Thursday, September 20, 2012

கடல் தெலுங்கில் காதலி

கார்த்திக் மகன் கௌதமும், ராதாவின் இளைய மகள் துளசியும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் திரைப்படம் கடல். இப்படத்தை மணிரத்தனம் இயக்குகிறார். ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழக கடற்கரையோர கிராமத்தின் பின்னணியில் காதல் கதையாக உருவாகிறது. அர்ஜூன், அரவிந்த் சாமி உள்பட பலர் நடிக்கும் இத்திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. தெலுங்கில் காதலி என்ற பெயரில் வெளியிடப்பட இருக்கிறது.

No comments: