Wednesday, December 31, 2014

Debabrata Biswas, General Secretary of the All India Forward Bloc has issued the following

APPEAL for Communal harmony:
The All India Forward Bloc expresses its grief, sorrow and shock on the hateful incidents happened in Theni district of Tamilnadu. The entire happenings deserve high condemnation.
When the entire party was shuddered due to the sad and sudden demise of our young comrade S.R. Tamizhan, Central Committee Member of the party, the clash between two groups of people is condemnable and beyond all sorts of humanity. Com. Tamizhan was a young and energetic comrade who selflessly worked for the cause of people of all walks of life and the overall developments of the area where he lives. The death two young people due to the clash are very unfortunate and could have been avoided. The party pays homage to the departed souls.
The All India Forward Bloc, the party founded by Netaji Subhas Chandra Bose, the revolutionary hero of India and nurtured by Pasumpon Muthuramalinga Thevar, popularly known as the ‘South Indian Netaji’ is always hold high the flag and banner of secularism and social justice. The Indian National Army (INA) organized by Netaji is the greatest embodiment of secularism and equality. Pasumpon Muthuramalinga Thevar, who distributed his entire property of 32 villages to the down trodden people and raised his voice always for freedom, equality and social up-liftment of all irrespective of their religion, caste and creed. It is worth to remember here that Muthuramalinga Thevar who successfully led the movement for opening the Madurai Meenakshi Temple for the Dalit and downtrodden. There are number of incidents that Muthuramalinga Thevar had taken initiative to put up candidates from the dalit communities for Parliament, Assembly and other local bodies and worked hard for their victory. As a respectable political party and the product of Indian liberation movement, the All India Forward Bloc all along fought for the cause of dalits, minorities, adivasis and the people who were sidelined from the mainstream of the society along with other social issues.
It is unfortunate that a section of political leadership and bureaucrats are pouring communal paints time and again to the All India forward Bloc for their vested interests. There are forces working in the state to tarnish the image of AIFB and to instigate communal clashes for their narrow political benefits. The All India Forward Bloc strongly ignores this hateful act of perpetrators. The party appeals to the people of all walks of life to maintain communal harmony and not to fall prey on the venomous traps of communal instigators. The All India Forward Bloc urges upon the state government to take all measures to maintain peace and tranquility in the entire region. The party will leave no stone unturned to maintain communal harmony.

'Anegan' Gets 'U' Rating; Trailer to be Released in January First Week

The film's trailer will be released in the first week of January. "Anegan censored with 'U' certificate :) great news :) trailer soon :) God bless,"tweeted Dhanush.
"Anegan" is one of the eagerly-awaited films of 2015. The film, directed by KV Anand, is deemed as a romantic entertainer. Its teaser and songs have generated good buzz among the fans. The trailer is also expected to boost the expectations on the film.
With the film receiving a clean "U," it is eligible for an entertainment tax exemption. The romantic drama is expected to hit the screens for Valentine's Day in February. However, an official confirmation on the release date is still awaited.
The KV Anand directorial will reportedly have Dhanush appearing in different looks. Newcomer Amyra Dastur plays the female lead, while veteran actor Karthik appears in a pivotal role. The film's other cast members include Atul Kulkarni, Ashish Vidyarthi, Mukesh Tiwari, Thalaivasal Vijay and Aishwarya Devan.
Harris Jayaraj has composed the songs, while cinematography is handled by Om Prakash. AGS Entertainment has produced the film.
"Anegan" is deemed as the costliest film ever in Dhanush's career. It is the first time that the actor has teamed up with cinematographer-turned-director KV Anand. The director has an impressive track record with films like "Ko" and "Ayan."

Friday, December 26, 2014

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா?

அப்படி காந்தி காரணம் என்றால் ,இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது???அதற்கும் காந்திதான் காரணம் என்று சொல்லுவானுங்க போல!!!உண்மை காரணம் இதோ!!!!!!
----------------------------------------------------
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுத்த போது இரண்டாம் உலக போர்
முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.அப்போது இங்கிலாந்து
படையில்
பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி
படையிடம்
மோதி அழிந்து போனது.
மேலும்
இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால்
அழிக்கப்பட்டது.இந்தியாவை கையாள
தேவையான ராணுவ பலம்
இங்கிலாந்திடம்
இல்லை.இந்தியாவை கட்டு படுத்த
மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும்.அதனால்
அவர்கள்
இந்தியாவை விட்டு வெளியேறினர் .
நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது,,
நேதாஜியை சமாளிக்க முடியாமல்
நாட்டை விட்டு போகிறோம்
என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம்
என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக
எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர்
அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால்
சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது பத்து
ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு
சுதந்திரம் கிடைத்து இருக்கும். இந்த
மறைக்கப்பட்ட உண்மையை உரக்க
சொல்வோம்
உலகுக்கு இதை தயவு செய்து ஷேர் செய்யவும்.

தேனி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. எஸ். ஆர். தமிழன் இன்று காலை மரணமடைந்தார்

மிகவும் வருந்துகிறேன்
தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில இளைஞரணி செயலாளரும் தேனி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. எஸ். ஆர். தமிழன் இன்று காலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

தேனி மண்ணின் வீரம் சரிந்தது.
போற்றுதலுக்குரிய நண்பர் செவ்வாழை ராஜு தமிழன் அவர்கள் நீண்டநாள் நண்பர் என்பதையும் கடந்து, நட்பு கெடாமல் நீண்டநாட்கள் கடந்தவர் என்பதுதான் சிறப்பானது ஆகும்.
அண்ணன் அரசகுமார் அவர்களின் ‘திராவிட விழிப்புணர்ச்சி கழக’த்தில் மாநில இளைஞர் அணிச்செயலாளர் ஆக சிறப்பாக இயங்கியவர் ஆவார்.
சு.திருநாவுக்கரசர் அவர்கள் பாஜக வேட்பாளராக களம்கண்ட போது இராமநாதபுரம் எங்கும் திறம்பட செயலாற்றினார்.
அவரது தம்பி திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம், பி.வி.கதிரவன், பி.டி.அரசகுமார், புதுமலர் பிரபாகரன் என்று வாழ்த்துவோர் வரிசை அமைத்து நட்புக்கு ‘முக்கியத்துவம்’ வழங்கியவர் ஆவார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் ஆனபிறகு அவரது அரசியல் வேகமும், வீர போராட்டங்களும் ‘விஸ்வரூபம்’ எடுத்தது என்றே சொல்லவேண்டும்.
பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நாட்கள் தேவர் சமூக அரசியல்வாதிகளுக்கு நலனற்ற நாட்களாகவே இருந்து வருகிறது. அது இன்று ஓர் நல்லநட்பை பறித்துக் கொண்டு விட்டது.
அவரது குடும்பத்திற்கு எந்தவிட ஆறுதலும் சொல்லிவிட இயலாத துயரம் நண்பன் மறைந்தது ஆகும்.


Thursday, December 25, 2014

வீரமங்கை வேலுநாச்சியார்



வீரமங்கை வேலுநாச்சியார்
பிறந்தது 1730,
ஜான்சி இராணி பிறந்தது
1835 ம் ஆண்டு கிட்டதட்ட
வேலுநாச்சியார் பிறந்து 105
ஆண்டுகள்
கழித்தே ஜான்சிஇராணி பிறக்கிறார்,ஆனா
ல் ஜான்சிஇராணிக்கு கிடைத்த
அங்கிகாரம் வேலுநாச்சியாருக
்கு கிடைக்கவில்லை.. ......
இந்தியாவிலேயே முதல்முறையாக
நவாப்களையும்
வெள்ளையர்களையும ்
எதிர்த்து போராடிய முதல் பெண்
போராளி என்றால்
அது வீரமங்கை வேலுநாச்சியார்த
ான், அவரின் நினைவிடத்திற்கு
இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும்
பிரதமரே நேரில்
வந்து மரியாதை செலுத்துவதான்
சரியாக
இருக்கும்,சரி அவர்கள்தான்
செலுத்தவில்லை தமிழ்நாட்டின்
முதல்வராவது செலுத்துகிறாரா என்றால்
அதுவும்
இல்லை சரி தமிழ்நாட்டு அமைச்சர்களாவது மரியாதை செலுத்துவார்கள்
என நினைக்கிறேன் [அதுவும்
நினைக்கதான் முடியும்], தமிழர்
என்பதால் காமராஜரின்
பிறந்தநாளை தமிழகம் முழுக்க
பொதுக்கூட்டம்
நடத்தி கொண்டாடிய
சீமானாவது வீரத்தமிழச்சிக்
கு பொதுக்கூட்டம் நடத்துவார்
என்றால் அதுவும் இல்லை,
தமிழர்களுக்காக குரல்
கொடுக்கும் தா.பாண்டியன்,
நெடுமாறன் போன்ற
தமிழ்ப்போராளிக
ளாவது மரியாதை செலுத்துவார்களா
என்றால் அதுவும் இல்லை.....
இவர்கள் எதற்கு வரவேண்டும்,
யாரும்
எங்களுக்கு தேவையில்லை எங்கள்
சொந்தங்கள் வருகிறார்கள்,
எங்கள் இனத்தின் பல
தலைவர்கள் வருகிறார்கள்
அது போதும்

Tuesday, December 23, 2014

சுபாஷ்சந்திர போஸ் விவகாரம்: பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- வைகோ பேச்சு

மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவு பற்றிய உண்மை விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். மே.வங்காள மாநில மந்திரி பார்த்தா சாட்டர்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:–
‘‘தமிழகத்திற்கும், மே.வங்காளத்துக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் உணர்ச்சி மிக்கவர்கள், வீரம் செரிந்தவர்கள். அடக்கு முறைக்கு எதிராக போராடியவர்கள். நேதாஜியின் மறைவு பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய ராஜ்நாத் சிங் வெளியுறவு மந்திரி ஆனதும் அண்டை நாடுகளுடன் ஆன நட்புறவு பாதிக்கும். எனவே வெளியிட முடியாது என இப்போது கூறுகிறார்.
இதன் மூலம் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த 40 ஆயிரம் பேர் இடம் பெற்றிருந்தனர். அவர் விமான விபத்தில் சாகவில்லை. அவரது புகழ் உலகமெங்கும் பரவியதால் அப்புகழை அழிக்க திட்டமிட்டனர்.
அப்போது அவரது புகழ் பரவிவிடும் என்பதற்காகவே உண்மை ஆவணங்களை வெளியிட மறுக்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழர்களும், மே.வங்காள மாநிலத்தவர்களும் இணைந்து விரைவில் பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவோம். நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23–ந்தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மே.வங்கள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி பேசும் பேது, ‘‘நேதாஜி பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிடாதது வருத்தம் அளிக்கிறது. வளர்ச்சியை தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். அதை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மாசிலாமணி, ஜீவன், பாலவாக்கம் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 4 தேர்வில்

கடந்த ஞாயிறு (21.12.2014)அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 4 தேர்வில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பற்றிய இரு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.
001. ’தேசியம் காத்த செம்மல்’ - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
A. பசும்பொன் முத்துராமலிங்கர்
B. காந்தியடிகள்
C. திருப்பூர் குமரன்
D. வீரபாண்டிய கட்டபொம்மன்
002. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” - என எடுத்துரைத்தவர்
A. சுபாஷ் சந்திர போஸ்
B. பசும்பொன் முத்துராமலிங்கர்
C. வீரபாண்டிய கட்டபொம்மன்
D. வேலுத்தம்பி
இந்த இரு கேள்விகளுக்கும் விடையானது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பது தான். ஆனால் அவரது முழு பெயரையே சுருக்கி பசும்பொன் முத்துராமலிங்கர் என குறிப்பிட பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் சில கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை கீழே பதிவிட்டுள்ளேன்.
01. இராமலிங்கம் பிள்ளை
02. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
03. எஸ். வையாபுரிப்பிள்ளை
04. அ. சிதம்பரநாத செட்டியார்
05. வேங்கட ராஜூலு ரெட்டியார்
06. வைத்தியநாத சர்மா
07. வெ.சாமிநாத சர்மா
08. சி.வை. தாமோதரம் பிள்ளை
09. வேதநாயகம் பிள்ளை
10. வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
11. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
12. ஆளுடைய பிள்ளை
13. வ.வே.சு. ஐயர்
இந்த பெயர்களிலுள்ள் பிள்ளை, செட்டியார், ரெட்டியார், ஐயர் என்பதெல்லாம் சாதிப்பெயர் இல்லையா? அதையெல்லாம் அனுமதித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ’தேவர்’ என்ற பெயரை மட்டும் புறக்கணித்திருப்பதன் உள்நோக்கம் என்ன? சட்டமோ விதியோ அது அனைவருக்கும் பொதுவானதாக தானே இருக்க வேண்டும்? அப்பறம் ஏன் ஒரு சாரருக்கு மட்டும் எதிரானதாக இருக்கின்றது? ஒரு தேசிய தலைவரின் பெயரை சுருக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மேலும், அதே வினாத்தாளில் நேரு, படேல், போஸ் என்ற பெயர்களை கொண்ட தேசியத்தலைவர்களின் துணைப்பெயர்களான சாதி / பட்டப்பெயர்களை நீக்காமல் விட்டது ஏன்? தேவர் பற்றாளர்கள் இதற்கெல்லாம் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்க முடியாதா? தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இதைப்பற்றி விளக்கம் கேட்க முடியாதா? குறைந்தபட்சம் TNPSC அலுவலகத்தையாவது இதற்கான காரணத்தை கேட்டு கண்டனத்தை பதிவு செய்யலாமே? அதை விட்டுவிட்டு இணையத்தில் ”தேவன்டா” என்ற வெற்றுக்கூச்சல்களால் என்ன சாதிக்க போகிறோம்? களத்திற்கு போராட வராதவரை, இன்று பசும்பொன் பெருமகனாரின் பெயரை சுருக்கியவர்கள் நாளை எதை வேண்டுமானாலும் துணிச்சலாக செய்வார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேள்வி கேட்க துணிவும் உணர்வும் உள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தலாம்.
Phone: +91- 44 - 25300300
மின்னஞ்சல் மூலமாகவும் கேள்வி கேட்க விருப்பமிருந்தால் coetnpsc.tn@nic.in , contacttnpsc@gmail.com இந்த இரு மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். வெறும் தேவன்டா என சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள் இந்த பதிவை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்லலாம். ஜெய்ஹிந்த்!
- இரா.ச.இமலாதித்தன்
(பதிவின் நோக்கம் சரியெனில் மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்.)

NOTE : I HAVE SENT MAIL...YOU ALL DO THE SAME

YennamoYedho‬

#‎YennamoYedho‬ Premiere On Jaya TV 1.30 PM
‪#‎ChristmasSpecial‬
‪#‎GauthamKarthik‬
‪#‎Dec25‬
Don't Miss it !

Sunday, December 21, 2014

குருப் 4 தேர்வில் அரங்கேறியது சாதி வெறி!

உயிர்களை கொன்றார்கள்... சிலைகளை தகர்த்தார்கள்... அரசியல் அதிகாரத்தை பறித்தார்கள்... தேவர் என்ற சொல் இருக்கக் கூடாது என்றார்கள்... பெயர் சுருக்கம் செய்தார்கள்...

எல்லாவற்றையும் அமைதியாக சகித்துக் கொண்டு தேச அமைதியை நிலைநாட்டும் அரசியல் போர்வாள்கள் மற்றும் தேசிய சிந்தனையில் தெளிந்து அரசியல் செய்யும் தேவரின மக்கள் , குழுக்களுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.



ிட்டமிட்டு புகழை மறைக்கிறதா அரசு....
தேசியத்தலைவரை ஜாதித்தலைவர்
என்று சொன்னீர்கள்
பொறுமை காத்தோம்.. ஆனால்
இன்று அவருடைய உன்மையான
பெயரையும் மறைக்க
நினைக்கிறது அரசு...
தேவரினே பொறுமை காத்தது போதும்.....
காந்தி,சிங்,செட்டிநாடு
இது மட்டும்
ஜாதி பெயரில்லை போலும் ஆனால்
தேவர் மட்டும்
எப்படி ஜாதி பெயரானது...


SOURCE : BHOOPALAN TRUST AND DEVAR TV

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Sri Pachaiamman Mannarswami Trust

In 1996, the Sri Pachaiamman Mannarswami Trust was formed comprising 6 hereditary Agamudaiyar families of Tiruvannamalai whose ancestors have been traditionally serving Goddess Pachaiamman at a location at the south east slope of Arunachala for many generations. The site of the current Temple is believed to have originated sometime during the Chola period (8th to 11th Century). But the Temple, as we now know it, is only about 120 years old.

THANKS : BROTHER SHARMALAN THEVAR

Saturday, December 20, 2014

உசிலம்பட்டியி தேவர் சிலைக்குள் காலணிகளோடு காவல்துறையினர் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்

சாதி மோதல்களை உண்டாக்குவதற்காக உசிலம்பட்டியை தேர்வு செய்துள்ளனர் என்று கூறி உசிலம்பட்டி பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் , வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என அனைவரும் நிகழ்வினை தடை செய்யவேண்டும் என்று கடந்த ஒருவாரமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 1400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் தேவர் சிலை வளாகத்திற்குள் காலணிகளோடு நுழைந்து , வளாகத்திற்குள் அமர்ந்ததால் பொதுமக்களின் எதிர்ப்புக்கு காவல்துறை உள்ளாகியுள்ளது.



இந்நிலையில் தேவர் தேசிய பேரவை சார்பில் மாநாட்டை தடை செய்ய கோரிக்கை வைத்து மனு அளிக்கபட்டுள்ளது. அதன் நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கபட்டுள்ளனர். வீட்டு காவலில் வைக்கபட்டுள்ள தேவர் தேசிய பேரவை வழக்கிறஞர் பிரிவு செயலாளர் சங்கிலி அவர்களிடம் கேட்ட போது" நாங்கள் ஏற்கனவே கூறியது போல மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி ஜாதி மோதலை தூண்ட திட்ட மிட்டே இந்த மாநாடை நடத்துகிறது. இன்று பனிமளை வழியாக தொடங்கிய ஊர்வலத்தில் பலரும் கிருஷ்ணசாமி, திருமாவளவன் படம் போட்ட பனியன்களை அணிந்து கொண்டு ஊர்வலம் வந்தனர். ஏதோ தேவரினத்திற்க்கு சாவல் விடும் தோனியிலே ஊர்வலம் நடந்தது. பொதுமக்களின் எதிர்பை மீறி மாநாட்டிற்க்கு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கதக்து. " என அவர் கூறினார்.

ஒரு சமுகத்திற்கு எதிராக ஒரு மாநாடு நடத்த படுகிறது என்றால் பொதுவான இடத்தில் நடத்த அனுமதி வழங்கலாம். இடத்தை வேறு இடத்திற்க்கு மாற்ற அரசு கேட்கலாம். இப்படி எதுவுமே செய்யாமல் அந்த சமுகம் பெரும்பாண்மையாக வாழும் இடத்தில் வேண்டுமென்றே தேவர் சமுகத்தின் எதிர்பை மீறி மாநாடு நடத்துவதால் நம்மிடம் பல கேள்விகள் எழுகின்றனர்.

Friday, December 19, 2014

தெய்வீகத் திருமகனாரின் சிலை உடைப்பு


இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காணிக்கூர் கிராமம் உள்ளது. அங்கே தெய்வீகத் திருமகனார் சிலை வைக்கப்பட்டு பல காலமாக வணங்கி வருகின்றனர். சிலையை சுற்றி கம்பிகள் பின்னப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்ட நிலையில் சமூக விரோதிகள் கடப்பாரை கொண்டு முகத்தை சிதைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்த மக்கள் மிகவும் கொதிப்புடன் இருப்பதால் அக்கம் பக்கம் உள்ள கிராமத்தினர் கூடி வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன் ஜி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியில் கடந்த ஒருவாரமாக சாதிய பதற்றம் இருந்துவருகையில் இந்த சம்பவம் தேவர் சமூக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தேவர் தொலைக்காட்சி 

உசிலம்பட்டி மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டுமென்று கோரிக்கை

உசிலம்பட்டியில் கம்னியூஸ்ட் கட்சி 20,21,22 ஆகிய தேதிகளில் கவுரவ கொலைகளுக்கு எதிராக என்ற தோணியில் மாநாட்டை நடத்த தயாராகி வருகிறது.

இது உசிலம்பட்டி காதல் விவகாரத்தில் பெண்ணையும் பறிகொடுத்து பெற்றோர்களையும் சிறைக்கு அனுப்பி நிற்க்கும் மக்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல் உள்ளது.

இது குறித்து மருது டிவி செய்தியாளரிடம் பேசிய தேவர் தேசிய பேரவை மதுரை மாவட்ட செயலாளர் சுமன், உசிலம்பட்டில் கள்ளர் வீட்டில் நடந்த சம்பவம், மதுரையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மறவர் வீட்டிலும், சிவகங்கையில் அகமுடையார் வீட்டிலும் நடந்துள்ளது. இப்படியிருக்கு தேரினத்தை கொச்சை படுத்தி கம்னியூஸ்ட் கட்சி நடத்த போகிற மாநாட்டை
உசிலையில் முருகன் ஜீ கண்டித்து போராட்டம் நடத்தினார். தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்ஜீ தலைமையில் இன்று ஆர்பாட்டமும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

பெண்களை நன்றாக படிக்க வைத்து திருமணத்தை பிறகு நடத்தி கொள்ளலாம் என்பதே முற்போக்கு சிந்தனை, படிக்கும் வயதிலே பெண்களின் வாழ்கையை அழிப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான் முதல் குற்றவாளியாக இருக்க முடியும்.

உசிலம்பட்டி போன்ற தேவரினத்தவர்கள் பெருவாரியாக வாழும் இடத்திலே இந்த நிலைமையெனில்? ........?

மேலும் ,
தேவரினத்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொல்லபட்ட போது இந்த கம்னியூஸ்ட் கட்சி எங்கு போனது என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த உசிலம்பட்டி மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்

உதிரம் அறக்கட்டளை


குளிருக்கு என்ன தெரியும்?? 
தெருவில் நடுங்கிக்கொண்டு படுத்திருபவன் ஏழை என்பது???

சாலையோர பிளாட்பாரங்களில் வாழ்க்கை நடத்தும் ஏழைகளுக்கு போர்வை வழங்கிறது உதிரம் அறக்கட்டளை

U. M. Thevar High School


Near Ganesh Temple, Ukirapandi Muthuramalinga Dhevar nagar, Dharavi-400017 View in Map

022-24032509

U. M. Thevar High School is located in Mumbai. EduRaft's ranking for U. M. Thevar High School is Tier-'C'. U. M. Thevar High School is a English medium school. The school was founded in the year 1989 and it is affiliated to the State board. The school is a Co-educational school and it has classes from 1 to 10. The School does not have a pre primary section. U. M. Thevar High School is a Private school. U. M. Thevar High School is located in Near Ganesh Temple, Ukirapandi Muthuramalinga Dhevar nagar, Dharavi, Mumbai, pincode-400017. U. M. Thevar High School is in Dharavi. The phone number of U. M. Thevar High School is 022-24032509.


Thursday, December 18, 2014

ஆர்ப்பாட்டம்! ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது!


இந்திய தேசத்திற்காக ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்த தூய தேசபக்தரும் இந்திய சோசலிச புரட்சியாளாருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 
பற்றிய ரகசிய ஆவணங்களை மத்திய அரசையும் அதை வழிநடத்தும் பிரதமர் மோடி யையும் வெளியிடக்கோரி
ஆயிரக்கணக்காண இளைஞர்களின் கரங்கள் வலுசேர்க்க …
புரட்சிபுயல் திரு.வைகோ அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம்..

இந்திய தேசியத்தின் மீது பற்றுள்ள ஒவ்வொரு இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்!

நாள்: 23.12.2014
இடம்: சென்னை, வள்ளுவர் கோட்டம்.

வீரத்தந்தை நேதாஜி பவுண்டேசன்

9884448002, 9677729315, 9841167896

உசிலம்பட்டியில் பதட்டம் நீடிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை அடுத்து காவல்துறை சாதி ரீதியிலான வாசகங்கள் இடம்பெறுவதையும் , மேடையில் சாதி மோதல்களை தூண்டும் அளவிற்கு பேசுவதையும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி சாதி ரீதியிலான பேச்சுக்கள் நிச்சயம் இருக்கும் என்றும் நாங்கள் மத்திய அளவிலான செல்வாக்குள்ளவர்கள் என்றும் மாநில அரசு எங்களை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். 

இதனால் சாதிய மோதல் போக்கு அதிகரித்துள்ளது. கிராமங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் நிலைமை கட்டுப்பாடுகளை மீறிச்செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


நாமென்ன அனாதைகளா ? “வா…அடித்து விரட்டுவோம்” – முருகன் ஜி ஆவேசம்

Times of India on 22 August 2011 -SUPERB ARTICLE


THANKS TO BROTHER SHARMALAN THEVAR

PASUMPONTHEVAR SINTHANAI MAYYAM



வீரநாச்சியார்...எங்கள் மறத்தமிழச்சி...

வேலுநாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு அழைப்பிதழ்....அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். ...






சிரியூர் செ.செல்லப்பாண்டி. 

Shanti theatre goes the multiplex way too

The gentle strains of ‘En Mannava’ from the Rajinikanth-starrer Lingaa fill the lobby of Shanti theatre on Anna Salai.
The film may probably be last to be screened at the iconic theatre, which holds a special place in the hearts of fans of nadigar thilagam Sivaji Ganesan. Now, a commercial complex will come up in its place.
The 53-year-old theatre will be brought down soon, and the new complex will include a multiplex with smaller screens. Sources close to the Sivaji Ganesan family, which owns the theatre, confirmed the developments.
Work on demolishing the building housing the popular Hotel Saravana Bhavan on the complex has already begun. “All the tenants have left and the main complex is likely to be brought down after the run of Lingaa,” sources said.
The theatre is synonymous with films associated with Sivaji Ganesan, his son Prabhu and grandson Vikram Prabhu. It even has a plaque with all of Sivaji Ganesan’s films and references to his other on-screen achievements. ‘Karnan’, in which Sivaji played the title role, was re-released in digital format six months ago and enjoyed a successful 50-day run, a pointer to the late thespian’s popularity among the Tamil film audience.
“The easy availability of pirated versions of even new films has hit the film industry very hard. A large part of the erstwhile fan base has become more interested in television now. Thus, maintaining large theatres has become very difficult,” a theatre staff said.
Sources in the building industry say that unlike many other office and commercial complexes on the northern end of Anna Salai that face a severe shortage of space for vehicle parking, Shanti Theatre has always had abundant parking space.

I’ll not mind to just act for a scene!!! – Navarasa Nayagan

From movies like   turned into an character artist. The actor has played a unique role in ’s . Previously the yesteryear busy star was neglecting roles citing he’ll play only special roles that suits his style.
But, it seems he has adopted according to the times and acted in Anegan. He says that his career will raise up after the release of Anegan. The actor who once was waiting for different roles had a change of mind.
It seems he has been asking the directors who come to tell stories to his son, for a good role. Also has said that he will act in any role that is important to the story, even if it was for just a scene without any hesitation. Looking at the massive change in character of the actor the directors’ who once were afraid of rumors regarding Karthik (that he won’t come to the shooting spot on time, won’t finish the film in the said dates), has decided to opt him in their movies.
So, it seems Karthik will dominate the screens once again like  and Prabu.

Thara Thappattai to go to Andaman

We all know that director Bala is now busy shooting for his upcoming film Thara Thappattai which has Varalaxmi Sarath Kumar and Sasikumar in the lead roles. The shooting of this film is making brisk progress.
We hear that director Bala has decided to shoot some of the important portions in Andaman. The current schedule will be completed in mid-January after which the Andaman schedule would begin.
Reportedly, Varalaxmi plays a Karagattam dancer in the film while Sasikumar essays the role of a Nadaswara Vidwan.

A Chola inscription

"A Chola inscription gives the name of a person as 'Ariyan Tannan Edirilapperumal alias Kulothunga Chola Kadarambarayan Akambadi Mara Mudalikalil Narran Periyan alias Viram Alakiya Pallavarayan'. In this inscription 'Arayan' is indicative of Kallar caste. 'Kadenamparan' likewise indicates Kallar caste. 'Akambadi Mara Mudali' indicates the Akambadi Maravar caste. 'Pallavarayan' also implies Kallar caste. The long name in the inscription gives us the clue that Viran Alakiya Pallavarayan was a Kallar, his mother was a Marava woman, his maternal grandfather was an Akambadiyar and his great grandfather was a Kallar."

Source: Kallar Settlements and The Rise of Pudukottai Town by T.K Venkatasubramanian

http://www.ulakaththamizh.org/JOTSpdf/032075090.pdf
www.ulakaththamizh.org

POST : BROTHER SHARMALAN THEVAR

Friday, December 12, 2014

எஸ்.ஆர். தமிழன். மற்றும் Anandamurugan Aifb-tucc

நேதாஜியின் மறைக்கபட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர மறுக்கும் மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்து போராடும்,இதற்கு தகுதியுள்ள தேசியவாதிகளான அண்ணன் எஸ்.ஆர். தமிழன். மற்றும் Anandamurugan Aifb-tucc மற்றும் போராடிய பார்வார்டு பிளாக் நிர்வாகிகளுக்கும் நன்றி நன்றி........


"பூபாலனின் நவரசம்"


தேவர் சமுதாயத்தின் மாத இதழ் "பூபாலனின் நவரசம்" தற்போது விற்பனையில்..

சிவகங்கை மாமன்னர் மருதுபாண்டியரை இழிவுபடுத்தியவனை பணியில் இருந்து நீக்க வேண்டும் ..

இதனை கண்டிக்க ஒருவனுக்கும் துப்பு இல்லை ..இனத்திற்காக செயல்படும் ஒருவரை அவதூறு பரப்பசெய்வது தான் இன்றைய அரசியல் நிலைமை ..
உட்பிரிவு சண்டாளர்கள்

Pasumpon Raja


Thursday, December 11, 2014

Karthi's 'Komban' nears shoot end

After ages, actor Karthi saw success in his recent film, Madras and is busy working on his next film. Komban is the upcoming movie starring Karthi, Rajkiran and Lakshmi Menon. This film is produced by Studio Green and is nearing the end of its shoot. Sources say that only about a week of shooting remains in this film and that it will move into post production stage very soon.
Komban is announced to have a release in the beginning of 2015 and now it does seem like the team is actually working hard towards it. The Pongal release will be an option says the same source, but it depends on the next couple of weeks too. Dream Factory is the banner releasing the film and not just in Tamil Nadu but the film has been sold in great prices in both Kerala and Karnataka. We will keep you updated on when the movie will be released. Happy reading!

விக்ரம் பிரபு-விஜய் இணைந்திருக்கும் படத்தின் பெயர் இது என்ன மாயம்

திருமணத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய், விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் அம்பிகா, ராதிகா உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்.

பெயரிப்படாமல் படப்பிடிப்பை நடத்தி வந்த இப்படக்குழுவினர், தற்போது இப்படத்திற்கு ‘இது என்ன மாயம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஜய்யுடன் இணைந்து இவர் இசையமைப்பது 7-வது படமாகும். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வெள்ளக்காரதுரை’  இம்மாதம் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.



பாரதிய பார்வர்ட் பிளாக் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக சீர்குலைவை ஏற்படுத்துவதாக 
பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் இன்று மதுரை உசிலம்பட்டி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டி கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர்.