1) தேவரின் பெற்றோர் பெயர் என்ன?
உக்கிரபாண்டித்தேவர்-இந்திராணி
2) தேவர் பிறந்தநாள்? ?
30-10-1908
3)தேவருக்கு பாலூட்டிய முஸ்லீம்
தாயின் பெயர்??
சாந்த பீபி
4)ஆங்கில அரசு வாய்ப்பூட்டு சட்டம்
போட்ட இருவர்???
தேவர்.. திலகர்..
5)தேவர் மாநிலத்தலைவராக இருந்த
கட்சியின் பெயர்?
பார்வர்ட் பிளாக்
6)தேவர் முதன்முதலில் போட்டியிட்ட
தொகுதி??
முதுகுளத்தூர்
7)இமானுவெல் வழக்கில் தேவர்
நிரபராதி என தீர்பளித்த நாள்?
ஜனவரி-1959
9)தேவரின் மறைவுக்கு பின் பார்வர்ட்
பிளாக் கட்சியின் தலைவர்??
Pk. மூக்கையாதேவர்
10)தேவர் சிறையிலிருந்த நாட்களின்
எண்ணிக்கை???
4120
11) தேவர் மறைவின் போது வயது?
55 வயது
12) பசும்பொன் கிராமத்தின் மற்றொரு
பெயர்?
தவசிக்குறிச்சி
13)தேவர் எத்தனை முறை பாராளுமன்ற
உறுப்பினராக இருந்துள்ளார்?
3 முறை
14)தேவரை "தென்னாட்டுச்சிங்கம்" என
அழைத்தவர் யார்??
போஸ்
15)பிரமலைகள்ளர் மீது ஆங்கில அரசு
விதித்த சட்டத்தின் பெயர் என்ன?
குற்றப்பரம்பரை/கைரேகைச்சட்டம்
16) குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்க
அரும்பாடு பட்டவர் யார்?
பசும்பொன் தேவர்
17)தலீத் நாடார்களுக்காக தேவர் அவர்கள்
ஆலயநுழைவு போராட்டம் நடத்திய
இடம் எது?
மீனாட்சியம்மன் கோவில் மதுரை
18)காஞ்சி பெரியவர் சாமிகள் தேவரை
எப்படி அழைத்தார்?
பசும்பொன் தங்கம்
19)தேவர் ஒரு தேவகுமாரன் என பட்டம்
கொடுத்தவர் யார்?
ஈ.வெ.ரா பெரியார்
20) தேவர் எப்போது மறைந்தார்?
30-10-1963
21) தேவர் பற்றி மக்கள் திலகம் எம்ஜீஆர்
என்ன சொன்னார்?
1000 வருடங்களுக்கு முன்பும் பின்பும்
தேவர் போல ஒரு சுத்தவீரர்
தோன்றியதும் இல்லை தோன்றவும்
முடியாது.
22)பாராளுமன்றத்தில் தேவர் சிலை
அமைந்த நாள்?
02-10-2002 ( குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்களால்
திறந்துவைக்கப்பட்டது)
21)முக்குலத்தோர் சமுகப்பிரிவுகளை
தேவரினம் என ஓரினமாக அறிவித்து
அரசானை வெளியிட்டவர்??
ஜெ.ஜெயலலிதா (11.9.1995)
22)முக்குலத்தோர் இனத்தின் முதல்
முதலமைச்சர்?
ஓ.பன்னீர்செல்வம்
23)சென்னை பசும்பொன் தேவர்
சாலையின் பழைய பெயர் என்ன?
சேமியர்ஸ் சாலை.
(ஜெயா அவர்களால் 1995ல்தேவர் சாலை
என மாற்ற பட்டது)
24) வங்கத்துச் சிங்கம் யார்?
போஸ்
25) தேவரின் உயந்த சிலை எங்குள்ளது?
மதுரை கோரிப்பாளையம்
26) சிவகங்கை மாவட்டத்தின் பழைய
பெயர் என்ன?
பசும்பொன் முத்துராமலிங்கதேவர்
மாவட்டம்
27) தேவர் அணிந்துள்ள தங்க கவசத்தின்
எடை என்ன?
13கிலோ ( 4.5 கோடி ரூபாய்)
28) சென்னை நந்தனத்தில் முழுஉரூவ
தேவர் வெண்கலச் சிலை எப்போது
யாரால் நிறுவப்பட்டது?
1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா
அவர்களால்.
29)தேவர் பெயரில் கல்லூரிகள்
அமைந்துள்ள ஊரின் பெயர்கள்?
கமுதி, மேலநீலிநல்லூர், உசிலம்பட்டி
30)கொல்கத்தாவில் தேவர் சிலை
அமைந்த ஆண்டு?
13.11.2011
THANKS : thevar magan group (FACEBOOK)
உக்கிரபாண்டித்தேவர்-இந்திராணி
2) தேவர் பிறந்தநாள்? ?
30-10-1908
3)தேவருக்கு பாலூட்டிய முஸ்லீம்
தாயின் பெயர்??
சாந்த பீபி
4)ஆங்கில அரசு வாய்ப்பூட்டு சட்டம்
போட்ட இருவர்???
தேவர்.. திலகர்..
5)தேவர் மாநிலத்தலைவராக இருந்த
கட்சியின் பெயர்?
பார்வர்ட் பிளாக்
6)தேவர் முதன்முதலில் போட்டியிட்ட
தொகுதி??
முதுகுளத்தூர்
7)இமானுவெல் வழக்கில் தேவர்
நிரபராதி என தீர்பளித்த நாள்?
ஜனவரி-1959
9)தேவரின் மறைவுக்கு பின் பார்வர்ட்
பிளாக் கட்சியின் தலைவர்??
Pk. மூக்கையாதேவர்
10)தேவர் சிறையிலிருந்த நாட்களின்
எண்ணிக்கை???
4120
11) தேவர் மறைவின் போது வயது?
55 வயது
12) பசும்பொன் கிராமத்தின் மற்றொரு
பெயர்?
தவசிக்குறிச்சி
13)தேவர் எத்தனை முறை பாராளுமன்ற
உறுப்பினராக இருந்துள்ளார்?
3 முறை
14)தேவரை "தென்னாட்டுச்சிங்கம்" என
அழைத்தவர் யார்??
போஸ்
15)பிரமலைகள்ளர் மீது ஆங்கில அரசு
விதித்த சட்டத்தின் பெயர் என்ன?
குற்றப்பரம்பரை/கைரேகைச்சட்டம்
16) குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்க
அரும்பாடு பட்டவர் யார்?
பசும்பொன் தேவர்
17)தலீத் நாடார்களுக்காக தேவர் அவர்கள்
ஆலயநுழைவு போராட்டம் நடத்திய
இடம் எது?
மீனாட்சியம்மன் கோவில் மதுரை
18)காஞ்சி பெரியவர் சாமிகள் தேவரை
எப்படி அழைத்தார்?
பசும்பொன் தங்கம்
19)தேவர் ஒரு தேவகுமாரன் என பட்டம்
கொடுத்தவர் யார்?
ஈ.வெ.ரா பெரியார்
20) தேவர் எப்போது மறைந்தார்?
30-10-1963
21) தேவர் பற்றி மக்கள் திலகம் எம்ஜீஆர்
என்ன சொன்னார்?
1000 வருடங்களுக்கு முன்பும் பின்பும்
தேவர் போல ஒரு சுத்தவீரர்
தோன்றியதும் இல்லை தோன்றவும்
முடியாது.
22)பாராளுமன்றத்தில் தேவர் சிலை
அமைந்த நாள்?
02-10-2002 ( குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்களால்
திறந்துவைக்கப்பட்டது)
21)முக்குலத்தோர் சமுகப்பிரிவுகளை
தேவரினம் என ஓரினமாக அறிவித்து
அரசானை வெளியிட்டவர்??
ஜெ.ஜெயலலிதா (11.9.1995)
22)முக்குலத்தோர் இனத்தின் முதல்
முதலமைச்சர்?
ஓ.பன்னீர்செல்வம்
23)சென்னை பசும்பொன் தேவர்
சாலையின் பழைய பெயர் என்ன?
சேமியர்ஸ் சாலை.
(ஜெயா அவர்களால் 1995ல்தேவர் சாலை
என மாற்ற பட்டது)
24) வங்கத்துச் சிங்கம் யார்?
போஸ்
25) தேவரின் உயந்த சிலை எங்குள்ளது?
மதுரை கோரிப்பாளையம்
26) சிவகங்கை மாவட்டத்தின் பழைய
பெயர் என்ன?
பசும்பொன் முத்துராமலிங்கதேவர்
மாவட்டம்
27) தேவர் அணிந்துள்ள தங்க கவசத்தின்
எடை என்ன?
13கிலோ ( 4.5 கோடி ரூபாய்)
28) சென்னை நந்தனத்தில் முழுஉரூவ
தேவர் வெண்கலச் சிலை எப்போது
யாரால் நிறுவப்பட்டது?
1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா
அவர்களால்.
29)தேவர் பெயரில் கல்லூரிகள்
அமைந்துள்ள ஊரின் பெயர்கள்?
கமுதி, மேலநீலிநல்லூர், உசிலம்பட்டி
30)கொல்கத்தாவில் தேவர் சிலை
அமைந்த ஆண்டு?
13.11.2011
THANKS : thevar magan group (FACEBOOK)
No comments:
Post a Comment