Monday, March 2, 2015

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் படத்திறப்பு விழா:-

மறந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அன்றைய காலகட்டத்தில் பல வெற்றிபடங்களில் நடத்து வெற்றி பட கதாநாகனாக வளம் வந்தவர் எஸ்.எஸ்.ஆர் சிவாஜி கனேசன், முத்துராமன், அவர்களுடன் இனைந்து நடத்த பழனி இவரது நடிப்பில் வைரக்கல், சிவகங்கை சீமையில் முத்தழகு சேர்வையாக துடிப்பஆன நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார். எஸ்.எஸ்.ஆர் முக்குலத்து சமுகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது.
எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்திறப்பு விழா பசும்பொன் கலை இலக்கியபாசறை சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் A.c.சண்முகம்,சிவசக்தி பாண்டியன், பெப்சி சிவா, தடா.சந்திரசேகர், சினேகன்., கலைப்புலி.எஸ்.தாணு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
வாழ்நாள் சாதனையாளர்கான விருதுகளை புலவர்.புலமைபித்தன், கலைஞானம், என்.கே.விஸ்வநாதன், டாக்டர். ஷியாம், நெல்லை சுந்தராஜனும் பெற்றுக்கொண்டனர். தெய்வத்திரு செ.கதிரேசன் அவர்களுக்கான விருதினை திருமதி.தேன்மொழி கதிரேசன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தேசிய தலைவர் பசும்பொன்.முத்துராமலிங்கதேவர் வரலாற்றை பிரம்மாண்டமாக திரைப்படமாக எடுப்பேன் என பேசினார்.
THANKS : MARUTHU TV

No comments: