Thursday, December 4, 2014

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள்

பட்டப்பெயர் - ஊர்ப்பெயர்
- - ------------------------
1. சீவலவன்- பொன்னமராவதி
2. கிழவன்- நெரிஞ்சிக்குடி
3. பெற்றான் குவாவன் சத்ரு கேசரி - கோட்டியூர்
4. அதளையூர் நாட்டுப்பேரரையன் - மாங்குடி
5. மதுரை மறவர் - ஒல்லையூர்
6. ஐநூற்றுவ நம்பி பேரரையன் - விரச்சிலை
7. கண்டுபோகாப் பேரரையன் - விரச்சிலை
8. காண்டீபன் சோலைமலை அழகாமுரியர் - விரச்சிலை
9. அம்புராய பேரரையன் - விராச்சிலை
10. பெரிய கண்டன் - விரச்சிலை
11. சின்னக்கண்ணுண்டான் - விராச்சிலை
12. ராமிண்டான் - விராச்சிலை
13. வழிக்கால் நாட்டி விராச்சிலை
14. வணங்காமுடி சாந்தி மதுவன் - விராச்சிலை
15. நகரி அம்பலம் - விராச்சிலை
16. பொதிகையன் - விராச்சிலை
17. பஞ்சவராயன் - விரச்சிலை
18. மணிகட்டி பல்லவராயன் - விராச்சிலை
19. தாலிக்கு வேலியான் - விராச்சிலை
20. செருத் தேவன் - விராச்சிலை
21. காசான் - விரராச்சிலை
22. கொம்பையன் - விராச்சிலை
23. வடலி காத்தான் - விராச்சிலை
24. ஆனைவெட்டி மாலைசூடும்
வலஞ்சுவெட்டி தேவன் - விரராச்சிலை
25. பொன்னம்பலம் கட்டிய நயினான் - விரராச்சிலை
26. .மாலையிட்டான் - விரராச்சிலை
27. மாளுவராய பேரரையர் - விராயச்சிலை
28. மாடாயன் - விராச்சிலை
29. மக்கனாயன் - விராச்சிலை
30. குப்பச்சி தேவன் - விராச்சிலை
31. மாத்தான் நாட்டான் பொன்னம்பலம் கட்டினான் - விரராச்சிலை
32. நாலாயிரப் பெரியான் கானாடு காத்தான் - விரராச்சிலை
33. அதிரப்புலி - கோட்டூர்
34. வீரப்புலி - விரசை
35. மொத்தியப்புலி - விரசை
36. செண்டுப்புலி - செவலூர்
37. சோரப்புலி வாச்சார்வெட்டி - லெம்பலக்குடி
38. அரசு முடிகாத்தான் - செவலூர்
39. கரிசல் வெட்டி தேவன் - கோட்டூர்
40. ஆறாயிரப்பன்னை பெருநாளிப்பேரரையன் - கோட்டூர்
41. கரிசல் வெட்டி தேவன் - கோட்டூர்
42. கருக்குவெட்டி தேவன் - கோட்டூர்
43. கொப்பாண்டான் - கோட்டூர்
44. வலங்கியாண்டான் - செவலூர்
45. தூங்கான் - கோட்டூர்
46. மூக்குபரித்த தேவன் - லெம்பலக்குடி
47. கொடுக்கி மீண்டான் - பனையூர்
48. கலங்காப்புலி - பனையூர்
49. மக்கள் நாயன் - மடமயிலாப்பூர்
50. எதிர்முனை சினப்பேயன் - பனையூர்
51. கலங்காத கண்டன் வையிரமதிச்சான் - பனையூர்
52. மாத்தான் மக்கள் - பனையூர்
53. கர்த்தரான தெள்ளியர் - பனையூர்
54. மறமன்னர் - பனையூர்
55. வாள்கோட்டை ராயன் - பனையூர்
56. உய்யவந்த தேவனான துவராபதி பேரரையன் - பனையூர்
57. காடவராயர் சித்திரகுப்பத்தேவன் - பனையூர்
58. சேதுராய பாண்டியப் பேரரையர் - பனையூர்
59. மாணிக்கப் பேரரையர் - பனையூர்
60. சாத்த குட்டியார் - பனையூர்
61. ஆசிரியம் தீத்தார் - பனையூர்
62. வாச்சாவெட்டி - பனையூர்
63. பாண்டியான் வீடு - பனையூர்
64. ஆதியான் - பனையூர்
65. அடையார் மடக்குஞ்சரத்தான் - பனையூர்
66. எட்டி பொன்னன் சுந்தரபாண்டியன் - பனையூர்
67. பரியேறு தேவன் - பனையூர்
68. ஆதன் அழகிய சோழக்கோன் கோனாட்டு பேரரையன் - பனையூர்
69. மாத்தன் மக்கள் - பனையூர்
70. சாமந்தர் - பனையூர்
71. வல்ல கண்டன் பேரரையன் - பனையூர்
72. திருமேனியன் நரசிங்கதேவர் - பனையூர்
73. மூவர் ஆவுடையார் - பனையூர்
74. ஆவுடையார் வென்றான் - பனையூர்
75. இளையதிருமேனியன் - பனையூர்
76. கண்டுபோகாப் சித்திரகுப்ப பேரரையன் - பனையூர்
77. வன்னிமிண்டன் சூட்ட தேவன் - பனையூர்
78. பிச்சான் - பனையூர்
79. அவையன் சோழ சிங்கன் - குளமங்கலம்
80. பரியேறு தேவன் கோடாளிப் பேரரையன் - குளமங்கலம்
81. வாள்வாசி மதயானை சிலம்பாத்தேவன் - குளமங்கலம்
82. மதமடக்கிய விஜய தேவர் - குளமங்கலம்
83. வலம்புரி பேரரையர் - குளமங்கலம்
84. காலிங்கராயன் ஆவாரத்தேவர் - குளமங்கலம்
85. நாலாயிரம் பெரியான் சோழயான் - குளமங்கலம்
86. பாண்டியர் மானங்காத்தான் - குளமங்கலம்
87. வயிரமதிச்ச போர் வென்று காத்தான் - குளமங்கலம்
88. வன்னிப் பேரரையன் சோலைமலையான் - குளமங்கலம்
89. போர்வெண்ண வலங்கொண்டான் - குளமங்கலம்
90. சோரப்புலி ஆசிரியம் காத்தான் - குளமங்கலம்
91. மதியானை மிதிச்சான் - குளமங்கலம்
92. ராச சடையக்கத் தேவன் - குளமங்கலம்
93. மூளுவிராயன் வீரமுடி - குளமங்கலம்
94. வலங்கை பேரரையன் - குளமங்கலம்
95..இரங்கல் மீட்ட மழவராயன் - குளமங்கலம்
96.மாளுவசக்கரவர்த்தி - குளமங்கலம்
97.வாள்வாசி அடைக்கலம் கர்த்தான் - குளமங்கலம்
98.பரியேறு சேவுகத் தேவன் - குளமங்கலம்
99. வீரமுடி திருவாண்டான் - குளமங்கலம்
100..பெருங்குடி மறவரையர்கள் - குளமங்கலம்
101.வாரண(யாணை) சதிரன் பேரரையன் - குளமங்கலம்
102..வெள்ளந்தாங்கிய காடவராயன் - குளமங்கலம்
103.சேதுக்காவலன் - குளமங்கலம்
104.உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதன் - வேலங்குடி
105.அகத்தி ஆண்டார் வாண்டாயத் தேவர் - அகத்தூர்
106.சாத்தார் காத்தர் சேர பாண்டியத்தேவர் - புல்வயல்
107. பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான் - புல்வயல்
108.வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் - புல்வயல்
109.உசிதன் அரசகம்பீர மாராயன் - நெருஞ்சிக்குடி
110.மழவராயர் சினனதிருமேனியர் - குளமங்கலம்
111.ஒல்லையூர் பிரமன் மீனராயன் - ஒல்லையூர்
112.கல்வாயில் நாடாள்வான் - கல்வாயில்
113.பெரியான் அரசனான ஏழக மிகா நாடாள்வான் - கீழக்குருந்தன்பிறை
114.கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன் - கீழக்குருந்தன்பிறை
114.சோனாண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான் - மேலக்குருந்தன்பிறை
115.தேவன் கண்டனான காளையக்கால் நாடாள்வான் - மேலக்குருந்தன்பிறை
116.கன்னிறைந்தனான இராசசிங்க நாடாள்வான் - மேலக்குருந்தன்பிறை
117.அரசு மிக பேரரையன் - விராச்சிலை
118.நகளங்க பேரரையன் - விராச்சிலை
119.பொற்கலனெருக்கி பேரரையன் - விராச்சிலை
120.வைகை சொக்கனார் - விராச்சிலை
நன்றி:
சேகரிப்புகள்:
உயர்திரு.ஐயா.இரசேந்திரன்.
மேலப்பனையூர்

No comments: