Wednesday, June 26, 2013

61 பள்ளிகளின் நேரம் மாற்றம் ஜூலையில் அமல்

மதுரை மாவட்டத்தில், போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 61 பள்ளிகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


1.7.2013 முதல் பின்வரும் பள்ளிகள் காலை 8.30 மணிக்கு துவங்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: விரகனூர் வேலம்மாள் பள்ளி, சர்வேயர் காலனி மகாத்மா பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ., , டால்பின், அரபிந்தோமீரா, மகபூப்பாளையம் எஸ்.டி.ஏ., நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, சி.இ.ஓ.ஏ., பள்ளி, தாகூர் வித்யாலயம், குட்ஷெப்பர்டு பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கேப்ரன்ஹால், கீரைத்துறை எம்.ஏ.என்.யூ., பெண்கள் பள்ளி, ஏ.பி.டி., துரைராஜ் மேல்நிலைப் பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம்., பள்ளி, மங்கையர்க்கரசி, ஜெயராஜ்நாடார், சவுராஷ்டிரா இருபாலர், வாடிப்பட்டி புனித சார்லஸ் பள்ளி, டி.எம்.ஆர்.,பள்ளி, டி.இ.எல்.சி., பள்ளி, நீதிராஜன், குருகுலம், டாக்டர் திருஞானம், கே.ஜி.வித்யாசாலா, ஹார்விப்பட்டி உயர்நிலைப்பள்ளி, ஆர்.சி., பள்ளி, நிர்மலா, சவுராஷ்டிரா பெண்கள் பள்ளி, பசுமலை சி.எஸ்.ஐ., சிறுமலர், செயின்ட் மேரீஸ், வி.எச்.என்., சவுராஷ்டிரா பள்ளி, யு.சி., பள்ளி, பசுமலை மேல்நிலைப்பள்ளி, புனிதபிரிட்டோ, ஹோலிபேமிலி, வி.எச்.என்., பெண்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சீதாலட்சுமி, புனிதசார்லஸ், புனித அன்னாள், ஆண்டவர் சுப்ரமணியசாமி, திருவேடகம் விவேகானந்தா, பிள்ளைமார் சங்கம், தொழிலாளர் நலபள்ளி, எம்.சி., பள்ளி, தியாகராஜர் பள்ளி, எம்.எம்.,பள்ளி, சவீதாபாய், ஆயிரவைசியர், சேதுபதி, டி.வி.எஸ்., தியாகராஜர் மாடல், நாடார் பள்ளி, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, கே.ஏ.சி.ஏ., பள்ளி, ஹோலிஏஞ்சல், பாம்பன்சாமி, ரயில்வே இருபாலர் பள்ளி ஆகியவற்றின் துவக்க நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



No comments: