நெல்லையில்
இன்று ராஜாமறவன் தலைமையில் தீ கட்சி என்ற பெயரில் புதிய கட்சி
துவங்கபட்டுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சி சார்பாக 40
தொகுதியில் தனித்து போட்டியிட போவதாக அதன் தலைவர் ராஜாமறவன்
அறிவித்துள்ளார்.
மேலும் தீ கட்சியின் கொடி அறிமுகம்படுத்தப்பட்டது. மஞ்சள் வண்ண கொடியில் வில் - அம்பு, புலி, மீன் படங்கள் பொறிக்கபட்டு தீ என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது. திருநெல்லவேலி சொக்கம்பட்டியில் நடைபெற்ற இவ்விழா வில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Maruthu TV

No comments:
Post a Comment