கிறிஸ்துமஸ் பண்டிகைகளை மற்றும்
மிலாதுன் நபி முன்னிட்டு வங்கிகளுக்கு தொடர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23-ல் மிலாதுன் நபி, 25-ல், கிறிஸ்துமஸ்
பண்டிகையும் 26-ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறையும், 27-ல்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
இதற்கிடையே மிலாதுன் நபி, 24ஆம் தேதிக்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தகவல்
தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், டிசம்பர் 24 முதல் 27 வரை
நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து,
தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது என்றும் கனரா வங்கி மூத்த அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment