Friday, November 7, 2014

வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்


சாதி வெறியர்களின் முகத்தில் எல்லாம் தார் பூசிய சந்தோசம் : இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை நெல்லை மாவட்டம் தாழையுத்து நேதாஜி அறகட்டளை நண்பர்களால் நடந்த படுகிறது , இது தொடங்க பட்ட 3 மாதத்தில் இருந்து இன்று வரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றும் கடவுளாய் இயங்கி வருகிறது . இதில் அணைத்து சமூகத்தினரும் பயன் பெற்று இருகின்றனர் . சொல்ல போனால் அதிகபட்சம் தேவர் இனம் அல்லாதவர்களுக்கு தான் இது உபயோகமா இருந்து இருக்கு . தேவர் இனத்தை சாதி வெறியர்கள் என்று சித்தரித்த சாதி வெறியர்கள் முகத்தில் தார் பூசிய சந்தோஷத்தில் தாழையுத்து மற்றும் நெல்லை தேவர் சமுதாய மக்கள் .

No comments: