மதுரை பொட்டல்பாளையத்தை சேர்ந்த தேவரின இளைஞர் முத்துராஜா சில சமுக விரோதிகளால் கொடுரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் ஊர் மக்கள் மதுரை மருத்துவமனை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட,
பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த மா.இளைஞர் அணி தலைவர் கெ.டி. ராஜ்குமார்., அவினாஸ் அம்பலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
நேற்று முத்துராஜாவை கொலை செய்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவனை அடித்து துண்புறித்தியுள்ளனர்.
இன்று பொட்டல்பாளையத்து ஆண்கள் யாரும் இல்லாததால் இன்றும் சமுகவிரோதிகள் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
பொட்டல்பாளைய மக்களுக்கான ரேசன் கடை பாட்டம் என்ற தாழ்த்தபட்ட சமுகத்தினர் வசிக்கும் இடத்தில் இருப்பதே பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது.அதை மாற்ற அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தேவரின அமைப்பு கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்கள் மதுரை சம்பவ இடத்திற்க்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது

No comments:
Post a Comment