தேசியத்தலைவர் பசும்பொன் ஜயாவின் சிலை மூன்று வருடங்கள் ஆகுகியும் திறக்கப்படாமல் உள்ளது இதனை கண்டித்து விரைவில் சுரண்டையில் ஆர்பாட்டம் நடத்தவும் ராஜாமறவன் திட்டம் வகுத்து உள்ளார் இப்போது தென்காசி MLA சரத்குமாரிடம் இன்று மனு அளிக்க உள்ளார் ராஜாமறவன். ஆர்பாட்டத்தின் தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும்.. இதற்க்கு சுரண்டை நகர் இளைஞர்களும் அதன் சுற்று வட்டார தேவர் சமுதாய இளைஞர்களும் ஆதரவு தரும்படி தீ அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.,தொடர்புக்கு 9994038496
No comments:
Post a Comment