Saturday, June 25, 2011

''முடக்கப்பட்டதா ேதவர் ஆய்வு?'' ஃபார்வர்ட் பிளாக் பரபர குற்றச்சாட்டு

ேசமியர்ஸ் சாைலயில் பசும்ெபான் முத்துராமலிங்கத் ேதவர் சிைலையத் திறந்துைவத்த முதல்வர் ெஜயலலிதா, ''மதுைர காமராஜர் பல்கைலக்கழகத்தில் ேதவர் ஆய்வு இருக்ைக ஒன்று ெதாடங்கப்பட்டு, ேதவrன் வாழ்க்ைக வரலாறு, சமுதாயப் பணிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப் படும்!'' என்று அறிவித்தார். அதன்படிேய 1996-ம் ஆண்டு ஜனவrயில் ஆய்வு இருக்ைக ெதாடங்கப்பட்டு, அரசின் சார்பில் 15 லட்சம் சுழல் நிதி
அளிக்கப்பட்டது. இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் ேதவர் இருக்ைக யின்
ெசயல்பாடுகள் ெசால்லிக்ெகாள்ளும்படியாக இல்ைல!
இது குறித்து நம்மிடம் ேபசினார், ஃபார்வர்ட் பிளாக் (ேநதாஜி) பிrவு மாநிலத் தைலவர்
நவமணி
. ''பசும் ெபான் முத்துராமலிங்கத் ேதவர் ெபயரால் ஒரு ஆய்வு இருக்ைகைய
ஏற்படுத்தினார் ெஜயலலிதா. இதற்குத் தமிழக அரசு ஒதுக்கிய நிதியுடன் எம்.நடராஜன் ஆரம்பித்த
பூலித்ேதவன் அறக்கட்டைள 1 லட்சமும், மதுைர ஆதீனம் ஆரம்பித்த அறக்கட்டைள 25 ஆயிரமும்,காங்கிரஸ் எம்.பி-யான என்.எஸ்.வி. சித்தன் தன் தந்ைதயார் வ ீரபத்ரேதவர் ெபயrல் ஆரம்பித்த அறக்கட்டைள 25 யிரமும் ெடபாசிட் ெசய்தார்கள். இதன் வட்டியில் இருந்து ேதவர் ஆய்வு இருக்ைகயில்,ஆண்டு தவறாமல் ெதாடர் நிகழ்ச்சிகைள நடத்தித் ேதவrன் புகைழப் பரப்பேவண்டும்.ஆரம்பத்தில் இெதல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தன. காமராஜர் பல்கைலக்கழகத்தின் வரலாற்றுப் ேபராசிrயர் ெஜயரா மைன இயக்குநராகப் ேபாட்டு இருந்தார்கள். 2008-ல் அவர் ஓய்வு ெபற்ற பிறகு இந்த இருக்ைகேய முடங்கி விட்டது. 2008-ல் ேதவர் நூற்றாண்டு விழாவில் இந்த பிரச்ைனையக் கிளப்பிேனாம். உடேன சயின்ஸ் டிபார்ட்ெமன்ட் ேபராசிrயர் டாக்டர் முத்துச்ெசழியைன இயக்குநராக நியமித்தார்கள். இரண்டு மூன்று கருத்தரங்கங்கைள நடத்தினார் முத்துச் ெசழியன். அதன் பிறகு எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்ைல!'' என்றார்.ேதவர் இருக்ைக யின் இப்ேபாைதய நிைல குறித்து அதன் இயக்குநர் ேபராசிrயர் நல்லகாமனிடம் ேகட்ேடாம். ' ' கடந்த இரண்டு ஆண்டுகளில் ேதவர் இருக்ைகயில் ெசால்லும்படியாக எதுவும் நடக்கவில்ைல என்பது முற்றிலும் உண்ைம. நான் இங்கு ெபாறுப்ேபற்று மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இதுவைர இரண்டு ெசமினார்கைள நடத்தி இருக்கிேறன். கூடிய விைரவில் இன்னும் இரண்டு ெசமினார்கைள நடத்த இருக்கிேறாம். ேதவர் இருக்ைகைய, துைறயாக மாற்றுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. இதற்காக 6 ேகாடி
நிதிைய அரசாங்கம் ஒதுக்கி உள்ளது. துைறயாக மாற்றுவது ெதாடர்பாக நாங்கள் அனுப்பிய ேகாப்பில் சில விளக்கங்கள் ேகட்டார்கள். அைதயும் அனுப்பி இருக்கிேறாம். கூடிய சீக்கிரம் ேதவர் துைற வந்துவிடும்!''
என்றார் நம்பிக்ைகயாக.

No comments: