நாடாளும் மக்கள் கட்சி தலைவர் மு.கார்த்திக்
நாடு
முழுவதும் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 119 வது பிறந்த நாள்
கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள
நேதாஜி திருவுருவ சிலைக்கு நாடாளும் மக்கள் கட்சி தலைவர் மு.கார்த்திக்
மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment