வணக்கம் எனது முக்குலத்து சொந்தங்களே எனது இரத்த உறவுகளே அம்பாசமுத்திரம் ஊர்க்காடு நமது ஐயா சிலையை வைக்கக்கூடாது என்று வருவாய் வட்டாட்சியர் கிராம தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நேற்று மாலை சுமார் 6.30pm மணி அளவில் காவல்துறையினர் வந்து சிலையை அப்புறப்படுத்த மாறு ஊர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது கிராம மக்களும் ஐயப்பன் தம்பியும் மூர்த்தி அண்ணனை தொடர்புகொண்டு பேசினார்கள் உடனடியாக அண்ணன் எஸ்பி டிஎஸ்பி அவர்களிடம் தொடர்பு கொண்டு அய்யாவின் சிலையை அதே இடத்தில் மீண்டும் வைக்குமாறு கோரிக்கை விடுத்தார் அதற்கு எஸ்பி ஐயா அவர்கள் சிலை வைப்பதற்கு அனுமதி பெறவில்லை சிலை சிமெண்ட் நாள் செய்யப்பட்டிருக்கிறது ஆகையால் நீங்கள் முறைப்படி அனுமதி பெற்று வெண்கல சிலையை நிறுவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் இது சம்பந்தமாக கலெக்டர் இடமும் அண்ணன் தளபதி மூர்த்தி தேவர் அண்ணன் பேச உள்ளார் கிராம மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இப்போது அய்யாவின் சிலையை கோயிலில் வைத்துள்ளார்கள் அய்யாவின் சிலை மீண்டும் அதே இடத்தில் வெங்கல சிலையாக கம்பீரமாக இருக்கும் என்று அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் மூர்த்தி தேவர் அண்ணன் பக்கபலமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment