Friday, March 20, 2020

முக்குலத்தோர் புலிப்படை

திருவாரூர் மாவட்ட வலங்கைமான் ஒன்றிய பொறுப்பு அறிவித்தல்

*டெல்டா மண்டல பொறுப்பாளர் திரு. டெல்டா வீரா* அவர்கள் பரிந்துரைப்படி
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்,
முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் தேவரினத்தின் ஒருங்கிணைப்பாளர்
மனிதநேயர்
*வீரத்தமிழர் சேது கருணாஸ் MLA* அவர்கள் ஒப்புதலோடு
திரு. வீரா
வலங்கைமான்
ஒன்றிய செயலாளர்
மேற்கு 8870729618.
திரு. மகேந்திரன் திருவாரூர் மாவட்ட தகவல் தொழிற்நுட்பம்
பிரிவு 8754363360.
திரு. திவாகர் ஒன்றிய துணைசெயலாளர் 9159630292
திரு. திவாகரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மேற்கு. 9500255179.
திரு. ஜெய்
ஒன்றிய மாணவரணி செயலாளர் மேற்கு. 9003676307.
திரு. பாலா மாவட்ட தகவல்
தொழிற்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் 9159682208.
திரு. கணேஷ் ஒன்றிய தகவல் தொழிற்நுட்ப பிரிவு அமைப்பாளர்
9994225916
இன்று முதல் பொறுப்பாளராக
நியமிக்கப்படுகிறார்
*பணி* *சிறக்க* *வாழ்த்துக்கள்*
*மாநில* , *மண்டல* , *மாவட்ட* , *ஒன்றிய* , *நகர* , *கிளைகழக* *நிர்வாகிகள்* மற்றும் *உறவுகள்* அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கறிஞர்
*M.தாமோதர கிருஷ்ணன்*
*பொதுச் செயலாளர்*
*முக்குலத்தோர் புலிப்படை*
*தமிழ் நாடு*
20.03.2020

No comments: