Thursday, December 18, 2014

ஆர்ப்பாட்டம்! ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது!


இந்திய தேசத்திற்காக ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்த தூய தேசபக்தரும் இந்திய சோசலிச புரட்சியாளாருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 
பற்றிய ரகசிய ஆவணங்களை மத்திய அரசையும் அதை வழிநடத்தும் பிரதமர் மோடி யையும் வெளியிடக்கோரி
ஆயிரக்கணக்காண இளைஞர்களின் கரங்கள் வலுசேர்க்க …
புரட்சிபுயல் திரு.வைகோ அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம்..

இந்திய தேசியத்தின் மீது பற்றுள்ள ஒவ்வொரு இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்!

நாள்: 23.12.2014
இடம்: சென்னை, வள்ளுவர் கோட்டம்.

வீரத்தந்தை நேதாஜி பவுண்டேசன்

9884448002, 9677729315, 9841167896

No comments: