இசைஞானி இளையராஜா தற்போது பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படம்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துக்கும் இளையராஜா மெட்டமைத்து விட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தில் 12 பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவை அனைத்திருக்கும் இளையராஜா இசையமைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில், மிகப்பெரிய அளவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தாரை தப்பட்டை படம் கிராமிய நடனக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வருகிறது. இதில், சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர். பாலா தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

No comments:
Post a Comment