செப்1பூலித்தேவர் 300 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ் 16 அன்று
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டு காவல்
துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆரம்பத்தில் மறுத்த காவல் துறை தற்போது
அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் வருகிற ஆக 16 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆகஸ் 16 அன்று மாலை தாலையுத்து பேருந்து நிலையம் அருகில் மாலை5 மணிக்கு நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சண்முகையாப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் . விழா தொடர்புக்கு: 7708372105

No comments:
Post a Comment