பாரதிய பார்வர்ட் பிளாக் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக சீர்குலைவை ஏற்படுத்துவதாக பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் இன்று மதுரை உசிலம்பட்டி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டி கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment