Saturday, March 28, 2015

மதுரை ஸ்ரீ தேவர் ஹோட்டல்கள்


சென்னை -ஈக்காட்டுதங்கல் ,அம்பாள் நகர் ,அசோக் நகர் பகுதிகளில் உள்ள "மதுரை ஸ்ரீ தேவர் ஹோட்டல்கள்" மிக பிரபலம்...

இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் ,தரத்திலும் ,சுவையிலும் அதற்கேற்ற நியாமான விலையில் மட்டுமே பரிமாறப்படுகிறது..

உணவு சாப்பிட வருபவர்களின் பணத்தை மட்டுமே குறிவைக்கும் சரவண பவன் ,வசந்த பவன் ஹோட்டல்கள் மத்தியில் இந்த ஸ்ரீ தேவர் ஹோட்டல் உணவு சாப்பிட வருபவர்களின் மனதை மட்டுமே பார்க்கிறது ..

Friday, March 27, 2015

இராசராச சோழன் ‪தேவர்‬ என்பதற்கு அடையாளச்சான்று


#டாக்டர்_சரவணன் நடித்துள்ள #சரித்திரம்_பேசு


முக்குலத்தை சேர்ந்த நடிகர் மற்றும் மதுரையின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவர்
#டாக்டர்_சரவணன் நடித்துள்ள #சரித்திரம்_பேசு திரைப்படம் இன்று (27-03-15) முதல் தமிழகமெங்கும் வெளியிடப்படுகிறது...

#திலகர் படம் போன்று கதையம்சம் கொண்ட திரைப்படம்...

அனைவரும் திரையில் சென்று காண வேண்டுகிறேன்......

உங்கள் உணர்வினை வெளிப்படுத்துங்கள்

Tuesday, March 24, 2015

Relatives, residents seek release of AIFB leader


Parents, relatives and residents of Srivaikuntam in large numbers thronged the Tuticorin collectorate on Monday seeking the release of S. Suresh alias Kasiniventhan (39), State youth wing secretary of All India Forward Bloc, who was arrested by the police for the murder of a Puthiya Tamilagam functionary Lakshmanan alias Baskar.
The CB-CID team, probing the murder of Baskar on February 22, arrested Suresh from his house at Srivaikuntam on March 17.
His mother S. Kanniammal, submitted a petition to Collector M. Ravikumar citing that Suresh was “innocent,” and that charges framed against him were “false” and he “had no link with the murder.”
She said in the petition that the case had been transferred to the CB CID probe “deliberately” to arrest Suresh.
“The CB CID wing arrested him without any incriminating evidence,” she said.
“Baskar of Pithcanar Thoppu, Srivaikuntam, was murdered due to enmity between him and other group of people. Some politicians and anti-social elements forced the police to include Suresh as the accused.”
Suresh’s relationship with the Dalits of seven colonies surrounding his locality was good, Ms. Kanniammal said.
Adequate police force was deployed and barricades were erected to restrict the mass of people from entering the Collectorate portico.

Sunday, March 22, 2015

காவல்துறை அத்துமீறல் :

மதுரை அருகே கீரைத்துறை பகுதியை சேர்ந்த முருகன்(தேவரினம்) கூலித்தொழிலாளி , 3 பெண் குழந்தைகள் உள்ளன..!
கீரைத்துறை காவல்நிலைய ஆய்வாளர் திரு.சங்கர் முருகன் என்பவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து பல பேர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் செய்யாத ஒரு தவறை ஒப்புக்கொள்ளுமாறும் மிரட்டியுள்ளார்...
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முருகன் வீட்டில் தூக்குப்போட்டு (19-03-15) இறந்துவிட்டார்...
தகவலறிந்து தேவர் தேசிய பேரவை , பசும்பொன் தேசிய கழகம் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழகம் ஆகிய அமைப்புகள் அறவழியில் போராடி 3 நாட்களாகியும் சடலத்தை வாங்க மறுத்து விட்டனர்...
நம் கோரிக்கைகள் :
1)உரிய இழப்பீடு
2)உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை
3)அரசு வேலை
நம் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை போராட்டம் தொடரும் என ‪#‎பசும்பொன்_தேசிய_கழக‬ மதுரை மாவட்ட பொறுப்பாளர் திரு.செந்தில் தேவர் செய்தியாளர்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்...
+91 98433 09965

Saturday, March 21, 2015

The return of Karthik

After turning villain in Anegan, eighties’ loverboy Karthik is working on an Amaran sequel, and writing a script too. It’s clear he’s having fun in hissecond innings.

It seemed like the interview would never happen. Karthik was caught up with a court case and it took weeks of back-and-forth messages before we finally settled on meeting last week at the Hotel Raintree coffee shop. But once there, any awkwardness was felled by the unassuming and charming Karthik. Excerpts:
So, you’re back.
(Laughs) Yes. Glad I am. I’ve had a terrible few years. I went broke, had family disputes... Some legal issues are still going on. But I’m learning to put them all behind me.
Would you mind elaborating?
Not at all. As a successful actor, I don’t mind discussing my life at all. Where do I start? Many investments went wrong. I didn’t know how to manage my finances. There were people who took me for a ride. But I have changed my outlook. I’m not as naïve anymore. I’ve even quit drinking. I feel a passion for films again. I’ve lost weight, become fitter. My loose pants are evidence! (he laughs and points.)
My faith in god has rejuvenated me. See these? (He pulls out several neck chains from under his shirt.)The amulet on this one is based on the Quran. This one is my father Muthuraman. This is Mother Mary. And this, here, is a vel, a symbol of Muruga. God has helped me rise again. Anegan’s success is testament to that.
What made you play a villain in Anegan?
K.V. Anand started by telling me that he had bet his friend I wouldn’t sign the film. That got me hooked. I spent an entire night after the narration to decide. I remembered that during the making ofRaavanan, my friend Mani (Ratnam) suggested I play a villain sometime. It didn’t seem like a bad idea at all. I also liked that my character in Anegan had multiple shades. Even though he’s ruthless in business, there’s a certain tenderness too about him. After being rebuffed in love, he lives life as a bachelor. These were a few things that convinced me.
Multiple shades? You play a character who kills people and drives his employees insane!
(Laughs) There were a few scenes cut at the end. I’m sure K.V. had his reasons for doing so, but if they had been retained, you’d have seen what I mean.
Dhanush mimics you at the very end of the film. Did you think it was accurate?
Tell me, am I talking anything like what he did at the end? No. It was done as an exaggeration, and to play to the gallery. Anything to make films entertaining, you know.
You have to admit you have a unique manner of dialogue delivery.
During my early days as an actor, I noticed while dubbing that my voice sounded disconcertingly similar to my dad’s. I realised I must create an identity for myself, and tried to alter my dialogue delivery. And then, it crept into my real life as well.
Have you received more offers to play the bad guy?
Quite a lot, in fact. I have turned them all down. Right now, I’m focussed on Amaran 2 with director Rajeshwar, and on writing a film script.
Will you direct and star in the script you’re writing?
Yes, I will. I’ve always had a passion for writing. I was a pretty decent poet even as a teenager. The story I’m writing is about an older man falling in love with a much younger woman. I hope to release it by the end of the year.
Something like Cheeni Kum?
Perhaps. But hey, I’m not as old as Amitabh Bachchan. I’m also excited about Amaran 2. We (Rajeshwar and I) will be altering the story to suit contemporary tastes, of course.
Since you’re much older now, you probably won’t be fighting as much in the sequel?
I’ve never been fond of gravity-defying stunt scenes. I think films are better off without them.
You also tried your hand at politics a few years ago, didn’t you?
I started Naadalum Makkal Katchi with the intention of fighting caste-based politics. I have since learned that politics can be a thankless affair.
I find your aim to rid politics of caste interesting, as it was just a few years ago when you actively lobbied to have the Madurai Airport named after Pasumpon Muthuramalinga Thevar, an icon of the Thevar community.
The man is bigger than his caste. He is a national leader and I thought it was important to acknowledge his social contributions. My party, these days, is more a social outfit that tries to help the underprivileged. I’m not sure what the future holds for my political career. But films, I’m confident about.
What do you like most about your second innings in films?
I love the freedom I have. I wish I had as much liberty ten years ago, when I kept getting uninspiring, one-dimensional roles. I also think I’m a much better actor today. In short, I’m having so much more fun.

250 கிராமங்களிலிருந்து மக்கள் திரள்கிறார்கள்


உயிரை பணயம் வைத்து தேசத்திற்காக போராடிய 
நேதாஜி மற்றும் பசும்பொன் தேவர் ஸ்தாபகர்களாக இருந்து தொடங்கப்பட்ட "பார்வர்ட் பிளாக்" கட்சியில் தேவரின பாதுகாப்பு பேரவை இணைகிறது.

மதுரை மேலூரில் மாநாடுபோல் நடைபெறுகிறது இணைப்பு விழா.

இந்தியா முழுவதுமிருந்து பார்வர்ட் பிளாக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கிறார்கள். 10,000 மக்களுக்கு மேல் ஒன்றுகூடுகிறார்கள்.
தேவர் நேதாஜியின் பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதே பசும்பொன் தேவர் தரும் ஆசி.

முடிந்தால் அல்ல கண்டிப்பாக கலந்துக்கொள்ளுங்கள்!!!!

இடம் : மேலூர் காஞ்சிவனம் சாமி திடல்
நேரம் : மாலை 4 மணி
நாள் : 22 மார்ச் 2015 (ஞாயிற்று கிழமை)

THANKS : BROTHER THYAGU

பாவர்ட் பிளாக் மாநில செயலாளர் கைது:- பின்னனி என்ன?

அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீ வை சுரேஷ்தேவர் அவர்கள் 17/03/15 அதிகாலை அவரதூ இல்லத்தில் கைது செய்யப்பாட்டார்.
 சமிபத்தில் முன்விரோதம் காரணமாக பள்ளர் ஜாதிகட்சியின் ஸ்ரீ வை நகர செயலாளர் பாஸ்கரன் கொல்லப்பட்டார். இதனை ஜாதிக்கலவரமாக மாற்ற துடீத்த கிருஷ்ணசாமி பிணத்தை நான்கு நாட்களாக வாங்க விடாமல் தான் வந்த பிறகு தான் வாங்க வேண்டும் என மக்களை மிரட்டினார். இதனால் மக்களும் உடலை வாங்கவில்லை. பின்னர் கிருஷ்ணசாமி கொலை செய்யப்பட் பாஸ்கரன் இல்லத்திற்க்கு வந்து , இந்த கொலையை வைத்து ஜாதி ரிதியான வன்மத்தை தீர்த்துக் கொள்ள முடிவு செய்து, பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் சுரேஷ் தேவர் அவர்களை முதல் குற்றவாளியாக சேர்க்க வற்புறுத்தினார்.
 இதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பாஸ்கரனின் மனைவி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் சுரேஷ் தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவரை கைது செய்ய கோர்ட் உத்திரவிட்டது.
 இந்நிலையில் அவரை காவல் துறை அதிகாலையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து சென்றது.
 இதனை தொடர்ந்து போராட்டத்தில் இறங்கிய பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நெல்லையில் போராட்டம் நடத்திய ராஜாமறவன் கைது செய்யபட்டுள்ளார்.
POST : MARUTHU TV

இயக்குனர் பெருமாள் பிள்ளை ( Perumal Pillai) வேண்டுகோள் ..

திலகர் படம் பார்க்கபோகும் ரசிகர்கள் அமைதியான முறையில் கண்டுகளியுங்கள் .
இது வித்தியாசமான பாடம் (படம் )
கலவர நேரத்தில் பல நெருக்கடிகளை கடந்து 2 வருட உழைப்பு .13 வருட கனவு எனக்கு !.
ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் படத்தை தடை செய்துவிடுவார்கள் .அனைவரையும் சென்று அடையாது !
அரசால் கொம்பனும் தடை செய்யப்படும் ...............
....வீரமும் விேவகமும் ....
இப்போது மிக முக்கியம் !
உங்களோடு கலந்த எனது நட்புக்குநான் செய்த கைமாறு இதுதான் !திலகர் !வெற்றி பெற செய்யுங்கள் !

Friday, March 20, 2015

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
காரணங்கள்:
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.
தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.
சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.
நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

TREASURE - BOOK RELEASE INVITATION


ஏ.ஐ.எப்.பி-தேசிய பொது செயலாளர் தேபபிரத பிஸ்வாஸ் தமிழகம் வருகை

நிகழ்வுகள்-
20-3-2015-மதுரை
21-3-2015-மாநில குழு,மதுரை
22-3-2015-பொதுக்கூட்டம்,மேலூர்
23-25-புதுச்சேரி சி.பி.ஐ.மாநாடு
உள்ளிட்ட பல நிகழ்சிகளில் பங்கேற்கிறார்.
இவன்,
A.I.F.B.-

மீண்டும் ‘அமரன்’: தயாராகும் கார்த்திக்

‘அனேகன்’ படத்தின் வெற்றியால் உற்சாகமாக இருக்கும் கார்த்திக் தற்போது ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ நிருபரிடம் அவர் கூறியதாவது:
‘அமரன் பார்ட் 2’ தொடர்பாக நானும் இயக்குநர் ராஜேஷ்வரும் பேசி வருகிறோம். இந்தப் படம் பிரம்மாண்ட தயாரிப்பாக இருக்கும். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
அதுபற்றிய அறிவிப்பை அடுத்த வாரம் நாங்கள் முறைப்படி வெளியிடுவோம். இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை பாடவுள்ளேன். பாட்டு மட்டுமின்றி நீங்கள் எதிர்பார்க்காத இன்னொரு சஸ்பென்ஸும் அந்தப் படத்தில் இருக்கும்.
‘அமரன் பார்ட் 2’ படத்துக்கு முன்பு ராஜேஷ்வர் தனது மகன் ரஞ்சனை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார். ரஞ்சன் ஏற்கெனவே ‘அமரன்’ படத்தில் சிறுவன் வேடத்தில் நடித்தவர்.
ரஞ்சன் நடிக்கும் படத்திலும் நான் ஒரு பாடலைப் பாடவுள்ளேன்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.

Wednesday, March 18, 2015

Do’s and Don’t’s of Face Washing

At times it is also neglected and taken casually regarding the type of products, aggressiveness of use and suitability as per the skin. All in all we cannot ignore the hygiene of face as it can result in multiple implications for the skin.
Some Do’s and Don’ts….
1. Always use right products suited to the face. As a thumb rule use mildest facewash. Type of facewash used can vary according to skin type but look for gentle, non irritating types. Common misconception is that more the lather better is the cleaning. Rather such face washes are high on detergent content. One should try and go for milder washes preferably fragrance free to avoid allergy.
2. Use right temperature of water. Use or very cold of very hot and very cold water can either over dry skin or cause skin to look blanched.
3. Use same facewash twice daily atleast in winters and three times a day in summers followed by moisturizer. Avoid rushing out in sun immediately after washing face. Take time out to apply sunscreen.
4. Never rub your face vigorously after washing. Mop the face gently with mild towel. Also use oilfree moisturizer in acne prone skin and creamy moisturizer in dry skin within 3 minutes after facewash.
5. Don’t use Facewashes for removing makeup. Remove make up with remover or even a good moisturizer. Then wash it off with facewash. Some people like to follow cleanser, toner, moisturizer ( CTM) routine. It doesn’t work for everyone as some people can get allergic rash to toners as they are alcohol based. Always try products behind ears for 48-72 hours to see if they suit and then start using.
6. Replacements like curd or milk do not actually work. Some people prefer not to use facewash or use only homemade things as replacement like curd or milk. These are not very effective cleansers and can lead to blackheads or clogged pores. Soaps too are not a good choice as they are not ph balanced. Facewashes remain the best choice.
Face is the mirror of body. To maintain face hygiene facewashes have an important role to play. Something we all need to choose judiciously.
- Dr. Aman Dua, Dermatologist

Friday, March 6, 2015

சேதுராமபாண்டியர் இன்று காலை இயற்கை எய்தினார்.

அகில இந்திய தேவர் முன்னேற்றகழக நிறுவன தலைவருமாகிய  சேதுராமபாண்டியர் இன்று காலை இயற்கை எய்தினார்.
தாத்தாவின் நல்லடக்கம் நாளை நடைபெறும் என தகவல்..


Thursday, March 5, 2015

All the ports


கொம்பன்

கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா அவர்களுக்கு மாமன்னன் பூலித்தேவன் பாசறை&தேவர் இன இளம் புலிகள் (தீ)சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....இன்று கொம்பன் படத்தின் இசை வெளியீடு.கொம்பன் படத்தில் கம்பிக்கரை வேட்டி என்ற பாடலில் முக்குலத்தோரின் ஆண் மகனின் வீரத்தையும் பெண்களின் மரியதையையும் நன்றாக சொல்லி இருக்கிறது. இந்த படம் திரைக்கு வரும்போது முக்குலத்தோர் அனைவரும் மிகப்பெரிய அளவில் ஆதரவு தர வேண்டூம் முதல் காட்சி முக்குலத்தோர் அனைவரும் போய் பார்க்கும் காட்சியாக இருக்க வேண்டும் என்று அண்னன் ராஜாமறவன் சார்பாகவும் தீ அமைப்பு சார்பாகவும் சொல்லி பெருமிதம் அடைகிறோம்.....

கொம்பன் வெற்றியடைய வாழ்த்துக்கள்



"கொம்பன்" திரைப்பட பாடல்கள் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

இரங்கல் செய்தி

மதுரை அஞ்சூர் நாட்டு அம்பலகாரர் கீரனூர் கிராமத்தை சேர்ந்த மு.வேலு அம்பலம் (கிணத்து வீட்டு கூட்டம்) 04-03-15 இரவு 9 மணிபோல் இயற்கை எய்தினார்..!
அன்னாரின் இறுதி ஊர்வலம் 05-03-15 மாலை 3 மணிபோல் சுண்ணாம்பூர் பூர்விக இல்லத்தில் நடைபெறும்..!

Wednesday, March 4, 2015

இரத்தத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

IVARAATAM - MOVIE POSTER


வக்கிரம்

கு.செந்தில் மள்ளர் என்பவர் "தென்பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு" என்ற ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகிறார்,"தனது வகுப்புத் தோழரான பசும்பொன் முத்துராமலிங்கம் முக்குலத்தோர் சங்கம் கூட்டிய போது தலைவர் பாலசுந்தரராசுவும்,தளபதி செந்தூரனும் முத்துராமலிங்கத்திடம் சென்று "கள்ளர்,மறவர்,அகமுடையாரோடு பள்ளர்,பறையரையும் சேர்த்து அய்ங்குலத்தோர் சங்கமாக தொடங்குங்கள் என அன்றே தமிழ்த் தேசிய ஓர்மைக்கு வித்திட்டனர் ஆனால் அதற்கு முத்துராமலிங்கம் இது சரிப்பட்டு வராது என சரியான காரணங்களைக் கூறாது மறுத்து விட்டார்." என்று எழுதிஉள்ளார். மேற்படி நூல் ,பக்கம் 4, வெளியீடு மண்ணுரிமை.
வரலாறு 2: முக்குலத்தோர் சங்கத்தை தொடங்கியதிலோ அதன் செயல்பாடுகளிலோ பசும்பொன் தேவர் அவர்களுக்கு இம்மியளவும் தொடர்பு கிடையாது. முக்குலத்தோர் சங்கம் 1934 ஆம் ஆண்டு சிவணாண்டி சேர்வை,.ராமநாதபுரம் இளைய சேதுபதி ராஜாராம் பாண்டியன்,சேத்தூர் சமீந்தார் சேவுக பாண்டியத் தேவர்,பட்டுக்கோட்டை நாடி முத்து பிள்ளை,பூண்டி வாண்டையார்,கரந்தைக் கவியரசு தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை ஆகியோரால் தொடங்கப்பட்டது. தேசியவாதியான பசும்பொன் தேவர் அவர்களின் மீதான வக்கிரமான.,தவறான பதிவு இது.செந்தில் மள்ளர் தன்னுடைய கூற்றை நிரூபித்தால் பத்து இலட்சம் பரிசு வழங்கப்படும்.இல்லையென்றால் நேர்மைத்திறம் இருந்தால் அந்தப் பகுதியை நீக்க வேண்டும்..பார்ப்போம்

தேவர் அய்யாவை பற்றி பழனிபாபாவின் வீரஉறை.....

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அய்யாவை பற்றி பழனிபாபாவின் வீரஉறை.....
அனைவரும் பார்க்கவும்

https://www.facebook.com/video.php?v=638199886325407

THANKS : சி.எஸ்.துரை கள்ளர் கரம்பயம்

உறுதியானது 'அமரன்' இரண்டாம் பாகம்

கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
1992-ம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. ஆதித்யன் மற்றும் விஸ்வா குரு இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அன்னலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 'அமரன்' படத்தின் மூலமாக கார்த்திக் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் திரைப் பாடகர்களாகவும் அறிமுகமானார்கள்.
'அனேகன்' படத்தின் மூலமாக மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற கார்த்திக், 'அமரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். கே. ராஜேஸ்வர் இரண்டாம் பாகத்தையும் இயக்க, மே அல்லது ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

Tuesday, March 3, 2015

thevar malar - article


தென்தமிழகத்தின் தமிழ்குடி மறக்குடியினர் வாழ்க்கை பதிவு - THILAGAR

தென்தமிழகத்தின் தமிழ்குடி மறக்குடியினர் வாழ்க்கை பதிவு 

திருநெல்வேலி சீமை மாபெரும் செயல்மறவர்களை பெற்றேடுத்த வீரமீகு பூமி 

சீவலபேரிபாண்டி அவர்களின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்து மாபெரும் வெற்றிபெற்றது

அதே போல நெல்லை சீமையின் மாவீரன் வெள்ளூர் நாட்டு சிங்கம் திலகர் பாண்டியன் வாழ்க்கை பதிவு திலகர் என்ற பெயரில் திரைக்காவியம் படைத்த அண்ணன் Perumal Pillai அவர்களின் படைப்பை மாபெரும் வெற்றி படமாக்குவோம்

மார்ச் மாதம் வெளியாகிறது தமிழ் இனத்தின் மாபெரும் சமுதாயத்தின் வாழ்க்கை பதிவு தேவர் மகன் , பருத்திவீரன் , சுந்தரபாண்டியன் வரிசையில் திலகர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Post from அழகுத் தேவன் - MUST READ

தேவரினத் திரைப்படங்களுக்கு தடை கேட்கும்,..
தலித் ஜாதி கட்சி தலைவர்களுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்...:

திரைப்படங்கள் தோன்றிய காலத்திற்கு முன்பே மேடை நாடகங்களிலே தேவரினம் பற்றி சிறப்பான நாடகங்கள் நடந்து வந்துள்ளன.
அதற்கு பின்பு திரைப்படம் தோன்றிய காலந்தொட்டு இன்று வரை தேவரினம் சார்ந்த ஏராளமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. 
இதில் எந்த திரைப்படமாவது தோல்வியடைந்ததா?
எந்த படத்தயாரிப்பாளராவது நட்டம் அடைந்தாரா???
நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும்...

சமிபத்திய கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் முக்குலத்தோர் நான்கில் ஒரு பகுதி மட்டுமே,... மத்த சாதியினர் 5 கோடிப் பேர்..
இதை ஏன் சொல்கின்றேன் என்றால் தமிழகத்தில் ஒரு திரைப்படம் வெற்றியடைய வேண்டுமெனில் அனைத்து இன மக்களும் அந்த படத்தை ஆதரித்திருக்க வேண்டும்...
தேவர் மக்கள் மட்டும் பார்த்திருந்தால் நடித்தவருக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு கூட படம் ஓடாது. ஆனால் இங்கு வெளியான தேவரினப்படங்கள் அனைத்தும் இமாலய வெற்றி கண்டவை. அனைத்து சாதி மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவை...

கம்யூட்டர் காலம் என்று சொல்லக்குடிய இந்த காலத்திலும்... ஒரு இனம் தனக்கென்று ஒரு பாதை அமைத்து.. நீதிநெறிகளோடு.. பணம் காசுகளை விட தன்மானத்தை போற்றி...
பிறப்பு, திருமணம், இறப்பு என அனைத்து நிகழ்ச்சியிலும் தனித்தன்மைகாட்டி.. பல்வேறு சடங்குகளை பின்பற்றி..
மானமே பெரிதென என்னி வாழும் வாழ்க்கை... பெண்களை தெய்வமாக மதிப்பது...
தங்கள் முன்னோர்களூக்கு விழா எடுத்து பெருமைபடுத்துவது...
இது போன்ற தேவரினத்தின் மாண்புகளையே இந்த திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன ...

இதை பொறுத்துக்கொள்ள முடியாமல்.. எங்கே நம் பரம எதிரிகளான தேவர்களின் பெருமை அனைத்து இனமக்களுக்கும் தெரிந்துவிடும் என்ற காழ்புணர்ச்சி மற்றும் கீழ்தரமான எண்ணங்களின் வெளிப்பாடுதான் இவர்கள் தடை உத்தரவு கேட்க காரணம்.

ஒரு திரைப்படம் வெளியானால் கலவரம் ஏற்படுமாம்.. மிரட்டிபாக்கிறாயா? கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் செய்வது தானே உங்கள் சாக்கடை கட்சியின் வேலை...

நன்றாகத் தெரிந்துகொள் கிருக்கசாமி,.. மற்றும் குருமாவளவன் ... நேரடி சாவால்..
ஆழம் தெரியாமல் காலை விட்டு விடாதே .. மீண்டு வரவே முடியாது ..
தெரிந்துகொள்...
#தேவர் என்ற ஓர் இனமுண்டு.,!
அவர்களுக்கென தனி குணமுண்டு..!
பசியோடு வந்தால் சோறு போடுவோம்..!
பகையோடு வந்தால் உன்னை கூறு போடுவோம்டா,..!
By
அழகுத்தேவன்
(கள்ளமறவகமுடையான்)

Monday, March 2, 2015

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் படத்திறப்பு விழா:-

மறந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அன்றைய காலகட்டத்தில் பல வெற்றிபடங்களில் நடத்து வெற்றி பட கதாநாகனாக வளம் வந்தவர் எஸ்.எஸ்.ஆர் சிவாஜி கனேசன், முத்துராமன், அவர்களுடன் இனைந்து நடத்த பழனி இவரது நடிப்பில் வைரக்கல், சிவகங்கை சீமையில் முத்தழகு சேர்வையாக துடிப்பஆன நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார். எஸ்.எஸ்.ஆர் முக்குலத்து சமுகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது.
எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்திறப்பு விழா பசும்பொன் கலை இலக்கியபாசறை சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் A.c.சண்முகம்,சிவசக்தி பாண்டியன், பெப்சி சிவா, தடா.சந்திரசேகர், சினேகன்., கலைப்புலி.எஸ்.தாணு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
வாழ்நாள் சாதனையாளர்கான விருதுகளை புலவர்.புலமைபித்தன், கலைஞானம், என்.கே.விஸ்வநாதன், டாக்டர். ஷியாம், நெல்லை சுந்தராஜனும் பெற்றுக்கொண்டனர். தெய்வத்திரு செ.கதிரேசன் அவர்களுக்கான விருதினை திருமதி.தேன்மொழி கதிரேசன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தேசிய தலைவர் பசும்பொன்.முத்துராமலிங்கதேவர் வரலாற்றை பிரம்மாண்டமாக திரைப்படமாக எடுப்பேன் என பேசினார்.
THANKS : MARUTHU TV

Brother Sharmalan Thevar post

I strongly recommend that each and everyone of you keep a record of your family tree. One of the easiest option is http://www.geni.com/. You can login using Facebook. The other option is to use http://www.myheritage.com/ Both are free. Start today. Build your family tree.

உயர்திரு.அண்ணன்.N.ஜோதிமுத்துராமலிங்கத்தேவர்

பசும்பொன் தேசிய கழக மாநிலத்தலைவர் உயர்திரு.அண்ணன்.N.ஜோதிமுத்துராமலிங்கத்தேவர் இன்று(02-03-15) மதுரை வருகை.....
தேவரின வாரிசை ‪#‎வரவேற்கிறோம்‬...



தேவரின இளம் புலிகள் (தீ)


ஒருங்கினைப்பாளர் அண்ணன் ராஜாமறவன் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகை நண்பர்களுக்கு அளித்த பேட்டி பத்திரிகை தாளில் வெளியான புகைப்படம்..


கார்த்திக் ரீஎண்ட்ரி நெல்லை ரசிகர்கள் உற்சாகம்

கே.ஆவி. ஆனந்த இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அனேகன். மறுஜென்மக் கதை, ஐந்து கெட்டப், கார்த்திக் ரீஎண்ட்ரி என படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிய விஷயங்கள்
கார்த்திக்:
ரொம்ப நாளைக்கு அப்புறம், நவரச நாயகனின் அதிரடி. வயதானாலும் அதே துள்ளலுடன் வருகிறார். ஹிப்னாடிஸ சீனில் ஹீரோயின் கதையை உட்கார்ந்து கேட்கும்போது பார்வையிலேயே அசத்துகிறார். முகத்தில் இப்போது கொஞ்சம் முத்துராமன் சாயல் தெரிகிறது.

Sunday, March 1, 2015

Gautham Kartik's next is almost ready..

Indrajith, an action fantasy-thriller starring Gautham Kartik and Sonarika Bhadoria directed by Kalaprabhu is in the final legs of post production work. The film produced by Kalaipuli S. Thanu is all set to hit the screens soon.
 
Further, it is reported that, 2 songs and 1 fight sequence are yet to be shot. The team is currently heading to the North East, the Cherrapunji district of India and the trailer is said to release in 2 or 3 weeks from today. With Shankar-Ehsaan-Loy's music composition, the film has reportedly completed 100 days of shooting. 
 
The offbeat genre and sequences in exotic locations, this film makes the audience await its release. 

கார்த்தியின் கொம்பனுக்கும் கிளம்பியது எதிர்ப்பு: தடை விதிக்கக் கோரி மனு

கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்சார் போர்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொம்பன். கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்சார் போர்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி. செல்வ குமார் கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

முதுகுளத்தூர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், ஆப்பநாட்டு கொம்பன் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிக்கப்பட்டு வருவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில் கலவரத்துக்கு முதுகுளத்தூர் பகுதியை கதைக்களமாகக் கொண்டு அதில் கதாநாயகன் ஆதிக்கவாசி போல் சித்தரிக்கப்பட்டுள்ளதும், அதனால் கொம்பன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த படம் வெளிவரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்படலாம். எனவே, இந்த படத்தை வெளியிட அனுமதி வழங்கக்கூடாது என்று செல்வ குமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


veera mangai velunachiyaar invitation


BUDGET 2015 HIGHLIGHTS