Saturday, October 10, 2015

‪#‎வண்மையாக‬ ‪#‎கண்டிக்கிறோம்‬



பத்திரிக்கை சுதந்திரத்தில் தலையிட்டு ஜாதிய வண்மத்தோடு பொய்வழக்கு பதிவுசெய்வதை
வன்மையாக கண்டிகிறோம் நவரசம் மாத இதழில்
இமானுவேலுவைப்பற்றி கட்டுரை எழுதிய அதன் ஆசிரியர்
வெங்கடேஷ் பூபாலன்மீதும் Mks வினோத்குமார் மீதும்
பரமக்குடி நகர் காவல் நிலையம் மற்றும் விருதுநகர் காவல்
நிலையத்தில் மள்ளர் மீட்புக்கழகம் என்ற தலித் அமைப்பால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
[9:20pm, 09/10/2015] N.chellapandi: வழக்கு எண் 396/2015,
பிரிவு 505(1) (C), R/W 153 (A) (1) (B) , IPC யின் கீழ் நடவடிக்கை.
MKS வினோத் ஊருக்கு காவல்துறை சென்று அவருடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் வழக்கு பதிவு செய்ததை தெரிவித்து உள்ளனர்....வழக்கு பிரிவுகளை அண்ணன் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இங்கு பதிவு செய்ததற்கு நன்றி...நிச்சயம் MKS வினோத்க்கு உதவியாக இருக்கும்
கழுகுமலை அரசு பள்ளியில் புலித்தேவர் பிறந்த நாள் விழாவை கொண்டாடிய மாணவர்கள் காவல்துறையால் தண்டிக்க பட்டு கல்விதுறையால் 15நாட்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்...இமானுவேல் பிறந்த நாளை இன்று கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் நடவடிக்கை இல்லை..நமக்கு மட்டுமே சட்டம் கடமையை செய்கிறது

No comments: