அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீ வை சுரேஷ்தேவர் அவர்கள் 17/03/15 அதிகாலை அவரதூ இல்லத்தில் கைது செய்யப்பாட்டார்.
சமிபத்தில் முன்விரோதம் காரணமாக பள்ளர் ஜாதிகட்சியின் ஸ்ரீ வை நகர செயலாளர் பாஸ்கரன் கொல்லப்பட்டார். இதனை ஜாதிக்கலவரமாக மாற்ற துடீத்த கிருஷ்ணசாமி பிணத்தை நான்கு நாட்களாக வாங்க விடாமல் தான் வந்த பிறகு தான் வாங்க வேண்டும் என மக்களை மிரட்டினார். இதனால் மக்களும் உடலை வாங்கவில்லை. பின்னர் கிருஷ்ணசாமி கொலை செய்யப்பட் பாஸ்கரன் இல்லத்திற்க்கு வந்து , இந்த கொலையை வைத்து ஜாதி ரிதியான வன்மத்தை தீர்த்துக் கொள்ள முடிவு செய்து, பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் சுரேஷ் தேவர் அவர்களை முதல் குற்றவாளியாக சேர்க்க வற்புறுத்தினார்.
இதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பாஸ்கரனின் மனைவி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் சுரேஷ் தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவரை கைது செய்ய கோர்ட் உத்திரவிட்டது.
இந்நிலையில் அவரை காவல் துறை அதிகாலையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து சென்றது.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் இறங்கிய பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நெல்லையில் போராட்டம் நடத்திய ராஜாமறவன் கைது செய்யபட்டுள்ளார்.
POST : MARUTHU TV
No comments:
Post a Comment