அக்கா #மோகனா_பாரதி அவர்களின் மகள் வழிப்பேரன் கோசிவா ரெட்டி. சென்ற ஆண்டு (2017) தேவர் ஜெயந்தி அன்று தான் பிறந்தார். இந்தாண்டு கோரிப்பாளையம் தெய்வீக திருமகனார் தேவரின் திருவுருவ சிலைக்கே வந்து அருள் ஆசி பெற்று விட்டார். இவர்கள் ரெட்டி சமூகத்தை சார்ந்தவர்கள். நம்மினத்தின் மீது அதிகம் பற்று கொண்டவர்கள். இந்த குழந்தை. தன் தாய், தந்தையுடன் வசிப்பது ஆந்திராவில்.....
No comments:
Post a Comment