மதுரை அருகே கீரைத்துறை பகுதியை சேர்ந்த முருகன்(தேவரினம்) கூலித்தொழிலாளி , 3 பெண் குழந்தைகள் உள்ளன..!
கீரைத்துறை காவல்நிலைய ஆய்வாளர் திரு.சங்கர் முருகன் என்பவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து பல பேர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் செய்யாத ஒரு தவறை ஒப்புக்கொள்ளுமாறும் மிரட்டியுள்ளார்...
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முருகன் வீட்டில் தூக்குப்போட்டு (19-03-15) இறந்துவிட்டார்...
தகவலறிந்து தேவர் தேசிய பேரவை , பசும்பொன் தேசிய கழகம் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழகம் ஆகிய அமைப்புகள் அறவழியில் போராடி 3 நாட்களாகியும் சடலத்தை வாங்க மறுத்து விட்டனர்...
நம் கோரிக்கைகள் :
1)உரிய இழப்பீடு
2)உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை
3)அரசு வேலை
2)உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை
3)அரசு வேலை
நம் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை போராட்டம் தொடரும் என #பசும்பொன்_தேசிய_கழக மதுரை மாவட்ட பொறுப்பாளர் திரு.செந்தில் தேவர் செய்தியாளர்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்...
+91 98433 09965
No comments:
Post a Comment