Tuesday, January 20, 2015

தாமிரபரணி ஆற்றை நீந்தி கடந்த நடிகர்

கிக்பாக்ஸர் இசக்கி ராஜா நாயகனாக அறிமுகமாக புதிய திரைப்படமென்று வேகமாக வளர்ந்து வருகிறது. முதலில் அவருக்கு நம் மருது தொலைக்காட்சியின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
நெல்லை மாவட்டத்தை மையப்படுத்தி நெல்லை சுற்றுவட்டம் பகுதியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தின் பெயர் வைக்கவில்லை இதனை ER- pictures தயாரிக்கிறது. உலக கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கிக்பாக்ஸர் இசக்கிராஜா கதையின் நாயகனாக நடித்து தயாரிக்கிறார்.இந்த படத்தை முத்துபாண்டி இயக்குகிறார். இதன் படபிடிப்பு தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் கிக்பாக்ஸர் இசக்கிராஜா தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்தை நீந்தி கடப்பது போன்ற காட்சிகள் படமாக்கபட்டது இதில் எந்த வித கயறும் இல்லாமல் உண்மையாக ஆற்றின் வெள்ளத்தை நீந்தி கடந்தார் படத்தின் நாயகன் அவரின் துணிச்சலை படக்குழுவினர் பாராட்டினர்.

No comments: