Sunday, April 12, 2015

சிவகங்கை மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்..!

சிவகங்கை மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்..!
பசும்பொன் தேசிய கழக சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.ஆறுமுகத்தேவர் அவர்களை பொய் வழக்கில் கைது செய்த தேவகோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ‪#‎அண்ணாத்துரை‬அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..!
களத்தில் போராடும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்..!

police-stations-in-india tamil-nadu

Welcome To The Tamil Nadu Police:

Chief Minister controls Administrative of Police Department in Tamil Nadu state. It is responsibility of chief minister to handle the folder of Home Minister. Supervision of Police Officers is done by Dept. of Home Affairs ruled by Tamil Nadu Government.

Police zone of the state is divided into four sections: North Zone, South Zone, West Zone and Central Zone. Inspector general is appointed as the head of department in every Zone.

Every Metropolitan City from the list of seven has a police commissioner to lead police force of the city in Tamil Nadu. These cities include Chennai, Madurai, Tiruchirapalli, Chennai Sub-Urban, Salem, Coimbatore and Tirunelveli.

In total, 30 police forces operate at district level in Tamil Nadu. SP that stands for “Superintendent of Police” manages each police force operating at district level. In addition to SP and Police Commissioner, Personnel of Armed Reserves also operate at district level.

DIG or “Deputy Inspector of Police” controls the functioning of two to three districts that comprise Police Range. Over all, twelve ranges that includes one Railway Range works in Tamil Nadu.

Emergency Numbers of Tamil Nadu Police

For Help:

Control Room No: 100

Women Helpline: 1091

Helpline for Senior Citizen: 1253
Child Helpline: 1098

Tamil Nadu Police Recruitment

Recruitment board of Police in Tamil Nadu is also known as TNUSB that stands for “Tamil Nadu uniformed Service Board”. TNUSB organizes recruitment drive in order to fill vacant positions in different departments of Police force. Board uploads all the information related to the recruitment process on its website on frequent intervals. Now a day, candidate can apply online. Online applications help board to estimate total forms filled for the post. After closure of online application, board processes all the applications and call letters to selected candidates. Applicants can also refer official websites for information of Endurance Test, Written Test, Physical fitness test, interviews and efficiency tests.

Contact Numbers :
Toll Free Numbers
CM Office044-25672510
Control Room (DGP Office)044-28447200
To Report A Crime - Control Room100
To Report Traffic Violation103
Complaints through SMS (Chennai City)9500099100
Ambulance108
Child Line1098
Women help Line1091
Coastal security help Line1093
Senior Citizen Line1253
Blue Line12700
Range DIG's Office Numbers & E Mail Ids :
RangesOfficer Name & AddressContact Nos
DIG KancheepuramR. Thirugnanam, IPS
N0:2/9 Varadaraja Pannai Street,
Vandavasi Road,
Kanchipuram-631502,Tamil Nadu
044-27239009
DIG VillupuramVinith Dew Wankhede, IPS
Master plan complex,
Villupuram, Tamil Nadu.
04146-223393
dig_vpm@yahoo.com
DIG VelloreOfficer's Lane,
Tollgate, Vellore - 1, Tamil Nadu.
0416-2220402(Camp)
04146-2232602 (fax)
vlr_digvellore@yahoo.in
DIG CoimbatoreB. Balanagadevi, IPS
No.27, Abdul Reman Road,
Red Fields, coimbatore - 18, Tamil Nadu.
0422-2221500
0422-2221500(fax)
digcbe@gmail.com
DIG SalemNear Cluny School,
Ramakrishna Salai,
Salem - 2, Tamil Nadu.
0427-2317282
0427-2312075(Fax)
digslm@rediffmail.com
DIG TrichyA. Amalraj, IPS
Race Course Road,
Trichy - 20, Tamil Nadu.
0431-2333909
digtrichyrange@yahoo.com
DIG ThanjavurV.A. Ravi Kumar, IPS
Old Judge Bungalow,
Behind Circuit House,
Thanjavur - 1, Tamil Nadu.
04362-277477
04362-277222(Fax)
digtan2009@yahoo.in
DIG DindigulSanjay Mathur, IPS
Trichy Road,
Selepadi, Tamil Nadu. Pin-624005
0451-2411800
digdglcoff@gmail.com
DIG MaduraiNo.1 Alagar Koil Road,
Madurai - 2, Tamil Nadu.
0452-2539539
digmrm@gmail.com
DIG RamnadSandeep Mittal, IPS
Masterplan Complex
Rameshwaram Main Road,
Collectrate(post),
Ramnad, Tamil Nadu.
04567-230780
digramnad@yahoo.in
DIG ThirunelveliNo.4, St. Thomas Road,
Near High Ground, Maharaja Nagar,
Tirunelveli - 4, Tamil Nadu.
0462-2568031
digtinrg@yahoo.co.in
District SP / Commissionerate Office Numbers & E Mail Ids :
DistrictsPhone & Fax No.Email ID
Ariyalur04329-222106alrdtsp@gmail.com
Chennai City044-28511003cop@vsnl.net
Chennai Sub Urban044-22349999copmount@hotmail.com
Coimbatore0422-2300600sp_coimbatore@yahoo.com
Coimbatore City0422-2300250copcbe@yahoo.com
Cuddalore04142-293095cud_sp@yahoo.com
Dharmapuri04242-230000spdpi@sancharnet.in
Dindigul0451-2461500spdgl@yahoo.com
Erode0424-2261100sperode@yahoo.com
Kanchipuram044-27238070spkanchipuram@gmail.com
Kanyakumari04652-220047spnagercoil@bsnl.in
Karur04324-255100spkarur@gmail.com
Krishnagiri04343-239600kgipolice@rediffmail.com
Madurai0452-2344197sp.madurai@yahoo.co.in
Madurai city0452-2350760cop_mdu@rediffmail.com
Nagapattinam04365-242888spnagai@gmail.com
Namakkal04286-281000spnamakkal@bsnl.in
Nilgiris0423-2223839spnilgiri@yahoo.co.in
Perambalur04328-224962perdtsp@gmail.com
Pudukottai04322-265613sp_pudukottai@yahoo.com
Ramanathapuram04567-231380sp.ramnad@yahoo.com
Railways Trichy0431-2410063rcrb_try@yahoo.co.in
Railways Chennai044-28364338sbrailwayschennai@gmail.com
Salem0427-2274747spsalem@yahoo.co.in
Salem City0427-2224000copsalem@dataone.in
Sivagangai04575-241386spsvg@yahoo.com
Thanjavur04362-277220spthanjavur@yahoo.com
Theni04546- 254100sp.theni@yahoo.com
Thiruvallur044-27666555sptvlr@gmail.com
Thiruvannamali04175-233431sp.tntvm@nic.in
Thiruppur0421-2470044sptpr@gmail.com
Thoothukudi0461-2340650spthoothukudi@yahoo.co.in
Tirunelveli0462-2568020sptveli@yahoo.com
Tirunelveli City0462-2502696nellaicop@yahoo.com
Thiruvarur04366-250377tvrsp.tnpol@nic.in
Trichy0431-2422433sptrichy@nic.in
Trichy City0431-2422433coptrc@gmail.com
Vellore0416-2232999spvlr@yahoo.com
Villupuram04146-223555spviluppuram@gmail.com
Virdhu Nagar04562-252300sp_vdr@yahoo.com

http://www.indiamapped.com/police-stations-in-india/tamil-nadu/

THANKS : SHARMALAN THEVAR

Gautham Karthik to team up with national award winning director Sarugnam

Actor Gautham Karthik who is currently busy shooting for his next film titled Indrajith is likely to team up with the national award winning director Sarugunam for his next.
After completing the shoot of Indrajith, Gautham Karthik moves on to this untitled project. In the mean time, Sarugunam is busy with the post-production work of Chandi Veeran which has Atharvaa Murali in the lead role.
Gautham Karthik’s Vai Raja Vai will hit the screens on May 1st, 2015. Priya Anand and Taapsee play the female lead in this movie.
Stay tuned…

Monday, April 6, 2015

தேவர் இறுதிசடங்கில் நடந்த ஒரு சம்பவம்

வல்லநாடு சித்தர் சிதம்பர சுவாமிகள்தான் தேவருக்கு ஈமசடங்குசெய்தார். 10க்கு10 குழிதோண்டி அதில் தேவரின் உடலை பத்மாசனம் என்ற யோகநிலையில் கிழக்கு நோக்கி அமரவைத்து அடக்கம் செய்யபட்டார். சித்தர்கள் மந்திரங்களை சொல்லிகொண்டே அடக்கத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு கொன்டிருந்தனர் அப்போது உட்காரவைக்கபட்டிருந்ததேவரின் தலை சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. சித்தர் தேவரின் தலை நிமிர்ந்துஇருக்கவேண்டும் என்று நினைக்கிறார் அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அதிரக்கூடிய சம்பவம் நடந்தது. தேவரின் உடலை பார்த்து சித்தர்"முத்துராமலிங்கம் தலை சாயலாமா" என்று கூறி தேவரின் கன்னத்தில் சத்தென்று ஒரு அடி அடித்தார். இதை பார்த்த மக்களின் ஐயா ஐயா என்ற அழுகுரல் சத்தம் வானை முட்டியது. பின்பு தேவரின் தலை அடக்க வேலைகள் முடியும்வரை சிங்கம் போல் நிமிர்ந்து நேராக நின்றது. பின்பு விபூதி, கற்பூரம் 18 வகையான மூலிகைகள் கொட்டப்பட்டு அடக்க வேலைகள் நிறைவு பெற்றது. தேவரின் உயிரற்ற உடல் கூட தலைகுனிந்து இருப்பதை யாரும் விரும்பாத அளவிற்கு மானமே உயிராக வாழ்ந்த உத்தமர் தேவர் திருமகனார.

Saturday, April 4, 2015

மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்


லஞ்சம் கேட்கிறார்களா ? 

இதோ உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள். ஒருத்தனையும் விடக்கூடாது..

மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்
1. Thiruvallur Collector 9444132000
044 27661600 27662233 27662299
2. Chennai 9445419966 9444131000
044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025
3. Kancheepuram Collector 9444134000
044 27237433 27238478 27238477
4. Vellore Collector 9444135000
0416 2252345 2252501 2222000 2253034 2228029
5. Krishnagiri Collector 9444162000
04343 239500 239400 239100 239300
6. Dharmapuri Collector 9444161000
04342 230500 232300 232800/ 230886
7. Tiruvannamalai Collector 9444137000
04175 233333 233366 232222
8. Villupuram Collector 9444138000
04146 222450 222480 222470
9. Namakkal Collector 9444163000
04286 281101 280111 280222 281106
10. Salem Collector 9444164000
0427 2452233 2452244 2400200 2400700 2452960
11, Erode Collector 9444167000
0424 2266700 2262444 2261444
12. .The Nilgiris Collector 9444166000
0423 2442344 2442233 2443971
13. Coimbatore Collector 9444168000
0422 2301320 2213230 2301523
14. Dindigul Collector 9444169000
0451 2461199 2432600 2432133/ 2467082
15. Karur Collector 9444173000
04324 257555 257112 255444 257800
16. Tiruchirapalli Collector 9444174000
0431 2415358 2420681 2420181 2411929
17 Perambalur Collector 9444175000
04328 276300 224200 277875
18. Ariyalur Collector
04329 223351 223331
19. Cuddalore Collector 9444139000
04142 230999 230651-55 230666/ 230777 230555
20 Nagapattinam Collector 9444176000
04365 252700 247800 247400 253048
21. Thiruvarur Collector 9444178000
04366 223344 225142 224738 221033
22. Thanjavur Collector 9444179000
04362 230121 230201 230857 230627
23. Pudukkottai Collector 9444181000
04322 21663/ 221624 221690 221690
24. Sivaganga Collector 9444182000
04575 241466 241455 241581 241581
25, Madurai Collector 9444171000
0452 2531110 2532290 2530925
26. Theni Collector 9444172000
04546 253676 253626 253626
27. Virudhunagar Collector 9444184000
04562 252525 252345 252500
28. Ramanathapuram Collector 9444183000
04567 231220 221349 230558
29. Thoothukudi Collector 9444186000
0461 2340600 2320050 2326747 2340606
30. Kanniyakumari Collector 9444188000
04652 279555 260666 260999 260999

தேசபக்தி தமிழர் முழக்கம் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 10,2015 வெள்ளிகிழமை மாலை 3 மணி அளவில் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அருகே தேசபக்தி தமிழர் முழக்கம் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!!
*ஆறாம் வகுப்பு சமச்சீர் பாட புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயர்கள் அவமதிக்கபடிருப்பதை கண்டித்தும்,அதனை உடனடியாக திருத்தம் செய்ய கோரியும்,
*சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயர் முத்துராமலிங்கர் என குறிபிட்டிருபதை கண்டித்தும்,
*நாள்காட்டிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த மற்றும் நினைவு தினத்தை ( தேவர் ஜெயந்தி குரு பூஜை ) அச்சிட தவறிய அச்சகங்கள் மற்றும் அவர்களை பனித்த விளம்பர வணிகர்களை கண்டித்தும்,
*பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள்,துறைமுகங்கள்,விமான நிலையங்கள்,அரசு பெரிய மருத்துவமனைகள்,பொது நூலகங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான வாஞ்சிநாதன்,திருப்பூர் குமரன்,சுப்ரமணிய சிவா,வ.உ.சிதம்பரம் பிள்ளை,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், போன்றோர் பெயர்களை சூட்ட வலியுறுத்தியும்,
*நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினத்தை தேச பக்தி தினமாக அறிவிக்க கோரியும்,
*அணைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவியருக்கு அவர்களின் குடும்ப பொருளாதாரத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை சரி சமமாக வழங்க வேண்டும்,தற்பொழுது உள்ள சாதி அடிப்படையிலான உதவித்தொகை வழங்கும் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
*வரும் கல்வி ஆண்டுகளில் அணைத்து கல்லூரிகளில் ( கலை,பொறியியல்,மருத்துவம் ) பயிலவிருக்கும் ஏழை,எளிய,நடுத்தர குடும்ப மாணவ மாணவியருக்கு வட்டி இல்லா கல்விகடன் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும்
*பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரை முத்துராமலிங்கம் என பிரசுரித்த தந்தி தொலைகாட்சியை கண்டித்தும்,
இன்ன பல கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!!
இவண்: தேசபக்தி தமிழர் முழக்கம் ( உண்மையை சொல். உறுதியாய்ச் சொல். இறுதிவரை சொல்.)

Friday, April 3, 2015

விரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரும் விழிப்படைய செய்யுங்கள்

விரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரும் விழிப்படைய செய்யுங்கள் உங்களது. 2,80,00,000 ரூபாய் ஊழலை தடுத்திடுங்கள் .
உஷாரய்யா உஷாரு தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் "டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை"
கொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்
நமது வசத்திக்காக டிஜிடல் மீட்டர் பொருத்தப்படவில்லை வாரியத்தின் வசதிக்காக பொருத்தப்படுகின்றது.
மீட்டர் பொருத்த வரும் பணியாளரிடம் அடையாள அட்டை கேளுங்கள் இருந்தால் அனுமதியுங்கள் இல்லையேல் திருப்பி அனுப்பிவிடுங்கள்.
பணம் கேட்டால் அவரது பெயர் (அடையாள அட்டையில் இருக்கும் ) குறிப்பிட்டு அருகில் உள்ள EE அவர்களுக்கு,AE அவர்களுக்கு,CE அவர்களுக்கு புகார் அளிக்கலாம்.
EE அவர்களும் உடந்தையாக இருந்து வசூலித்தால் EB விஜிலன்சுக்கு உடனடியாக புகார் அளிக்கவும்
விஜிலன்ஸ் முகவரி EB VIGILANCE
Tamil Nadu Electricity Board Ltd., Anna salai, Opp LIC Office, Ch-2.
044 -28520416
Fax:044-28520749
044-28412753
Fax:044-28522837


PASUMPON DESIYA KALAGAM - INVITATION


Regai Recounts Kallars’ Fight Against Draconian Act During the Colonial Era

The historical struggle of subaltern groups against the Colonial government in Southern Tamil Nadu has rarely been touched upon by local historians. Even those events that came to light in the recent years were distorted by fringe political groups, which gave a communal twist to them.
In an attempt to recall one such struggle, an independent documentary filmmaker, Dinakaran Jai of Sivaganga, has documented the struggle of the Piramalai Kallars against the Criminal Tribes Act (CTA) enacted in 1871, which resulted in 16 Kallars, including a woman, being shot dead at Perungamanallur near Usilampatti in Madurai by the British Police.
Speaking to Express about his documentary film Regai, (fingerprint) on the eve of 101th anniversary of the Perungamanallur incident which happened on April 3, Dinakaran Jai, a Tamil graduate, said he stumbled upon the Kallars’ struggle against the draconian CTA when he read a book on Maruthanayagam from Ramanathapuram. “When I searched for history books to learn more about the struggle, I couldn’t find any research work on it,” he said. He then spent nearly three years searching for colonial documents in Tamil Nadu archives to gather verbal information about how the Piramalai Kallar community members were subjected to various forms of punishment by the Colonial government for revolting against the CTA. “Originally, the Colonial Government introduced the CTA in 1871 classifying many subaltern communities, tribes and nomads as criminals, and forcefully restricted their movement within the villages. These restraints by the British police forced the Kallar community people to take out a march from Perungamanallur to Thirumunagalam on April 3, which ended in the police firing, said Dinakaran
The Colonial government amended the Act in 1911, 1924 and 1944. However, it was repealed after various leaders including George Joseph, U Muthuramalinga Thevar, Varadararajulu, the then Adi-Dravidar Minister Muniaswamy, fought against it, said Dinakaran.


04-04-2015 கவரப்பட்டில் V.M.G.மாரியப்பவாண்டையாரின் நினைவு தினம்.


முக்குலத்து நாயகர், நமது முக்குலத்து மக்களுக்காக தனது வாரிசுகளை தாரை வார்த்த வள்ளல் ,நமக்கு நல்முத்துக்களை தந்து நமது இதயங்கலில் நீங்கா இடம் பிடித்து தெய்வமாகிய தெய்வதிரு V.M.G.மாரியப்ப வாண்டையாரின் நினைவுதினம் கவரப்பட்டில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்,தமிழ் நாடு முக்குலத்தோர் சங்கதலைவர் வீரமருது G.M.ஸ்ரீதர் வாண்டையார் தலைமயில் அஞ்சலி,அன்னதானம் .அனைவரும்
வாரீர்!!!வாரீர்!!!
 

Thursday, April 2, 2015

VEERATHIRUVILA INVITATION



ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அதிரடி திருப்பம்

மாறன் சகோதரர்களின் 742 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை !
Following Properties are attached under Section 5(1) of PMLA –
1. Fixed deposits held by Mr. Dayanidhi Maran and others - Rs. 7.47 Crores.
2. Fixed deposits held by SDTPL - Rs. 31.34 Crores.
3. Fixed deposits held by SAFL - Rs. 6.19 Crores
4. Mutual Funds held by SAFL - Rs.15.14 Crores.
5. Fixed Deposit held by Mr. Kalanithi Maran - Rs 100 Crores.
6. Mutual Funds held by Ms. Kalanithi Maran - Rs. 2.78 Crores.
7. Fixed Deposit held by Ms. Kaveri Kalanithi - Rs 1.30 Crores.
8. Mutual Funds held by Ms. Kaveri Kalanithi - Rs. 1.78 Crores.
9. Land and Building owned by M/s Kal Comm Private Limited - Rs. 171.55 Crores.
10. Free Hold Land and Building owned by M/s Sun Network TV Pvt. Ltd - Rs. 266 Crores.
11. Shares of SDTPL held by Sh. Kalanithi Maran – Rs. 139 Crores

Wednesday, April 1, 2015

ஏன் இந்த விளம்பரம் கிருக்குசாமிக்கு நன்றி : தி இந்து

'கொம்பன்' படத்தைத் தடை செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் அறிவிக்க, அதற்குப் பதிலடியாக சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய கருத்து எனத் தெரியாமலேயே அந்தப் படத்துக்கு எதிராகப் பிரச்சினைகள் கிளப்புவது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிருஷ்ணசாமி திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது கட்சியின் முழு நேரக் கடமையாக்கிவிட்டார் போலிருக்கிறது.
திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவது எல்லாம் ஒரு மதிப்புமிக்க தலைவருக்கு சிறுமையாகப் படவில்லையா? 'கொம்பன்' படத்தால் தென் மாவட்டங்களில் சாதியச் சண்டைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகச் சொல்லும் கிருஷ்ணசாமி இதுகாலம் வரை திரைப்படங்களால் அப்படி வன்முறைகள் உருவான வரலாற்றைச் சொல்ல முடியுமா?
சில மாதங்களுக்கு முன்னர் சாதியக் கொலைகள் நிகழ்ந்ததே அது எந்தப் படத்தின் காரணமாக என்று சொல்ல முடியுமா? 'கொம்பன்' படம் நின்றுவிட்டால், அதன் பிறகு தென் மாவட்டத்தில் எந்தச் சாதிக் கலவரமோ கொலைகளோ நடக்காது; அப்படி நடந்தால் நானே பொறுப்பு என கிருஷ்ணசாமியால் உறுதி ஏற்க முடியுமா?
மேகேதாட்டு அணை, நியூட்ரினோ திட்டம் என மக்களைப் பாதிக்கும் எத்தனையோ பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கையில், ஒரு திரைப்படப் பிரச்னையைத் தூக்கிக் கொண்டு போராடுவது கிருஷ்ணசாமிக்கு சரியாகப்படுகிறதா? மக்கள் நலனுக்காக நிற்கிற தலைவனாக மேகேதாட்டு, நியூட்ரினோ திட்டங்களைத் தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்துக்குப் போகாதா கிருஷ்ணசாமி, 'கொம்பன்' படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போவது நகைப்பாகத் தெரியவில்லையா?
'கொம்பன்' படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகச் சொல்லி வழக்குப் போட்டிருக்கும் கிருஷ்ணசாமி, அவருடைய அரசியல் வாழ்க்கையில் அத்தனை முடிவுகளையும் சரியாகத்தான் எடுத்தாரா? அதிமுக வின் கூட்டணியில் இடம்பிடித்து எங்களைப் போன்றவர்களின் பரப்புரையால் வெற்றி பெற்று, திமுகவைச் சேர்ந்த கனிமொழிக்கு ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட்டாரே கிருஷ்ணசாமி...அந்தத் தவறைக் கண்டித்து அவருக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால் அவரால் தாங்க முடியுமா?
'கொம்பன்' என்கிற தலைப்பே சாதிய அடையாளமாக இருப்பதாகச் சொல்வது தமிழ்த் தெரியாத தலைவர்கள் பேச வேண்டிய பேச்சு. கொம்பன் என்றால் உயர்ந்தவன், பலசாலி, உச்சத்தில் இருப்பவன் என்றுதான் அர்த்தமே தவிர, அது சாதியச் சொல் அல்ல. 'நீ பெரிய கொம்பனா' எனக் கிராமத்தில் பேசுவதும், 'அந்த மரக்கொம்பை ஒடி' எனச் சொல்வதும் தமிழ் வழக்கில் இருக்கும் வார்த்தைகள்தானே... 'கொம்பன்' என்கிற வார்த்தையே தவறு என்றால் மாட்டுக் கொம்புக்கு இனி மாற்று வார்த்தை கண்டுபிடித்துக் கொடுப்பாரா ? 'கும்கி' படத்தில் ஒரு யானைப் பாத்திரத்துக்கு 'கொம்பன்' என்றுதான் பெயர் வைத்திருப்பார்கள். அப்படிப்பார்த்தால் அந்த யானை தேவர் சாதி யானையா?
இப்போது 'கொம்பன்' படத்துக்கு எதிராகப் போராடுவதுபோல் முன்பு கமலஹாசன் நடித்த 'சண்டியர்' படத்துக்கு எதிராகவும் கிருஷ்ணசாமி போராடினார். கமலஹாசன் என்கிற அந்த மாபெரும் கலைஞன் கிருஷ்ணசாமி மீது கொண்ட மரியாதையால் 'சண்டியர்' என்கிற தலைப்பை மாற்றினார். ஆனால், சில மாதங்களுக்கு முன் 'சண்டியர்' என்கிற தலைப்பில் ஒரு படம் வெளியானபோது கிருஷ்ணசாமி எங்கே போனார்?
கமல் நடித்தால் சண்டியர்... புதுமுகம் நடித்தால் மண்டியரா? அதேபோல் இந்த 'கொம்பன்' படத்திலும் கார்த்திக்கு பதிலாக வேறு ஏதாவது புதுமுகம் நடித்திருந்தால் கிருஷ்ணசாமி அமைதியாக இருந்திருப்பார். அப்படித்தானே அர்த்தம்?
இப்போதும் 'கொம்பன்' படத்தில் தவறு இருப்பதாக நினைத்தால், படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லி தனது மனக் கருத்தை கிருஷ்ணசாமி வெளிப்படுத்தி இருக்கலாமே... அதைச் செய்யாமல் 'கொம்பன்' படத்தைத் தடை செய்யச் சொல்லி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் நீதிமன்றத்துக்குப் போய் தடை கேட்டும் போராட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
திரைப்படங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா? இதற்குத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா?
'கொம்பன்' படத்தில் தேவேந்திரகுல மக்களை அவமதிக்கும் காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகச் சொல்லி கிருஷ்ணசாமி போராடி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதிக்கு திமுக கூட்டணியில் இடம் வாங்கியவர், தான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அவரே போட்டியிட்டார். ஏன் தேவேந்திர குல சமூகத்தில் அறிவார்ந்த பிள்ளைகளே இல்லையா?
அறிவிற்சிறந்த பெருமகன்கள் எத்தனையோ பேர் தேவேந்திர குலத்தில் இருக்க, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தான் ஒருவரே சிறந்தவர் என நினைத்த கிருஷ்ணசாமியின் செயல்பாடுதான் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாக இருந்தது? இந்த அவமானத்தைக் கண்டித்து எந்த நீதிமன்றத்துக்குப் போவது?
'கொம்பன்' என்கிற தலைப்பே தவறு என இப்போது சொல்லும் கிருஷ்ணசாமி, பல மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோது இந்த நாட்டில்தானே இருந்தார்? அப்போதே படத்தின் இயக்குநரையோ கதாநாயகனையோ அழைத்துப் பேசியிருக்கலாமே... இயக்குவதும் நடிப்பதும் நமது தமிழ்ப் பிள்ளைகள்தானே... அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இரண்டாம் தேதி படம் வெளியீடு என்றவுடன் கிருஷ்ணசாமி கொடிபிடித்துக் கிளம்பிவருவது ஏனாம்? அன்றைய தேதியில் 'நண்பேன்டா' படம் வெளியாகும் காரணமா?
'கொம்பன்' படத்தை கிருஷ்ணசாமியுடன் ஒருசேர உட்கார்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். படத்தில் அவர் சொல்லும் தவறுகள் நியாயமானதாக இருந்தால், அவர் பக்கம் இருந்து நானும் போராடுகிறேன். ஆனால், அதைச் செய்யாமல் அரசியல் ஆதாயத்துக்காகவும் யாரையோ திருப்தி செய்யவும் 'கொம்பன்' படத்தை தடை செய்யக் கோரும் அவருடைய போராட்டம் தொடர்ந்தால், அது மதிப்புமிக்க ஒரு தலைவர் செய்கிற மலிவான அரசியலாகவே இருக்கும்.
இத்தகைய அர்த்தமற்ற போராட்டங்களைக் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியலுக்கான போராட்டங்களில் கிருஷ்ணசாமி அக்கறை காட்டினால் எங்கள் எல்லோருக்குமான 'கொம்பன்' நிச்சயம் அவர்தான். 'கொம்பன்' என்றால் உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் அவருக்கே சாலப் பொருந்துவதாக இருக்கும்'' என்று சீமான் கூறியுள்ளார்.