Monday, March 23, 2020

கருணாஸ்தேவர்

சட்டசபையில் தனி ஆளாக கச்ச தீவின் தமிழர் உரிமைக்காக பேசிய கருணாஸ்தேவர் ஒரு பெரிய திராவிட இயக்கத்தை எதிர்த்து பேசி தன்னை தனி ஆளுமையாக நிறுபித்துள்ளார்.
முக்குலத்தோர் உரிமைகளை பொது வெளியில் பேசவவே அச்சபடுகிற சூழ்நிலையே இன்று திராவிட இயக்கங்களும் மீடியாக்களும் உருவாக்கிவருகின்றன. அதற்க்கு மாற்றாக கருணாஸ்தேவர் பொது வெளியில் தன் சமுதாயத்திற்கு அங்கிகாரம் பெற முயற்ச்சிக்கிறார்.
அவர் தனியாளாகாவே திராவிட இயக்கங்களிடம் தன் இருப்பை தன் உழைப்பால் உறுதி செய்துள்ளார்.
முக்குலத்தோர் சமுகம் பெரும்பாண்மையாக சட்டசபைக்குள் செல்லக் கூடிய வாய்ப்பையும் உருவாக்கி விட்டார் என்றே சொல்லலாம். முக்குலத்தோர் சமுதாய இயக்கங்கள் கருணாஸ்தேவர் தலமை ஏற்று ஓரணியில் திரள்வதன் மூலம் தேவர் சமுதாய அரசியல் சக்தி வலிமை பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை...!

No comments: