Monday, December 1, 2014

நேதாஜி மாத இதழ்

நேதாஜியின் ரகசிய ஆவணங்களை பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசும் வெளியிடுவதற்கு மறுக்கிறது. இன்றைய தினமணி பத்திரிக்கையில்.
//தேர்தலுக்கு முன் சொன்னது வேறு. இப்பொழுது சொல்லும் பதில் வேறு.
இவர்களும் இரட்டை வேடத்தில் தான் செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

No comments: