மயிலாப்பூர் மூர்க்கத்தை மட்டுப்படுத்தி
டெல்லியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி
தமிழ்தேசிய சுடரை அணையவிடாமல் காத்திட்ட திரையே
வடவனுக்கும் திரை செலுத்தும் அடிமை உன்னை பார்த்து மாபியா என்னும் பொழுது ஒரு விடயம் புரிகிறது
ஈழத்தில் ஆயுதம் எதிரி தூக்கினான் நாம் எதிர் ஆயுதம் தூக்கி சமநிலை கண்டோம்
தமிழ்த்தாய் தமிழ்நாட்டில் வடவனின் வாலும் வாளுமாகிய நாடக திராவிட குமபலின் பெரும்பணத்திற்கெதிராக பெரும்பணத்தை தூக்கி அணைபோட்ட சூழ்நிலையில்திருட்டு திராவிடம் மாஃபியா என்று கதறியது
சின்னமேள ஊழல் பண சேமிப்பு அரசியல் தொழிலை அதே பாணியில் தடுத்திட அரசியல் ஆளுமையே
அதிமுக கட்சியில் பெயரில் மட்டும் திராவிடம் ஒட்டி இருந்தது அது உங்கள் திட்டமே
தமிழ்சமூக ராஜதந்திரியே இன்னும் நீ போட்ட மாயக்கோட்டை திராவிடமும் வடமும் அழிக்க போராடுகிறது
No comments:
Post a Comment