Thursday, December 25, 2014

வீரமங்கை வேலுநாச்சியார்



வீரமங்கை வேலுநாச்சியார்
பிறந்தது 1730,
ஜான்சி இராணி பிறந்தது
1835 ம் ஆண்டு கிட்டதட்ட
வேலுநாச்சியார் பிறந்து 105
ஆண்டுகள்
கழித்தே ஜான்சிஇராணி பிறக்கிறார்,ஆனா
ல் ஜான்சிஇராணிக்கு கிடைத்த
அங்கிகாரம் வேலுநாச்சியாருக
்கு கிடைக்கவில்லை.. ......
இந்தியாவிலேயே முதல்முறையாக
நவாப்களையும்
வெள்ளையர்களையும ்
எதிர்த்து போராடிய முதல் பெண்
போராளி என்றால்
அது வீரமங்கை வேலுநாச்சியார்த
ான், அவரின் நினைவிடத்திற்கு
இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும்
பிரதமரே நேரில்
வந்து மரியாதை செலுத்துவதான்
சரியாக
இருக்கும்,சரி அவர்கள்தான்
செலுத்தவில்லை தமிழ்நாட்டின்
முதல்வராவது செலுத்துகிறாரா என்றால்
அதுவும்
இல்லை சரி தமிழ்நாட்டு அமைச்சர்களாவது மரியாதை செலுத்துவார்கள்
என நினைக்கிறேன் [அதுவும்
நினைக்கதான் முடியும்], தமிழர்
என்பதால் காமராஜரின்
பிறந்தநாளை தமிழகம் முழுக்க
பொதுக்கூட்டம்
நடத்தி கொண்டாடிய
சீமானாவது வீரத்தமிழச்சிக்
கு பொதுக்கூட்டம் நடத்துவார்
என்றால் அதுவும் இல்லை,
தமிழர்களுக்காக குரல்
கொடுக்கும் தா.பாண்டியன்,
நெடுமாறன் போன்ற
தமிழ்ப்போராளிக
ளாவது மரியாதை செலுத்துவார்களா
என்றால் அதுவும் இல்லை.....
இவர்கள் எதற்கு வரவேண்டும்,
யாரும்
எங்களுக்கு தேவையில்லை எங்கள்
சொந்தங்கள் வருகிறார்கள்,
எங்கள் இனத்தின் பல
தலைவர்கள் வருகிறார்கள்
அது போதும்

No comments: