karthika, Iniya, Meenal and others in the star cast. GV Prakash has been signed up to score the music for this film.

Sudar Garments Q2 net sales increased by 46%

The company proposes to open 10 own retail outlets on leased premises and balance 15 retail outlets.

Sudar Garments Limited, leading manufacturer and exporter of readymade garments, specialized in stylish shirts, trousers and wide range of apparel for men, women & kids, is pleased to announce its financial results for the second quarter & half year ended September 30, 2011.

The company has reported Net Sales / Income from Operations up by 46 % to Rs. 3736 lakhs for the quarter ended September 30, 2011 as against Rs. 2557 lakhs for the sane period last year..With this the total revenue during the first half rose by 36% to Rs. 6727 lakhs from Rs. 4925 lakhs for the same period last year.

The company’s PAT for the quarter ended September 30, 2011 was Rs. 97 lakhs and for the first half it has toched Rs. 292 lakhs.

Commenting on the financial performance of the company, Mr Murugan Thevar, Chairman and Managing Director of Sudar Garments Ltd says, ‘We are witnessing good growth at present and would appreciate our team for the good job of tightening expenses while at the same time protecting investments in innovation and customer-focused approach have resulted in growth in revenues. Further, Sudar Garments Ltd intends to have a total of 25 Retail outlets in major cities of South India. Out of these, the company proposes to open 10 own retail outlets on leased premises and balance 15 retail outlets
proposed to be operated on franchisee basis. It has finalized the locations for the proposed own outlets in the Chennai city. All these retail outlets shall operate under its brand name “Sudar Garments” Glory to Glory” “St. Paul” and “Majesty”.

“The Company’s growth strategy include penetration across different consumer segments and demographics through its brand, increase geographic penetration by spreading the network of exclusive brand outlets, enhance manufacturing capacities, target the growing segments, strengthen the competitive position and recognition of its brands,” emphasizes Murugan Thevar.

Wednesday, November 9, 2011

Arjun Sarja's thrilled to work with Mani Ratnam

Arjun Sarja is excited at the same time thrilled to work with Mani Ratnam. It is because he is teaming up with the maverick filmmaker for the first time. Well, the actor has confirmed the news that he has signed the forthcoming multilingual movie, which is reportedly titled Pookadai.

Speaking to a leading daily, Arjun Sarja said that he has been roped in to the film but denied that he is playing the role of a baddie in upcoming Tamil movie. The actor, who is not keen to reveal the details about his character, claimed that he is playing the central character.

Mani Ratnam's next movie will star veteran actor Karthik's son Gautham in the lead role. For the female lead roles, yesteryear actress Radha's daughter Tulasi and Parthiban's daughter Keerthana are reportedly being considered.

However, the filmmaker has finalised the crew for the forthcoming multilingual film. His favourite musician AR Rahman will be scoring the music, whereas, Rajeev Menon will be handling the camera.

Implement court order to display leaders' portraits, says HC

MADURAI: The Madurai bench of the Madras high court on Friday directed the state government to produce sufficient materials to effect implementation of its order to display portraits of C Rajagopalachari, Thanthai Periyar, U Muthuramalinga Thevar and 2 others in the government offices.

In a contempt petition filed by B Stalin, an advocate, against the chief secretary, it was stated that the bench had in February directed the latter chief secretary to consider a representation made by him to display portraits of the said leaders and pass appropriate orders within four months. Since there was no action on this, the petitioner filed the contempt petition against the chief secretary for not implementing the order of the court.

Arjun turns baddie for Mani Ratnam's Pookadai

Arjun Sarja seems to have grabbed the attention of maverick director Mani Ratnam with his performance in Mankatha. The multilingual actor, who was seen in a negative role in Ajith Kumar's 50th film, has been offered a villain role by the filmmaker for his next film, which is tentatively titled Pookadai.

Sources say that Arjun Sarja's character is different from his role in Mankatha. In the recently released Tamil film, the actor's true face was revealed in the end but in Pookadai, from the word go, he will be shown as the antagonist.

Arjun Sarja will have a complete different avatar in Pookadai and his role is as big as the hero of the film, newcomer Gautham, the son of yesteryear Karthik. However, other details about the cast are still under wraps.

While Mani Ratnam is yet to find the leading lady for Pookadai, he has finalised the crew for the forthcoming multilingual film. His favourite musician AR Rahman will be scoring the music, whereas Rajeev Menon will be handling the camera.

வெள்ளைச்சாமி தேவர் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

சென்னை, நவ. 8-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசுகளில் ஒருவருமான என்.வெள்ளைச்சாமி தேவர் நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வெள்ளைச்சாமி தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

வெள்ளைச்சாமி தேவர் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமனும்றீ இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ``தேவர் சமுதாய மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவரது இழப்புக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் அ.இ.மூ.மு.க. கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, November 3, 2011

மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம்...

அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் நடிகை மனோரமாவின் தலையில் அடிபட்டது. இதனால் தலையில் ரத்தக்கட்டி உருவாகி ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நாளை அல்லது நாளை மறுநாள் அவரை வெளியே கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதுவரைக்கும் மனோரமாவை பார்க்க யாருககும் அனுமதி வழங்கப்படவில்லை.

பாலா படத்தில் விக்ரம்!

மீண்டும் பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம்.

பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்து பிரபலமானவர் விக்ரம். அதன்பிறகு அவர் இயக்கிய பிதாமகன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார் விக்ரம். இந்த நிலையில் மீண்டும் அவன் இவனுக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இதேபடத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வாவும் நடிக்கிறார். என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். தற்போது விக்ரம் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் விக்ரமுக்காக சில மாதங்களாக காத்திருந்து வருகிறார் பாலா.

Tuesday, November 1, 2011

கபிலன் வைரமுத்துவின் புதிய படைப்பு

பாவலர் வைரமுத்து அவர்களின் மகன் திரு. கபிலன் வைரமுத்து அவர்களுடயை இரண்டாவது புதினமான “உயிர்ச்சொல்” இப்போது பாடல் வடிவில் தன்னை அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழ் இலக்கிய உலகத்தைப் புதிய தடங்களில் அழைத்துச் செல்ல முனைந்திருக்கும் அவருடைய உழைப்பிற்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் நன்றி கூறுகிறது. இந்த 'உயிர்ச்சொல் நாவல் பாடல்' பிறப்பு கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியாக இருக்கிறது. இந்த மாதத்திற்குள் இவ்விழா நடைபெற உள்ளது. அனைவரும் களிப்புறும் வகையில் கழியும் இந்த மாதம் என்பதில் ஐயமில்லை.

Close vigil pays off at Pasumpon

RAMANATHAPURAM: Attention to detail and proper security arrangement paved way for smooth conclusion of Muthuramalinga Thevar guru pooja at Pasumpon village near Kamuthi on Sunday.
The birth anniversary of freedom fighter U Muthuramalinga Thevar is celebrated every year with pomp and fervour at Pasumpon. But the task was much bigger this time around.
The September 11 police firing at the Five Point Road junction in Paramakudi has resulted in the death of six persons and there was fear of retaliation by some elements during the jayanthi.
Taking note of the situation, Tamil Nadu Chief Minister J Jayalalithaa had convened a special meeting of the top police officials in Chennai in the run-up to the Thevar Jayanthi.
Arrangements were made for deployment of police personnel in large numbers in the district. Even several intelligence personnel were deployed in sensitive villages to monitor the situation.
All the efforts paid off when no untoward incidents — not even stone-pelting — were reported from any part of the district.

Mani’s search continues…

Veteran director Mani Ratnam still hasn't found a 'fresh face' for his next film, which will have Karthik's son Gautham in the lead.

Reportedly, Mani first approached Ulaganayagan Kamal Haasan's second daughter Akshara to play the female lead in the film. However, things didn't work out as we hear Akshara's focus right now is on filmmaking. Mani's team then approached Radha's second daughter Tulasi (sister of Karthika of Ko fame). And now, the latest name being tossed around in Mani's camp is that of Parthepan's daughter, Keerthana!

Initially, Kollywood was abuzz with news that the audience could see a repeat of Alaigal Oyvathillai as Radha's daughter Tulasi and Karthik's son Gautham would pair up. "But, the plan didn't materialize as Radha wanted her first daughter Karthika's career to skyrocket first," says a source, "So, Mani's team started searching for another face, and one of the names that came up during the discussion was that of Keerthana."

The source adds that they didn't approach Keerthana, though she has immense potential, because she's already a known face in the industry. "Mani wants a girl who's fairly new to the industry. She (Keerthana) is already familiar with Tamil audiences since her debut in Mani's Kannathil Muthamittal.

Also, she is often seen in filmi events like premieres and audio launches. So, his team is back on the hunting trial," informs the source.

Meanwhile, we hear that the ace director was impressed with Gautham's screen test for the film. "Gautham comes to Chennai frequently from Bangalore to give screen tests. Mani is quite happy with the youngster's performance and thinks he has all the potential to become an 'intelligent actor'," the source adds. Currently, Mani is busy giving final touches to the script, the one-liner of which was narrated by Jeyamohan when the two met up to discuss the now-shelved Ponniyin Selvan.