Friday, December 19, 2014

உசிலம்பட்டி மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டுமென்று கோரிக்கை

உசிலம்பட்டியில் கம்னியூஸ்ட் கட்சி 20,21,22 ஆகிய தேதிகளில் கவுரவ கொலைகளுக்கு எதிராக என்ற தோணியில் மாநாட்டை நடத்த தயாராகி வருகிறது.

இது உசிலம்பட்டி காதல் விவகாரத்தில் பெண்ணையும் பறிகொடுத்து பெற்றோர்களையும் சிறைக்கு அனுப்பி நிற்க்கும் மக்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல் உள்ளது.

இது குறித்து மருது டிவி செய்தியாளரிடம் பேசிய தேவர் தேசிய பேரவை மதுரை மாவட்ட செயலாளர் சுமன், உசிலம்பட்டில் கள்ளர் வீட்டில் நடந்த சம்பவம், மதுரையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மறவர் வீட்டிலும், சிவகங்கையில் அகமுடையார் வீட்டிலும் நடந்துள்ளது. இப்படியிருக்கு தேரினத்தை கொச்சை படுத்தி கம்னியூஸ்ட் கட்சி நடத்த போகிற மாநாட்டை
உசிலையில் முருகன் ஜீ கண்டித்து போராட்டம் நடத்தினார். தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்ஜீ தலைமையில் இன்று ஆர்பாட்டமும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

பெண்களை நன்றாக படிக்க வைத்து திருமணத்தை பிறகு நடத்தி கொள்ளலாம் என்பதே முற்போக்கு சிந்தனை, படிக்கும் வயதிலே பெண்களின் வாழ்கையை அழிப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான் முதல் குற்றவாளியாக இருக்க முடியும்.

உசிலம்பட்டி போன்ற தேவரினத்தவர்கள் பெருவாரியாக வாழும் இடத்திலே இந்த நிலைமையெனில்? ........?

மேலும் ,
தேவரினத்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொல்லபட்ட போது இந்த கம்னியூஸ்ட் கட்சி எங்கு போனது என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த உசிலம்பட்டி மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்

No comments: