Sunday, April 19, 2020

திருநெல்வேலி_பாராளுமன்ற_தொகுதி

* திருநெல்வேலி , பாளையங்கோட்டை ,
ஆலங்குளம் , அம்பாசமுத்திரம் ,
நாங்குநேரி , இராதாபுரம்
ஆகிய #6_சட்டமன்ற தொகுதிகளை
உள்ளடக்கியது
* #மொத்த வாக்காளர்கள் - 15,46,212
* #பட்டியல் பிரிவில் #பள்ளர் மக்களின்
ஓட்டுகளை அதிகமாக கொண்ட
பாராளுமன்ற தொகுதி ஆகும்
----------------------------------------------------------------------
* ஆரம்ப காலகட்டங்களில் இருந்து
வெள்ளாளர் , தேவர் , நாடார் என்று
போட்டியிட்டிருக்கின்றனர்
-----------------------------------------------------------------------
#தேவர் - களில் புகழ்பெற்ற #ஜமீன்களும் ,
#நாடார்களில் பெரும் முதலாளிகளையும் கொண்ட தொகுதி ஆகும்
----------------------------------------------------------------------
#சாதிவாரியாக ஓட்டு எண்ணிக்கையில் ,
#தேவர் , #நாடார் , #பட்டியல்_மக்கள் ,
#கோனார் என்ற வரிசையில் இருக்கிறது
#வெள்ளாரும் , #முஸ்லிம் மக்களும் கணிசமாக இருக்கிறார்கள்
-----------------------------------------------------------------------
* சாதிவாரியாக
1. #தேவர் - 3,45,000 ஓட்டுகள் ( 22 % )
2. #நாடார் - 2,53,000 ஓட்டுகள் ( 16 % )
3. #பட்டியல் - 1,96,500 ஓட்டுகள் ( 13 % )
( பள்ளர் அதிகம் )
4. #கோனார் - 1,35,000 ஓட்டுகள் ( 9 % )
5. #வெள்ளாளர் - 1,08,000 ( 7 % )
6. #முஸ்லிம் - 1,00,000 ( 6.5 % )
-----------------------------------------------------------------------
* கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தல்களாக #நாடார்கள் தொகுதியை தக்க வைத்து வருகின்றனர்
* இன்று நாடார் கார்ப்பரேட் பெருமுதலாளிகளும் ,
நாடார் ஊடகங்களும் இந்த தொகுதியை தக்கவைக்க #திராவிடக் கட்சிகளை வலைக்கின்றன
#நாடார் மக்களின் ஓட்டுவங்கியும் அவர்களுக்கு துணையாக நிற்கின்றன

No comments: