நடிகர் விஜய்சேதுபதி வழங்கும் 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் பகுதிவாரியாக பிரித்துக்கொடுக்க தன்னார்வலர்கள் (இளைஞர்கள்) தேவை... உங்கள் பகுதிக்கு என்ன பொருட்கள் தேவை எத்தனை நபர்களுக்கு தேவை என்பதை எங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்... #கலைடிவி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்... வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் வழங்கபடும்...
தொடர்புக்கு : 8489271000, 8015921556, +916383198795, +916379958309,
No comments:
Post a Comment