Sunday, April 12, 2020

சாண்டோ சின்னப்பா தேவர்



சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்காக அமரர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களிடம் ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கியிருக்கிறார்.

அதே போல, உசிலை தேவர் கல்லூரிக்கு பத்தாயிரம் வழங்கியிருக்கிறார்.

இவையின்றி ஆலயங்களுக்கு செய்த அறக்கொடைகள் ஏராளம்.

No comments: