Saturday, March 21, 2020

வெள்ளைசாமிதேவர்

ஒரு முறை சென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் திரு எஸ் கே உதயன் சித்தப்பா கம்பெனியில் நான் வேலை பார்த்த போது பாசமிகு அண்ணண் திரு குணசேகரன் அவர்கள் என்ன அழைத்து தம்பி பாண்டி நாளைக்கு சென்னை நந்தனம் தேவர் சிலை முன்பு ஆர்பாட்டம் தலைவர் வெள்ளைசாமிதேவர் உங்களையும் உங்களை சார்ந்த நண்பர்களையும்
வரசொன்னார் தம்பி என்றார்.
சரி அண்ணண் தலைவர் சொன்னா நாங்க எங்கு வேண்டுமானலும் வருவோம் என்றோம்...
அதை போல காலை 10 மணி நந்தனம் கோவில் வந்தோம்
நேரம் ஆக ஆக மக்கள் வெள்ளம் கூடியாது எங்க பாண்டிய நாட்டு தங்கமும் வந்தார்.....
போலீஸ் படையும் வந்தது
ஆர்பாட்டத்தின் நோக்கம்
பாரதிராஜாவுக்காக....காரணம் பாரதிராஜாவுக்கும் ரஜினி க்கு சின்ன பிரச்சனை பாரதிராஜா ஆபீஸ் மீது கல்வீச்சு ....
ரஜினி ரசிகர்களை தூண்டி விட்டு ரஜினி ஆடிய ஆட்டத்துக்கு பதிலாடி கொடுக்க பாரதிராஜா சொன்ன கருத்து என் சாதிகாரன் பவர் என்ன என்று நாளைக்கு பாருங்கடா என்க...
தகவல் அறிந்து வெள்ளைசாமிதேவர் நாளைக்கு பாடம் புகுட்டுவோம் என்றார் ராஜாவிடம்...
போராட்டம் துவக்கும் முன் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் வந்தார் வெள்ளைசாமிதேவரே கட்டி பிடித்து மகிழ்ந்தார் பின் பாரதிராஜா சகோதரரும் வந்தார் போராட்டம் தொடங்கியது தேவர் ஐயாவுக்கு மாலையிட்டு .....
ஊடகம் அனைத்திலும் மறுநாள் செய்தி சென்னையில் ரஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர் சமுதாயம் வெள்ளைசாமிதேவர் தலைமையில் ஆர்பாட்டம்.என்று.....மிரட்டல் மிகவும் கெத்து......
ஆனால் அப்பம் பாரதிராஜா வெள்ளைசாமிதேவரிடம் போனில் பேசினார் தேவமாருனா சும்மாவா என்று மகிழ்ச்சி வெள்ளைத்தில் சிரித்தார்.....நன்றி தம்பி என்றார்.
அப்பம் வெள்ளைசாமிதேவர் சொன்னார் இந்த பிரச்னை உங்களுக்கு இல்லை நம் சமுதாயத்தில் யாருக்கு நடந்தாலும் நான் வருவேன் என்றார்
சொன்ன இடத்தில் வெள்ளைசாமிதேவர் சமுதாய உணர்வுடன் வாழ்கிறார் தெய்வமாக...
ஆனால் பாரதிராஜா சமுதாய பற்று மறந்து தமிழ்தேசிய முகமூடி அணிந்து திருமா கூட பற்று வைத்து வாழ்கிறார் கச்சாநத்தம் உறவில்......
தேவருக்கே வெளிச்சம்.
கழகத்தின் மூத்த முன்னோடி நெல்லை பாண்டித்தேவர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து......

No comments: